ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 T.N.Balasubramanian

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

View previous topic View next topic Go down

வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Wed Jan 13, 2010 11:35 am






வலைப்பதிவராகிறார் விஜய் !!!!!

வணக்கம் விஜய்
சார் எப்படியிருக்கீங்க?


நான் நல்லா
இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில...





இப்போ நாங்க
உங்கள ஒரு வலைப்பதிவாளரா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு
வலைப்பதிவு ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்?





நான் என்
வழியில போயிட்டு இருந்தேன் இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் என்னை
சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்...



சரிங்க விஜய்
சார் திடீர்ன்னு வலைப்பதிவாளராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம்
எப்படி காட்டப்போறீங்க ?



முதல்ல மகேஷ்
பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா
அவர் எழுதுன பதிவுகள எது அவருக்கு அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துச்சோ அந்த
பதிவ தமிழ்ல மொழிபெயர்த்து வெளியிடப்போறேன்.



இங்கேயுமா சார்?


இதுல என்ன
இருக்கு அதுக்கு அவருக்கு பணம் கொடுத்து காப்பிரைட்ஸ் வாங்கிக்கப்போறோம்
அவ்வளவுதானே..



படம் மாதிரியே
பதிவும் ஊத்திக்கிச்சுன்னா என்னாபண்ணுவீங்க விஜய் சார்?



சும்மாவே
என்னோட பேர் போட்டு இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டாலும் 500 ஹிட்ஸ்
வருதாமே, என்னோட பேரை போட்டதும் என்னைய டார் டாரா கிழிக்கிறதுக்கு
ஆளிருக்கும்போது எனக்கென்ன கவலை இப்போ நானே எழுதறேன்னு சொன்னா சும்மா
விடுவாங்களா என்ன ?,ரொம்ப சிம்பிள் படத்துக்கும் பதிவுக்கும் சின்ன
வித்தியாசம் அங்க படம் ஓட்ட காசு கொடுப்போம் இங்க பதிவு ஓட்ட காசு
கொடுப்போம் சென்னையில இருக்கிற ஒரு இருபது முப்பது பிரவுசிங் செண்டர்க்கு
பணம் கொடுத்தா முடிஞ்சுச்சு ஒரு நாளைக்கு 2000 ஹிட்ஸ் கன்ஃபர்ம்...



அதானே சார்
நீங்க யாரு?



நல்லவேளை சாரு
நீங்க யாருன்னு கேக்காம விட்டீங்களே ...



வெள்ளித்திரையில
உங்களுக்கு ஒரே ஒரு போட்டியாளர்தான் இருந்தார் ஆனா இந்த வலைப்பதிவில்
நிறைய போட்டியாளர்கள் இருக்காங்களே இவங்கள எப்படி சமாளிக்க போறீங்க?



ஆளுக்கு ஒரு
ஸ்டைல் வச்சு பட்டைய கிளப்புறாங்க ..இருந்தாலும் எவ்வளவோ பண்ணிட்டோம்
இதப்பண்ணமாட்டோமா?



சரிவிடுங்க
சினிமால இளையதளபதின்னு போட்டுட்டீங்க வலையுலகம் வந்தா உங்களுக்கு முன்னாடி
என்ன அடைமொழி போட்டுக்கப்போறீங்க?



இப்போ இங்க
ஃபேமஸா இருக்குறது கார்க்கிதானே அதனால இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே...



அதுசரி சினிமால
திரிஷாவோட காதல்ன்னு சொல்லி எப்படியோ காலத்த ஓட்டிட்டீங்க இங்க என்ன பண்ண
போறீங்க?



இங்கயும்
புதுசா ஒரு பெண்பதிவாளர மும்பையில இருந்து இறக்குமதி பண்ணி அவருக்கும்
எனக்கும் காதல்ன்னு இமேஜ் கிரியேட் பண்ணி ஓட்டிட மாட்டோமா?



சரிங்க சார் ஒரு
விஷயம் சினிமால இல்லாத ஓட்டுன்ற ஒருவிஷயம் இருக்கே அதுக்கு என்ன
பண்ணப்போறீங்க எப்படி ஒட்டு வாங்க போறீங்க?



அரசியல்ல என்ன
பண்றாங்களோ அதேதான் எனக்கு ஓட்டு போடுற பதிவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட
பணம் கொடுக்கலாம்ன்னு ஐடியா இருக்கு அது எங்கப்பா பாத்துப்பார்...



இங்க கவிதை,கதை
இதெல்லாம் எழுதுனாத்தான் பதிவர்ன்னு ஒத்துக்கிடுவாங்க அதுக்கு என்ன
பண்ணபோறீங்க ?



சினிமாவில
நடிக்காமலே நடிகர்ன்னு ஒத்துகிட்டவங்கதானே பதிவர்ன்னும்
ஒத்துக்கிடுவாங்க...கதை இலாகாவா பேரரசு பாத்துப்பார், கவிதை கபிலன
எழுதிகொடுக்க சொல்லிடுவோம்...



அதுகூட நீங்க
சொந்தமா எழுத மாட்டீங்களா சார்?



ஹிஹிஹி
எல்லாரும் சொந்தமா எழுதணும்ன்னு நினைக்கிறது சரி ஆனா எனக்கு எப்படி நடிக்க
தெரியாதோ அதே போல எழுதவும் தெரியாதே அதான் இவங்களோட உதவி...



இன்னும் நிறைய
விசயங்கள் பண்ணப்போறாராம்,பிறகு பின்னூட்டம் விமர்சனம் சினிமா இவை பற்றிய
இந்த பேட்டியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்....தொடரும்...



(விஜய்
ரசிகர்கள் கண்டுக்காதீங்க)
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by Tamilzhan on Wed Jan 13, 2010 12:13 pm



அட இதபாரூடா செத்து செத்து விளையாடாறதுனா இதானா...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by VIJAY on Wed Jan 13, 2010 12:16 pm

எவ்வளவோ பண்ணிட்டோம்
இதப்பண்ணமாட்டோமா? சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by Tamilzhan on Wed Jan 13, 2010 12:23 pm



என்னா விஜய் கொஞ்ச நாளா ஆளேக் கானம்...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by சொரூபன் on Wed Jan 13, 2010 12:26 pm

avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by சாந்தன் on Wed Jan 13, 2010 12:29 pm

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by VIJAY on Wed Jan 13, 2010 12:30 pm

@Tamilzhan wrote:

என்னா விஜய் கொஞ்ச நாளா ஆளேக் கானம்...?

கொஞ்சம் வேலை அது தான் வரலை.... சோகம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by Tamilzhan on Wed Jan 13, 2010 12:34 pm

கொஞ்சம் வேலை அது தான் வரலை....



மொக்கை போட ஆள் இல்லாம தவிச்சு போய்டோம்...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by VIJAY on Wed Jan 13, 2010 12:47 pm

ஆஹா என்ன ஒரே படமா போட்டு தள்ளுறீங்க.........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by rikniz on Wed Jan 13, 2010 12:48 pm

@Tamilzhan wrote:

என்னா விஜய் கொஞ்ச நாளா ஆளேக் கானம்...?

என்ன? என்ன?
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum