புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
37 Posts - 49%
heezulia
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
17 Posts - 2%
prajai
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
5 Posts - 1%
Jenila
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
4 Posts - 1%
jairam
அஸ்வின் சதம். Poll_c10அஸ்வின் சதம். Poll_m10அஸ்வின் சதம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்வின் சதம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 5:32 pm

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அஷ்வின் சதம் விளாச இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. கேப்டன் கோஹ்லி அரைசதம் கடந்தார். இங்கிலாந்து வெற்றிக்கு 482 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் சதம். Tamil_News_large_271027620210215171652
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 329, இங்கிலாந்து 134 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (25), புஜாரா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.


மூன்றாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா (7) ‛ரன்-அவுட்' ஆனார். ஜாக் லீச் ‛சுழலில்' ரோகித் சர்மா (26), ரிஷாப் பன்ட் (8) ‛ஸ்டெம்பிங்' செய்யப்பட்டனர். மொயீன் அலி ‛சுழலில்' அஜின்கியா ரகானே (10), அக்சர் படேல் (7) சிக்கினர். பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, அஷ்வின் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த கோஹ்லி அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது மொயீன் அலி 'சுழலில்' கோஹ்லி (62) அவுட்டானார்.


தொடர்ந்து அசத்திய மொயீன் பந்தில் குல்தீப் யாதவ் (3) வெளியேறினார். இஷாந்த் சர்மா (7) நிலைக்கவில்லை. மொயீன் அலி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அஷ்வின், டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதமடித்தார். ஸ்டோன் பந்தில் அஷ்வின் (106) போல்டானார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்' ஆகி, 481 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது. முகமது சிராஜ் (16) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் லீச், மொயீன் அலி தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

பின், 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டாம் சிப்லே (3), ரோரி பர்ன்ஸ் (25), ஜாக் லீச் (0) ஏமாற்றினர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்து, 429 ரன்கள் பின்தங்கி உள்ளது. கேப்டன் ஜோ ரூட் (2), டான் லாரன்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர் படேல் 2, அஷ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 5:37 pm

அஸ்வின் எங்கள் தெரு வாசி.
எங்கள் வீட்டில் இருந்து 6 வீடு தள்ளிதான் அவரது வீடு.
இன்று முழுதும் டிவியில் தான் நேரம் போனது.
மிகவும் சுவாரஸ்யமாக ஆட்டம் போய்க்கொண்டு இருந்தது.
மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது.
ஆகவே மாலை நேரம்தான் ஈகரை பக்கம் வரமுடிந்தது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 5:41 pm

அஸ்வின் சதம். 103459460 அஸ்வின் சதம். 3838410834
-

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்குப் பிறகு இந்திய அணிக்காக
சென்னை மண்ணில் சதம் எடுத்த தமிழ்நாடு வீரர் ஆனார்
அஸ்வின்.

ஸ்ரீகாந்த் பாகிஸ்தான புரட்டி எடுத்து 123 ரன்கள் விளாசியதற்குப்
பிறகு இப்போதுதான் தமிழக வீரர் ஒருவர் சதம் எடுக்கிறார்.

ஒரே டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் சதம் என்ற டபுள் சாதனையை
மூன்று முறை செய்து போத்தம், ஜாக் காலிஸ், கேரி சோபர்ஸ்,
ஷாகிப் அல் ஹசன், முஷ்டாக் முகமது ஆகியோரைக் கடந்து
சென்றார் அஸ்வின்.

நியூஸ் 18

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 5:57 pm

சென்னை: சென்னையில் இன்று செஞ்சுரி அடித்த அஸ்வினுக்கு இளம் வீரர் சிராஜ் கொடுத்த ஒத்துழைப்பு பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார். டாப் ஆர்டர் வீரர்கள் சரிந்த நிலையிலும் அஸ்வின் அதிரடியாக ஆடி செஞ்சுரி எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சூப்பர் இன்று அஸ்வின் செஞ்சுரி அடிப்பதற்காக காத்து இருந்த போது சிராஜ் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். சிராஜ் நன்றாக பேட்டிங் செய்வார். ஆனாலும் கூட ரிஸ்க் எடுக்காமல் அஸ்வினுக்கு தொடர்ந்து ஸ்டிரைக் கொடுத்தார். ஸ்டிரைக் அதிலும் அருகிலேயே அடித்துவிட்டு இவர் வேகமாக சிங்கிள் ஓடியது எல்லாம் சென்னை மக்களை கவர்ந்தது. இதனால் சிராஜ் ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் போதும் மக்கள் கரகோஷம் எழுப்பி சிராஜுக்கு ஆதரவு அளித்தனர் . இதனால் சிராஜும் உற்சாகம் அடைந்து கவனமாக ஆடினார். எப்படி அதன்பின் அஸ்வின் வரிசையாக சிக்ஸ், பவுண்டரி அடித்து கலக்கினார். இதன் மூலம் அஸ்வின் செஞ்சுரி அடித்த நிலையில் அதை எல்லோரையும் விட சிராஜ்தான் அதிகம் கொண்டாடினார். அஸ்வினை விட சிராஜ்தான் சிறப்பாக கொண்டாடினார். சந்தோசம் சந்தோசமாக சிராஜ் குதித்தபடி ஓடி வந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இன்னொரு வீரரின் செஞ்சுரியை தன்னுடைய செஞ்சுரி போல சிராஜ் கொண்டாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் வீரர் ஒருவர் தலையில் அடிப்பட்ட போது சிராஜ்தான் ஓடி சென்று தூக்கினார். சிறப்பு மற்ற வீரர்களை சிராஜ் இவ்வளவு சிறப்பாக மதிப்பது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிலும் இவர் சேப்பாக்கத்தில் அடித்த இரண்டு சிக்ஸ்கள் வரவேற்பை பெற்று இருக்கிறது. அஸ்வின் அடித்த செஞ்சுரி இந்த மைதானத்தில் எப்படி பேசப்படுமோ அதேபோல் இவரின் 16 ரன்களும் கண்டிப்பாக வரலாற்றில் பேசப்படும்.

நன்றி சமயம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக