புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
1 Post - 1%
Kavithas
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
1 Post - 1%
bala_t
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
1 Post - 1%
prajai
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
280 Posts - 42%
heezulia
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
25 Posts - 4%
sugumaran
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_m10திரைப்பட காதலன் Pedro Almodovar Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட காதலன் Pedro Almodovar

avatar
surya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 25/10/2008

Postsurya Sat Apr 04, 2009 1:04 am

உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர்தான் ஸ்பானிஷ் இயக்குநர் பெட்ரோ அல்மோதோவர். வாழ்வின் நுண்ணிய் தருணங்களை படைப்பது போன்ற்தொரு கலை சினிமா தவிர வேறில்லை என்பதை நிருபித்தவர்.

இவரது All about my mother திரைப்படத்தை பார்த்து சிலாகித்த பிறகு இவரை பற்றிய தேடுதல் எனக்குள் தொடங்கியது.

இவரது வாழ்க்கை பற்றியும் படைப்புகளை பற்றியும் இதோ உங்களுக்காக.

Pedro Almodovar 25 செப்டம்பர் 1951ல் ஸ்பெயினில் பிறந்தார்.

துறவிகளுக்கான பள்ளியில் கல்வி பயின்றார். 12வயது வயதில் ரிட்சர்ட் புரட்சியின் திரைப்படத்தை பார்த்து தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தீராக்காதல் கொண்டார்.

1968 ல் மேட்ரிட்கு இடம்பெயர்ந்தார். பழைய பொருட்களை வைத்து வியாபாரம் செய்து காலத்தை ஒட்டினார். வறுமை வாட்டியது. ஸ்பானிஷ் டெலிபோன் கம்பெனியில் வேலை கிடைத்தது. சொற்ப சம்பளத்தில் இருந்தாலும் சினிமா ஆசையால் சிறிது சிறிதாக பணம் சேர்த்து ஒரு காமராவை விலைக்கு வாங்கினார். அந்த சந்தோஷத்தில் நண்பர்களின் துணையோடு சிறு சிறு குறும்படங்களை உருவாக்கினார்.

பத்து வருட போராட்டத்திற்கு பிறகு 1978ல் தனது முதல் படத்தை உருவாக்கினார்.

Pepi, Luci, Bom இந்த திரைப்படம் போலிஸ்காரர் ஒருவரால் கற்பழிக்கப்ப்ட்ட ஒரு பெண்ணின் கதை. ஸ்பெயினில் இருந்த ஆடம்பர பகட்டினை கேலி செய்யும் விதமாகவும் இருந்தது.

Labyrinth of Passion 1982ல் வெளிவந்தது. இதுவும் செக்ஸிலா என்ற பெண்ணை பற்றியது.

1983ல் வெளியான Dark Habits பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர கேள்விகளை எழுப்புவதாய் அமைந்த படங்களாய் இருந்தது. தொடர்ந்து பெண்களை மையமாக கொண்ட இவரது திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.

What Have I Done to Deserve This? என்று சமூகத்தில் அனைவரும தன்னை தானே கேள்வி கேட்பது போல ஒரு திரைப்ப்டத்தை 1984ல் உருவாக்கினார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடிதந்தது.

இவரது திரைப்டகாதல் தொடர்ந்தது.......

Matador {1986}

Law of Desire {1987}

Women on the Verge of a Nervous Breakdown {1988}

Tie Me Up! Tie Me Down! இவரது மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று.

மன நல காப்பகத்திலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறும் ஒருவன் தனக்கு பிடித்த சினிமா நாயகி அவள் மேலுள்ள அதீத காதலால அவளை கடத்துகிறான். தன்னையே திருமணம் செய்யவே அவளை கடத்தியதாகவும் கூற அவளோ மறுக்கிறாள். வீட்டில் அடைத்து வைத்து சிறிது சிறிதாக அவளை மன மாற்றமடைய செய்து அதில் வெற்றியும் பெறுகிறான். Antonio Banderas நடித்தது. 1990 வெளிவந்த இத்திரைப்படம் உலக அரங்கில் இவரை உற்று நோக்க வைத்தததுடன் பல விருதுகளை வாரி வழங்கியது.

மற்ற படைப்புகள்:

High Heels { 1991 }
Kika { 1993 }

The Flower of my Secret { 1995 }

Live Flesh { 1997 }

1990 ல் வெளிவந்தது Todo sobre mi madre { All About My Mother }

ஸ்பெயினில் வாழும் ஒரு சில குடும்பங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம்.தாயின் பெருமைகளை சார்ந்து எடுக்கப்ப்ட்டதாலும் ஒரு மகனை மையப்ப்டுத்தியதாலும் திரைப்பட பெயர் All about my mother. 47 உலக விருதுகளுடன் 2000ம் ஆண்டு ஆஸ்கர் வென்றது.

Talk to her { 2002 }

காதல் வலியின் தனிமை, சோகம், நெருக்கம் பற்றிய அற்புத படைப்பு.

இந்த ஒரே திரைப்படத்திற்கு மட்டும் கிடைத்த விருதுளின் பட்டியல் :

( Courtesy : wikipedia )

2003 BAFTA விருதுகள்

Best Film Not in the English Language
Best Original Screenplay

2003 Bangkok International Film Festival ("Golden Kinnaree Award"): Best Film, Best Director
Bodil Awards Best Non-American Film
Bogey Awards Bogey Award
Cinema Brazil Grand Prize Best Foreign Language Film
Cinema Writers Circle Awards (Spain):
Best Original Score (Alberto Iglesias)
Czech Lions Best Foreign Language Film

2003 César Awards Best European Union Film
European Film Awards Best Film, Best Director
Best Screenwriter

2003 Golden Globe Awards
Best Foreign Language Film
Goya Awards (Spain): Best Original Score (Alberto Iglesias)
Los Angeles Film Critics Association Best Director
Mexican Cinema Journalists ("Silver Goddess"): Best Foreign Film
National Board of Review Best Foreign Language Film
Russian Guild of Film Critics ("Golden Aries"): Best Foreign Film
Satellite Awards : Best Motion Picture - Foreign Language, Best Original Screenplay
Sofia International Film Festival : Audience Award - Best Film
Spanish Actors Union : Performance in a Minor Role - Female (Mariola Fuentes)
TIME Magazine : Best Film
Uruguayan Film Critics Association : Best Film (tie)
Vancouver Film Critics Circle : Best Foreign Film

2002 Academy விருதுகள்.
Best Director
British Independent Film Awards : Best Foreign Film - Foreign Language
Broadcast Film Critics Association Awards : Best Foreign Language Film
Chicago Film Critics Association : Best Foreign Language Film
Chlotrudis Awards : Best Director
David di Donatello Awards : Best Foreign Film
European Film Awards : Best Actor (Javier Cámara), Best Cinematographer (Javier Aguirresarobe)
Satellite Awards : Best Director

அடுத்த படைப்பான Bad Education { 2004 } Volver { 2006 } என்று இவரின் திரையுலக வாழ்க்கை இன்றும் தொடருகிறது.

எழுத்திலும் நாடகத்திலும் அளவில்லாத வேட்கையோடு தனது வாழ்க்கையை தொடங்கிய் இவர் அடைந்த துன்பங்களும் துயரங்களும் சொல்லி மாளாது. அத்துடன் வறுமை வேறு. துன்பங்களை தாண்டியவர்களே ஜெயித்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது.

சினிமா மீது கற்பனை மட்டும் இல்லாது அளவு க்டந்த காதலும் இருக்க வேண்டும் என்று இவர் சொல்வது எத்தனை உண்மை என்பதற்கு இவரது திரைப்டங்களே சாட்சி.

இவரை திரைப்பட காதலன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே.

சூர்யா
சென்னை
http://butterflysurya.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக