ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எனக்கு 'அரிப்பு' இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்!-கமல்

View previous topic View next topic Go down

எனக்கு 'அரிப்பு' இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்!-கமல்

Post by பாலாஜி on Thu Jan 14, 2010 3:38 pm

50 ஆண்டுகள் தொடர்ந்து நான் நடிப்பது புல்லரிக்க வைப்பதாகக் கூறுகிறார்கள்... எனக்கு அரிப்பு இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன், என்றார் கமல் ஹாஸன்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

முதல் சிடியை ரஹ்மான் வெளியிட கமல் ஹாசன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அனைவருமே சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டனர். ஆனால் படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் மட்டும் 'ரொம்பப் பேசினார்'. கிட்டத்தட்ட இந்தப் படம் அவரது சொந்தக் காதல் கதை போலிருக்கிறது.

"நான் திரையுலகுக்கு வந்து 50 வருடம் ஆவதாகவும், 50 ஆண்டுகளுக்கு முன் லைட்ஸ் ஆன் என்பதைக் கேட்டபோது இருந்த புல்லரிப்பு இன்றும் தொடர்வதாகவும் குறிப்பிட்டனர். எனக்கும் அந்த அரிப்பு இருப்பதால்தான் இன்னும் நடிக்கிறேன்.

சிம்பு சிறுவயதில் இருந்தே நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரை நினைத்தாலும் புல்லரிக்கிறது. சிம்பு சொன்னமாதி அழகாக உள்ளார் த்ரிஷா. இசையும் சிறப்பாக உள்ளது", என்றார்.

விழாவில் பேசிய சிம்பு, "நான் இந்தப் படத்தில் அழகாக இருப்பதாகக் கூறினார்கள்... நான் எப்பவுமே அழகாகத்தான் இருக்கேன்!" என்று தமாஷ் பண்ணார்.

இந்தப் படத்தின் 3 பாடல்களை திரையிட்டனர். முன்னதாக இந்தப் பாடல்களை ரஹ்மான் இசைக் குழுவினர் லைவாக பாடிக் காட்டினர்.





நன்றி -தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எனக்கு 'அரிப்பு' இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்!-கமல்

Post by சிவா on Thu Jan 14, 2010 4:23 pm

///விழாவில் பேசிய சிம்பு, "நான் இந்தப் படத்தில் அழகாக இருப்பதாகக்
கூறினார்கள்... நான் எப்பவுமே அழகாகத்தான் இருக்கேன்!" என்று தமாஷ்
பண்ணார்.///

அழகாக மட்டும் இருந்தால் சினிமாவில் வெற்றிபெற முடியாது சிம்பு!!! கொஞ்சமாவது நடிக்கத் தெரியவேண்டும்!!!

பசுபதி, வடிவேலு, போன்றவர்களை பாருங்கள். எதனால் வெற்றிபெற்றார்கள் என்பது புரியும்!!!

தலைக்கணத்தைக் குறைத்துக் கொண்டு, நடிக்க முயற்சி செய்தால் வெற்றி உங்களைத் தேடிவரும்!!!

பி.கு: இரவு வேளைகளில் தண்ணிய போட்டுட்டா தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறீர்களாமே!!! உண்மையா???

எத்தனை இடத்துலதான் அடிவாங்குறது!!! இனிமேல் நீங்கள் மப்பில் மஜாவாகி அடிவாங்கும் சீனையும் உங்க படத்துல சேர்த்தால் படம் நிச்சயம் வெற்றிபெறும்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எனக்கு 'அரிப்பு' இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்!-கமல்

Post by சபீர் on Thu Jan 14, 2010 5:39 pm

MMMMMMMMMMMMMMMMMMMMM
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: எனக்கு 'அரிப்பு' இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்!-கமல்

Post by rikniz on Thu Jan 14, 2010 5:41 pm

மகிழ்ச்சி
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனக்கு 'அரிப்பு' இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்!-கமல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum