ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது Poll_c1020 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது Poll_m1020 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது

2 posters

Go down

20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது Empty 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது

Post by ayyasamy ram Mon Nov 30, 2020 11:29 am

20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது 202011300447442192_Gold-price-fell-by-Rs-2784-per-pound-in-20-days_SECVPF
-
சென்னை,

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி
அன்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து வரலாற்று சாதனை
படைத்தது.

இது பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொடுமோ? என்று கருதிய
வேளையில், கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி ஒரு பவுன்
ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதன் பின்னர் தங்கம்
விலையில் ஏற்ற-இறக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் சற்று
சரிவு காணப்படுகிறது. சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும்
கிராமுக்கு ரூ.348-ம், பவுனுக்கு ரூ.2,784-ம் விலை குறைந்துள்ளது.
அதாவது, கடந்த 9-ந் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,922-க்கும்,
பவுன் ரூ.39,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம்
ரூ.4,574-க்கும், பவுன் ரூ.36,592-க்கும் விற்பனையானது.

தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த 20-ந் தேதி வெள்ளி
ஒரு கிராம் 66 ரூபாய் 80 காசுக்கும், கிலோ ரூ.66 ஆயிரத்து 800-க்கும்
விற்பனையானது.

அந்த வகையில் வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் 10 காசும்,
கிலோவுக்கு ரூ.2,100-ம் விலை குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 70 காசுக்கும்,
கிலோ ரூ.64 ஆயிரத்து 700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை பட்டியலில் குறைவு காணப்பட்டாலும் செய்கூலி,
சேதாரம் எல்லாம் சேர்த்தால், விலை எகிறி விடுகிறது என்பது
பொதுமக்களின் மனகுமுறலாக இருக்கிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது Empty Re: 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது

Post by T.N.Balasubramanian Mon Nov 30, 2020 6:59 pm

தெரிந்தே நாம் ஏமாறுவது இந்த தங்க பரிவர்தனையில்தான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum