புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
34 Posts - 54%
heezulia
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
17 Posts - 2%
prajai
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
9 Posts - 1%
Jenila
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
4 Posts - 1%
jairam
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_m10மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 3:16 pm

கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை நடக்கிறது மலேசியாவில். கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் பெயர் கெடும்; முதலீடுகள் பாதிக்கப்படும் என அரசு கவலை அடைந்துள்ளது.

தெ ஹெரால்ட் என்று அங்கு ஒரு ஆங்கில பத்திரிகை வெளியாகிறது. கத்தோலிக்க மடம் சார்பில் நடத்தப்படும் இதழ் அது. அதன் மலாய் மொழி பதிப்பில் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என ஒரு பிரிவினர் ஆட்சேபித்தனர். இஸ்லாம் தவிர்த்த பிற மதத்தினர் தமது கடவுளை குறிக்க அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என மலேசிய அரசு தடை விதித்தது.

முஸ்லிம்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவர்கள், யூதர்களும் தமது இறைவனை அல்லா என்று குறிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் அதுதான் வழக்கமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடரும் இந்த வழக்கத்துக்கு அரசு தடை விதிப்பது செல்லாது என கத்தோலிக்க மடம் வழக்கு தொடர்ந்தது. மலேசிய நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்று, அரசின் தடையை ரத்து செய்தது. வரலாற்று அறிஞர்களும் பெரும்பாலான மத தலைவர்களும் இதை வரவேற்கின்றனர். சிலர் கடுமையாக எதிர்க்கின்றனர். அதன் தொடர்ச்சியாக தேவாலயங்கள் மீது குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதையடுத்து நீதிமன்றம் தனது உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.

மலாய் மொழியில் அல்லா என்பது கடவுளை குறிக்கும் பொதுச் சொல்லாக இருந்தாலும், படிப்பறிவு குறைந்த கிழக்கு மலேசிய முஸ்லிம்களை குழப்பவும், அவர்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றவும்தான் கத்தோலிக்க மடம் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறது என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மடம் அதை மறுக்கிறது. மலேசியாவில் மத மாற்றம் சட்டவிரோதம். சம்பந்தப்பட்ட பத்திரிகையின் முகப்பிலேயே ‘இது முஸ்லிம் அல்லாதவர்களுக்காக’ என்று அச்சிடப்பட்டுள்ளது. எனவே இது தேவையற்ற தடை என்கிறார்கள் அவர்கள்.

எதையாவது சாக்கிட்டு நாசவேலையில் ஈடுபடும் கும்பல்கள் எல்லா நாடுகளிலும் தயாராக இருக்கும் நிலையில், கடவுளின் பெயரால் கிளம்பும் பிரச்னைகளை அரசுகள் ஆறப்போடாமல் தீர்க்க முன்வருவது புத்திசாலித்தனம்.



மலேசியாவில் கடவுளின் பெயரால் ஒரு சர்ச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 3:24 pm

அருமயான கருத்து தல ஒரு சில கயவர்கள் இப்படி செய்து சம்பாதிப்பது உண்டு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக