ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

MGR நடிச்ச பாசமலர்
 heezulia

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்களை நீங்களே காதலி‌க்கலாமே

View previous topic View next topic Go down

உங்களை நீங்களே காதலி‌க்கலாமே

Post by சபீர் on Wed Jan 13, 2010 5:43 pm

காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் இரண்டுமே இனிமையான உணர்வுகள் தான். ஒருவ‌ரிட‌ம் நம‌க்கு‌ப்‌ ‌பிடி‌த்த குண‌ங்க‌ள் இரு‌ந்தாலோ அ‌ல்ல‌து ஒருவருடைய குண‌ங்க‌ள் நம‌க்கு‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்தாலோ அவரை நா‌ம் காத‌லி‌க்க‌த் துவ‌ங்குவோ‌ம்.

ம‌ற்றவ‌ர்க‌ள் ந‌ம்மை காத‌லி‌ப்பத‌ற்கு‌ம் அதுதா‌ன் காரணமாக இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ந‌ம்‌மிட‌ம் இரு‌க்கு‌ம் ந‌ல்ல குண‌ங்களு‌க்காக ந‌ம்மை நா‌ம் காத‌லி‌த்‌திரு‌க்‌கிறோமா? பலரு‌ம் இ‌ல்லை எ‌ன்று கூறலா‌ம் அ‌ல்லது அ‌து எ‌‌ப்படி எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்பலா‌ம்.

ந‌‌ம்மை நாமே காதலிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாமா? நம்மை நாமே காதலிக்க தொடங்கும் போது அடுத்தவர்களுடைய உணர்வுகளை நம்மால் விரைவில் உணர முடியும். அதனால் முத‌லி‌ல் நம்மை நாமே காதலிக்க வே‌ண்டு‌ம்.

ந‌ம்முடைய ஒ‌வ்வொரு ந‌ல்ல குண‌ங்களையு‌ம் ப‌ட்டிய‌லி‌ட்டு அ‌ந்த ப‌ட்‌டியலை பெ‌ரிதா‌க்க முனைய வே‌ண்டு‌ம்.

உ‌ங்களை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களை ‌விட உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ப்பிடி‌த்தவ‌ர்களு‌க்கு‌ம் தா‌ன் ந‌ன்கு தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம். எனவே உங்களுக்கு விருப்பமானவர்களிடம் சென்று உங்களிடம் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னென்ன என்று கேட்டு‌த் தெ‌ரி‌ந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களிடம் உங்களுக்கே பிடித்தமான விஷயங்கள் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள்எ‌ன்ன நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்க‌ள் என்பதைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களையே ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டு உ‌ங்களையே ‌நீ‌ங்க‌ள் விரும்ப ஆரம்பியுங்கள். இது போன்ற ஆத்மார்த்தமான அன்புணர்வு உங்களுக்குள் ஏற்படும் போது அது உங்களின் மனதை இலகுவாக்கும்.

அத‌ற்காக உ‌ங்க‌ளிட‌ம் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ‌விஷய‌ங்களை வச‌தியாக மற‌ந்து‌விட வே‌ண்டா‌ம். உ‌ங்க‌ளிட‌ம் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ‌விஷய‌ங்க‌ளை கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக மா‌ற்‌றி அதையு‌ம் ந‌ல்ல குண‌ங்க‌ள் ப‌ட்டிய‌லி‌ல் சே‌ர்‌க்க முனையு‌ங்க‌ள்.

மனரீ‌‌தியான சுய ப‌‌ரிசோதனை, கே‌ள்‌விக‌ள் கே‌ட்டுநீ‌ங்களே உ‌ங்களை தெ‌ளிவுபடு‌த்துத‌ல், உ‌ங்களு‌க்குநீ‌ங்களே ஆலோசனை‌க் கூறுத‌ல், ஒரு ‌சில முடிவுகளைதீ‌ர்‌க்கமாக யோ‌சி‌த்து உண‌ர்‌ந்து முடிவெடு‌த்த‌ல் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ன் மூல‌ம் உ‌ங்களது ஆளுமை வெ‌ளி‌ப்படு‌ம்.

இதனா‌ல் உ‌ங்க‌ள்மீதான த‌ன்ன‌ம்‌பி‌க்கை, தை‌ரிய‌ம் போ‌ன்றவை அ‌திக‌ரி‌த்து பே‌ச்‌சி‌ல் ஒரு க‌ம்‌பீர‌ம்பிற‌க்கு‌ம். அது க‌ர்வமாக வெ‌ளி‌ப்ப‌ட்டு‌விட‌க் கூடாது எ‌ன்பதைநினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர முற்படுங்கள்.

உங்கள் மனதில் எழும் எதிர்மறையான சிந்தனைகள், குழப்பமான எண்ணங்கள் இவற்றையும் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அத‌ற்கு காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ஒ‌ன்று அ‌தனை‌க் களையு‌ங்க‌ள். அ‌ல்லது தேவை‌யி‌ல்லாத எ‌ண்ண‌ங்களாக இரு‌ந்தா‌ல் அ‌ந்த ‌சி‌ந்தனையை மா‌ற்று‌ங்க‌ள்.

எ‌ண்ணமு‌ம், செயலு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம் போது உ‌ங்களை ‌விட உ‌ங்களை அ‌திகமாக நே‌சி‌ப்பவ‌ர் யாராக இரு‌க்க முடியு‌ம். உ‌ங்களது ந‌ல்ல செய‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌நீ‌ங்களே ஒரு சபா‌ஷ‌் போ‌ட்டு‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ஒ‌வ்வொரு செயலையு‌ம் முழுதாக உண‌ர்‌ந்து செ‌ய்யு‌ங்க‌ள்.

இவற்றை எல்லாம் முறையாக செயல்படுத்திய பிறகு, உங்களுடைய தேவை என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டும். உ‌ங்களது ல‌ட்‌சிய‌ம், பாதை போ‌ன்றவ‌ற்றை ‌தீ‌‌ர்மா‌னி‌த்து அத‌ன்படி வா‌ழ்‌க்கையை மா‌ற்று‌ங்க‌‌ள்.

உல‌கி‌ன் தலை‌சிற‌ந்த காதலராக ‌இரு‌ப்‌பீ‌ர்க‌ள்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: உங்களை நீங்களே காதலி‌க்கலாமே

Post by ரிபாஸ் on Wed Jan 13, 2010 5:44 pm

எப்படி இப்படியல்லாம் சபீர்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: உங்களை நீங்களே காதலி‌க்கலாமே

Post by எஸ்.அஸ்லி on Sat Jan 16, 2010 7:43 pm

kathalikka neram illai
avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: உங்களை நீங்களே காதலி‌க்கலாமே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum