புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
68 Posts - 53%
heezulia
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
1 Post - 1%
Shivanya
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
15 Posts - 3%
prajai
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
9 Posts - 2%
jairam
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
4 Posts - 1%
Jenila
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
4 Posts - 1%
Rutu
கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10கர்பிணியை உதைத்த கணவன். Poll_m10கர்பிணியை உதைத்த கணவன். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்பிணியை உதைத்த கணவன்.


   
   

Page 1 of 2 1, 2  Next

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Jan 29, 2010 6:55 am

கர்பிணியை உதைத்த கணவன். HEN
தாழப்பறந்த

பருந்தினை

சினந்து

விரட்டியது

சேவல்

பெட்டைகுஞ்சுகளுடன்..



தவழக்கிடந்த

குழந்தையின் முன்

மருந்து

வேண்டி

கர்பிணியை

உதைத்த

கணவன்..

மருந்தின் முன்

பருந்தாகிபோனவனாய்..

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Jan 29, 2010 4:30 pm

கலவரப்படுத்துகிறது உங்கள் கவிதை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jayakumari

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 29, 2010 4:36 pm

கர்பிணியை உதைத்த கணவன். Securedownload47

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Sun Jan 31, 2010 11:16 am

appukuddy wrote:கர்பிணியை உதைத்த கணவன். Securedownload47


கவிதை மிக அருமை..

பலருக்கு நிதர்சனம் சுடும் தன்மை..

அப்புக்குட்டி தாங்கள் வெளியிட்ட இப்புகைப்படத்திற்கு பொருள் என்னவோ? கர்பிணியை உதைத்த கணவன். 502589 கர்பிணியை உதைத்த கணவன். 502589

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 31, 2010 2:36 pm

kavinele wrote:

தவழக்கிடந்த

குழந்தையின் முன்

மருந்து

வேண்டி

கர்பிணியை

உதைத்த

கணவன்..

இதன் கருத்து விழங்கவில்லை



கர்பிணியை உதைத்த கணவன். Skirupairajahblackjh18
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Sun Jan 31, 2010 2:41 pm

தவழும் பருவத்திலிருக்கும் குழந்தையின் முன்னாலே எனக்கு XXX வேண்டும் என கணவன் மறுபடியும் வற்புறுத்துவது போல் அமைந்துள்ளதாக நான் கருதுகின்றேன்.

குழந்தை தவழ்வது என்பது ஏறக்குறைய 8 மாதங்களுக்கு பின் நிகழும் நிகழ்வு. ஆனால் அதற்கு முன்னதாகவே நம் தலைவன் அழைப்பதாக அமையப்பெற்றுள்ளதாக நான் உணர்கின்றேன்.

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Sun Jan 31, 2010 2:43 pm

குழந்தையானது வெளிஉலகில் பிரசவிக்க வேண்டிய காலத்தில் கூட மருந்து வேண்டி கணவன் கொடுமை படுத்துவதாகவும் அமையும்.
இங்கு குறிப்பிட்ட மருந்து என்பதையும், ஆசிரியன் விளக்கத்தையும் கவிதை படைத்தவர் தான் தெளிவாக அளிக்க இயலும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 31, 2010 2:46 pm

இத்தனை ஆழ்ந்த கருத்தா, அருமையான கவிதை, விழக்கத்திற்கு நன்றி பிரியா!



கர்பிணியை உதைத்த கணவன். Skirupairajahblackjh18
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 31, 2010 2:50 pm

அவன் கால ஒடச்சி அடுப்புலே வைக்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 31, 2010 2:53 pm

rifas wrote:அவன் கால ஒடச்சி அடுப்புலே வைக்க

அடுப்பா இல்ல இடுப்பா . தெளிவா சொல்லு ரிபாஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக