ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

View previous topic View next topic Go down

திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

Post by rikniz on Wed Jan 13, 2010 8:54 pm

பெரிய நடிகர்களின் படங்கள் வரும் போது மட்டும் திரையுலகத்தில் “ஐயோ ஐயய்யோ...” குரல் கேட்கும்படி செய்வார்கள் திருட்டு விசிடி காரர்கள். சிறு படங்களுக்கும் ஓடாத படங்களுக்கும் அவர்களே விசிடி போடுவதில்லை என்பது தொழில் ரகசியம். ஒவ்வொரு முறையும் தங்கள் படத்தை பறி கொடுக்கும் போது அலறும் சில ஹீரோக்கள், அடுத்தவர் படங்களுக்கு பிரச்சனை வரும்போது கண்டு கொள்வதே இல்லை. ஆனால் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டிருக்கிறது ஜக்குபாய் பிரச்சனை.



ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என்று நட்சத்திர முக்கியஸ்தர்களும், தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பே சேர்ந்த பிரமுகர்களும் முதல்வர் கலைஞரை சந்தித்து தங்கள் குறைகளை கொட்டி தீர்த்தார்கள். உங்கள் காலத்தில் இதற்கு தீர்வு அமையாவிட்டால் எக்காலத்திலும் இதற்கு விடிவு இல்லை என்று அவர்கள் வேதனைப்பட, சட்டத்தை கடுமையாக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்ன?

திரைப்படங்களில் ஒளி நாடா மற்றும் சிடிக்களை திருட்டுத்தனமாக விற்பவர், வைத்திருப்பவர், மற்றும் தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி குறைந்தபட்சம் ஆறு மாத சிறை தண்டனை கிடைக்க அரசின் சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சட்டப்பிரிவுகளை மேலும் தீவிரமாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பும்.

அரசு சார்பில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில் திரைப்பட துறையை சார்ந்தவர்கள் மூலம் இந்த திருட்டு விசிடிக்கள் பரவாமல் தடுக்க அவர்களின் பல பிரிவுகளின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஜக்குபாய் திருட்டு விசிடி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்கும், திரைப்பட துறையினருக்கு வீடு கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கியதற்கும் முதல்வர் கருணாநிதிக்கு திரைப்பட துறையினர் நன்றி தெரிவித்தனர்.
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

Post by செந்தில் on Wed Jan 13, 2010 9:00 pm

துபாய் ல ஒசியா கொடுத்தாங்க


வேட்டைக்காரன் சிடி அப்படி இருந்தும்


யாருமே பாக்கலையே ..........
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

Post by முபிஸ் on Wed Jan 13, 2010 10:33 pm

avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

Post by முபிஸ் on Wed Jan 13, 2010 10:39 pm

avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum