ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 மூர்த்தி

மின்மினியின் ஆசைகள்...!
 sandhiya m

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)

View previous topic View next topic Go down

இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)

Post by தாமு on Fri Jan 15, 2010 6:55 am

ஒரு காதல் மணமாகி மலர வேண்டுமானால் கணவன் நல்ல நண்பனாக இருக்கனும்" என்று சொல்லுவாங்க.
இல்லற வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த இனிய உறவு.. இந்த வாழ்க்கை இனிமையாக அமைய கணவன் மனைவி இருவரும் இரு தராசு போல் இருக்கவேண்டும். எந்த விஷயத்திலும் சமமாக இருக்கனும்.

""mens best possession is loving wife""

இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..பெண்களுக்கு நான் சொல்லுவது:

உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.

அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.

பிடிவாத குணம் இருக்க கூடாது.

வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..

எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லனும்.

மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது

எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது

எல்லா நேரங்களிளும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிபார்க்காதிங்க.ஆண்களுக்கு:
உங்களின் விடுமுறை நாட்களில் சந்தோஷமாக வெளியே அழைத்து போங்க.

விடுமுறை நாட்களில் மனைவியுடன் கிச்சன் வேலைகளை பகிர்ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை.

சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.

உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன்பாக சொல்லும் மனைவியிடம் கோபபடாமல் சிறு சிறு உதவி செய்யுங்கள்...

கணவர்மார்கள் மனைவி செய்யும் சமையலை பாராட்டவேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க.

சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க

மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிங்க


இருவருக்கும்:

இருவருக்குள்ளும் எந்த ஒரு சந்தேக பேயிம் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுங்க.

எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகிர்ந்துக்கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.

ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடுங்க.

இருவிட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவணிக்க வேண்டும்.

இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர்ந்துக்கொள்ளனும்..

ஹனிமூன் போனது.. உங்கள் இருவருக்கும் அதிகம் சந்தோஷம் கொடுக்கும் பழைய நிகழ்ச்சியினை பகிர்ந்துக்கொள்ளவும்.

விடுமுறை நாட்களில் சந்தோஷமாக செலவிடுங்க..

சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல்.. பேச பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.

கணவர் மனைவியினை பிரிந்து வெளியூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்கள்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)

Post by தாமு on Fri Jan 15, 2010 6:56 am

இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)


புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு..

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாள்.. 90 நாள் தான் இல்லற வாழ்க்கை சுகமா?

அழகிய இல்லற வாழ்க்கையில் காலம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் ஆசையுடனும் மோகத்துடனும் இருக்கனும் என்றால் அவங்களின் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கனும். இதுக்கு படுக்கை அறையில் அவர்கள் இன்பமாய் இருக்கனும்.
(தவறாக நினைக்க வேண்டாம். இந்த தலைப்பு எடுக்க காரணம் இன்று அதிகமாக கணவன், மனைவி பிரிவது படுக்க அறையில் சரியாக நடந்துக் கொள்ளாததால் தான்..)ஒருவருக்கு ஒருவர் அன்பை மாறி மாறி பொழியும் இடம் தான் மாஸ்டர் பெட் ரூம்
கணவன்,மனைவிக்குள் என்ன தான் சண்டைவந்தாலும் படுக்கையை பிரிக்ககூடாது.

கணவரோ அல்லது மனைவியோ கோபமாக இருந்தால் அப்படியே விட்டு விடாதிங்க. அன்றே அமைதியாக பேசி தீர்த்துவிடுங்க. சண்டையினை அதிகபடுத்தாமல் பக்குவமாக பேசவும்.

பெண்களுக்கு வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தாலும் படுக்கும் முன்பு உடலை அலசிவிட்டு சுத்தமான ஆடையினை போட்டுக்கொள்ளவும்.

தினமும் இரவில் ஒரே மாதிரியான ஆடைகளை அணியாதிங்க. நைட்டினா ஒரே நைட்டியினை போடாதிங்க.

உங்கள் கணவருக்கு பிடித்தது போல் செண்ட், பவுடர், பூ என்று வாசனை பொருட்களை போட்டுக்கொள்ளவும்.

கணவர் "அந்த" விஷயத்துக்கு அழைக்கும் பொழுது மறுக்காதீர்கள். மறுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் உங்கள் உடல் நிலையினையும், மனநிலையினையும் எடுத்து சொல்லுங்கள். தினமும் அதே காரணம் சொல்லாதிங்க.

உங்களுக்கு பிடித்தது போல் நடந்துக்கொள்ளுங்கள், கணவரோ மனைவியோ "அந்த விஷயத்தில்" இப்படி நடந்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் தயக்கம் காட்டாமலும் , வெட்கபடாமலும் கேளுங்கள்.கடமைக்கு உறவு வைக்காதிங்க. நன்றாக மகிழ்சியாக பேசி மெது மெதுவாக ஆரம்பம் செய்யுங்கள்.

தினமும் உறவு வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் தினமும் ஒருவருக்கு ஓருவர் அன்பை வெளிபடுத்துவது போல் நடந்துக்கொள்ளுங்கள்.

உறவு முடிந்தவுடன் கணவர் எழுந்து போகாமல் அருகில் இருந்து அன்பாய் கூடவே இருங்கள். பிறகு தூங்க போங்க.

உறவுன் போது ஆர்வத்துடன் இருவரும் ஈடுபடுங்கள்.

இவ்வாரு இருவரும் இருந்தால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வாய்ப்பே வராது

உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு போங்க.. படிக்கும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..

இல்லறம் நல்லறம் பெற இறைவன் துணை இருப்பானாகவும்...


by Mrs.Faizakader
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)

Post by தாமு on Fri Jan 15, 2010 6:58 am

திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)பல பெண்களுக்கு அதிகமாக முதுகு வலியால் அவதி படுறாங்க.. என்ன காரணம் என்று தெரியாமலே கண்ட கண்ட மாத்திரையினை போடுவாங்க. அந்த நேரத்தில் மட்டுமே சரியாகும் ஆனால் மீண்டும் வந்து தொல்லை தரும்.
அதற்க்கு காரணம் என்வென்று ஒரு குழு ஆராய்ந்தாங்க..

இந்தியாவில் 80% பெண்களுக்கு தம்பத்தியத்தில் முழுமையான இன்பம் பெறவில்லை என்றும் அதற்கு அவர்களின் வேலை பளூவும், மற்றும் ஆண்களின் அவசரமும் இதற்கு முக்கிய காரணம். இதனால் பெண்களுக்கு திருப்தி இல்லாமால் போகிறது என்று காரணம் சொல்லுறாங்க.

இது போல் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும் வீட்டுக்கு வந்தவுடன் மிகவும் சோர்ந்து போய் தூங்கினால் போதும் என்று நினைக்கிறாங்க.. ஆகையால் பல நாட்கள் தம்பதியத்தில் ஈடுபடுவதில்லை. எப்போ ஒரு முறை சேர்வதால் இந்த வலி ஏற்படுகிறது.

இது தவிர ஹை- ஹீல்ஸ் போடுவதாலும் முதுகு வலி ஏற்படும்.

இதற்கு ஓரே தீர்வு பெண்கள் கணவரிடம் அன்பாய் ஆதரவாய் பேசி அவங்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கவும். வேலையில் இருந்து வந்தவுடன் அதிக தொல்லை கொடுக்காமல் சந்தோஷமாக சிரித்து பேசுகள். ஏதோ கல்யாணம் முடிந்தது ஏதோ இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயத்தில் கடமைக்கு கணவருடன் சேர வேண்டாம். பிறகு முதுகு வலியால் கஷ்டபட வேண்டாம்.
தொடர்ந்து அதிக முதுகு வலியிருந்தால் மருத்துவரை அனுகி தீர்வு காணவும்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இனிய இல்லறம் (திருமணமானவர்களுக்கு மட்டும்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum