புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
31 Posts - 44%
jairam
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
1 Post - 1%
சிவா
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
13 Posts - 4%
prajai
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
jairam
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_m10பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 21, 2021 2:31 pm

பிரதமர் மோதி தனது 19 ம் திகதி கீச்சில் சத்திரபதி சிவாஜி நினைவை ஒட்டி பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  Tamil_News_large_2714757

சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, வெள்ளிக்கிழமை காலை, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' தளத்தில், வெளியிட்ட பதிவை, அந்த நிறுவனம் தடை செய்துள்ளது,

பாரதத் தாயின் அருந்தவப் புதல்வனான, சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளில், அவருக்குஎன் மரியாதையைதெரிவிக்கிறேன்.'அவருடைய வெல்ல முடியாத துணிச்சல், அற்புதமான வீரம், அசாதாரணமான புத்திசாலித்தனம் போன்றவை, ஒவ்வொரு இந்தியனையும், காலம் காலமாக உற்சாகப்படுத்தும்; ஜெய் சிவாஜி!'

இது டுவிட்டர் பதிவு.இந்தச் செய்தியில் என்ன பிழை? ஆனால், டுவிட்டர் நிறுவனம், இந்தச் செய்தியை மறைத்து,

பிரதமர் வெளியிட்ட செய்தியில், சென்சிட்டிவான உள்ளடக்கம் இருக்கலாம்.அதைப் பார்க்க, உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும்' என, குறிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இது அனைவரும் படிக்கத்தக்க செய்தி அல்ல,இதனால், அமைதிக்குப் பாதிப்பு ஏற்படும். படிப்பவர்கள் இதனால், மனவருத்தம் அடையலாம். - .. என்பது பொருள்.

(twitter)

பிரதமர் மோதியின் டுவீட்டுக்கு தடை.ஏன்?  R-10

இதில் என்ன சென்சிட்டிவான உள்ளடக்கம் என்பது தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் கருத்திடவும்.நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2021 9:22 pm

என்ன குற்றம் ?
சொற் பிழையா?
கருத்து பிழையா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 21, 2021 11:03 pm



டிரம்ப் பேசிய பல செய்திகள், கலவரத்தை துாண்டக்கூடியதாக
இருந்தது உண்மை. அங்கே அது, பொருத்தமாக இருக்கலாம்.

இங்கே... சிவாஜியின் பிறந்த நாளுக்கு, பிரதமர் மரியாதை
செலுத்தக் கூடாதா? டுவிட்டர் கண்களுக்கு, வேறு அபாயங்கள்
தெரியவில்லையா என்ற, கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர்.

'கோ பேக் மோடி' என, நடிகை ஓவியா எழுதிய போது, அதன் தலைமேல்,
இதுபோன்ற அபாய எச்சரிக்கை இல்லையே?

'மோடி பிளானிங் பார்மர்ஸ் ஜெனோசைட்' போன்ற, ஹேஷ்டேக்குகள்
டிரெண்டிங் ஆன போது, அதைத் தடுக்க, டுவிட்டர் நிறுவனம் என்ன
செய்தது; அங்கே என்ன அபாய எச்சரிக்கையை தெரிவித்தது;
ஒன்றும் இல்லையே?

டுவிட்டரின் கருத்து சுதந்திர முகம் எவ்வளவு போலியானது,
பாரபட்சமுள்ளது என்பதை, அதன் நடவடிக்கைகளே தெரிவிக்கின்றன
என்கின்றனர் இணையவாசிகள்.

தினமலர்


avatar
Guest
Guest

PostGuest Mon Feb 22, 2021 12:06 am

என்ன குற்றம் ? சொற் பிழையா? கருத்து பிழையா? wrote:

எதுவும் இல்லை. சாதாரண கீச்சுதான்.டுவிட்டர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.மன்னிப்புக் கேட்பார்கள்.
பிரபலமானவர்களின் டுவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்த பின் முடிவு எடுப்பதே மேல்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 22, 2021 7:24 pm

சிவாஜி மஹராஜ் - என்று சொன்னது தவறோ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 23, 2021 12:08 am

இல்லை. அத்துடன் இணைக்கப்பட்ட கணொலி காரணம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக