புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_m10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram

46 Posts - 42%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
M. Priya
மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_m10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10 
1 Post - 1%
kargan86

jairam

Ammu Swarnalatha

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_m10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10 
92 Posts - 56%

46 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_m10மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2020 4:30 pm

மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Tamil_News_large_2672237
-
மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை? Gallerye_100655955_2672237
-

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த
சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தில், மதுரை எய்ம்ஸ் குறித்து,
பல்வேறு விபரங்களை கோரினார்.

நேற்று பதிலளித்த மத்திய அரசு, 'மதுரை எய்ம்ஸ்க்கு,
ஜிக்காவிடம் கடன் பெறும் நடவடிக்கை இன்னும்
முடியவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் கடன்
விபரம் தெரிவிக்கப்படும்.

நடவடிக்கை

'கடன் கிடைத்த பின்தான் கட்டுமான பணி துவங்கும்.
இன்றைய நிலவரப்படி, எய்ம்ஸ்க்கான நிலத்தை,
மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கவில்லை'
என, தெரிவித்துள்ளது.

பாண்டியராஜா கூறுகையில், ''முதலில் டிசம்பரில் கடன்
ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, தெரிவித்த மத்திய அரசு
இம்முறை அது பற்றி எந்த உத்தரவாதமும் தரவில்லை.

''இதனால் எப்போது கடன் கிடைக்கும், எப்போது கட்டுமான
பணி துவங்கும் என்பது தெரியவில்லை. மத்திய - மாநில
அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

தொடரும் மர்மம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், எய்ம்ஸ் பற்றி விபரம்
கோரிய பாண்டியராஜா, கட்டுமான பணி துவங்கும், முடியும்
மாதம், ஜிக்கா கடன் திட்டத்தின் தற்போதைய நிலை, மருத்துவ,
நர்சிங் படிப்பு எப்போது துவங்கும்,
எய்ம்ஸ்க்கு மத்திய - மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனரா? எய்ம்ஸ் மாதிரி வரைபடம் கிடைக்குமா
என்பன உள்ளிட்ட, 17 கேள்விகளை கேட்டு இருந்தார்.

இவற்றை முற்றாக ஒதுக்கிவிட்டு, சில கேள்விகளுக்கு மட்டும்
முழுமையற்ற பதிலை மத்திய அரசு அளித்துள்ளது.
எனவே, எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது துவங்கும் என்பதில்
மர்மம் தொடர்கிறது.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 16, 2020 7:00 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக