ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 ayyasamy ram

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பணத்தை விட, பண்பே முக்கியம்..

View previous topic View next topic Go down

பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by தாமு on Fri Jan 15, 2010 11:22 am

''தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு''
நம்மில் சிலர் எனக்கு தான் எல்லாமே தெரியும் என்று சொல்லிக்கொண்டு மற்றவர்கள் மனம் வாடும்படி சில வார்த்தைகள் சொல்லிவிடுறாங்க।

பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் குழந்தைகளுக்கு பண்பை சொல்லிக்கொடுக்க மறக்காதிங்க.

நல்ல பழக்கம் உடனே வராது.. குழந்தை பருவத்திலிருந்தே உருவாக வேண்டும். தாய்மார்கள் குழந்தைக்கு உருவாக்க வேண்டும்.

நாம் செய்கின்ற சின்ன விசயங்கள் கூட மற்றவர்கள் மனம் வாடாதபடி பார்த்துசெய்யனும்





பணம் எப்ப வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் ஆனால் பண்பை நம் வீட்டில் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்..

சின்ன குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் கற்றுக்கொள்ளனும்.

நாம் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்து தான் மற்றவர்கள் நம்மை எடை போடுவாங்க. (அதுக்காக ஐஸ் வைத்தோ, ஜல்ரா அடிக்கும் நண்பர்களை நம்பி ஏமாற வேண்டாம்).

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், கோடி கோடியாக பணமிருந்தாலும் நம்மிடம் நல்ல பண்பில்லை என்றால் மற்றவரின் பார்வையில் மதிப்பு குறையதான் செய்யும்.


முதலில் வீட்டில் இருப்பவர்களிடன் கனிவாக பேசுங்கள்.. பெரியவர்கள் கட்டாயமாக குழந்தைக்கு முன்பு சண்டை போடவோ அசிங்கமான வார்த்தைகளில் திட்டவும் செய்யாதிங்க.

பெற்றோர்கள் முன்மாதிரியாக இருந்து நல்ல, கெட்ட விசயங்களை சொல்லிக்கொடுங்க. கேட்டு தெரிந்துக்கொள்ளும் குழந்தையை விட பார்த்து தெரிந்துக்கொள்ளுவது தான் அவங்க மனசுல பதியும்.

பொது இடங்களில் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொல்லைகள் கொடுக்காமல் இருக்க பழகிக்கொள்ளனும்..


மற்றவர்கள் பேசும் பொழுது அவங்க என்ன பேசுறாங்க என்று கேளுங்க பிறகு நீங்கள் பேசுங்க. இது சின்ன விஷயம் தான் என்றாலும் நல்ல பழக்கத்தின் முக்கிய விசயமாகும்.

ஒருவிஷயம் நமக்கு பிடித்திருக்கு என்பதற்காக மற்றவர்கள் மீது இதை செய்து தான் ஆகனும் என்று கட்டளை போடாதிங்க.

நண்பர்களின் வீடுகளுக்கு செல்லும் பொழுது அவங்களுடைய அனுமதியில்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை ஆராயடிங்க.

நல்ல பழக்க என்பது சிறப்பான வாழ்க்கையின் அஸ்திவாரம்.. அது இளைமையிலே பயிறிட வேண்டும்.



by Mrs.Faizakader
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by சிவா on Fri Jan 15, 2010 12:17 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by தண்டாயுதபாணி on Fri Jan 15, 2010 12:27 pm

avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by யுவா on Fri Jan 15, 2010 2:14 pm

avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by சம்சுதீன் on Fri Jan 15, 2010 2:49 pm

[b] :suspect: :suspect: பாடகன்
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by அப்புகுட்டி on Fri Jan 15, 2010 3:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by VIJAY on Fri Jan 15, 2010 3:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by பாலாஜி on Fri Jan 15, 2010 3:31 pm



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by தாமு on Fri Jan 15, 2010 3:56 pm

அனைவருக்கும் நன்றி.....
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by ராஜா on Fri Jan 15, 2010 4:00 pm

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by rikniz on Fri Jan 15, 2010 4:01 pm

avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by தாமு on Fri Jan 15, 2010 4:07 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பணத்தை விட, பண்பே முக்கியம்..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum