ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புட்டி பால் கொடுக்கும் பொழுது

View previous topic View next topic Go down

புட்டி பால் கொடுக்கும் பொழுது

Post by தாமு on Fri Jan 15, 2010 11:28 am

புட்டி பால் குழந்தைக்கு கொடுக்கும் பொழுது..பிறந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே..முதல் 4 -6 மாதஙகள் வரை தாய்ப்பால் தான் ஏற்றது.பிறகு மெல்ல மெல்ல புட்டிப்பாலுக்கு மாறவேண்டும்.


புட்டிபால் கொடுக்கும்பொழுது கவனிக்கவேண்டியவைகள்:

பல டாக்டர்களின் அறிவுரையின் படி பார்த்தால் குழந்தைகளுக்கு டின் பவுடரை விட பசும் பால் ஏற்றது என்று தான் சொல்லுறாங்க.

சில தாய்மார்கள் பசும்பால் கொடுக்க பயப்படுவாங்க। எந்த உணவு வகைகளும் குழந்தைக்கு முதலில் கொடுக்கும் பொழுது சில குழந்தைகளுக்கு வயிற்று கோளாறுகள் ஏற்படும். பயப்பட தேவையில்லை. பழக்கபடித்திவிட்டால் ஒன்றும் செய்யாது॥


பால் கொடுக்கும் பொழுது கவணிக்கவேண்டியவைகள்:

குழந்தையினை தாய்மார்கள் மடியின் மீது படுக்க வைத்து தலையினை சிறுது உயர்த்தி பால் கொடுக்கனும்.

பாட்டில் நேராக சரித்து நிப்பல் முழுவதும் பால் இருந்து குழந்தை குடிப்பது போல் கொடுக்கவும்.

சரித்து வைத்து பாலை குடித்தால் காற்று உள்ளே போய் குழந்தை மூக்கால் வாந்தி எடுக்கும் நிலை வரும் கவனம் தேவை.

ஒரே நேரத்தில் ஒரு பாட்டில் பாலை கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் சில வினாடிகள் கேப்விட்டு கொடுக்கவும்.


பசும்பால் கொடுக்கும் முறையினை பார்ப்போம்:

சுத்தமான பசும்பாலை (முடிந்தால் ஒரு மாட்டு பால்) மட்டுமே வாங்கவும்.அதனை நன்றாக காய்ச்சவும்.
குழந்தைக்கு முதலில் பால் ஆரம்பிக்கும் பொழுது 1/2 கப் பாலுக்கு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொடுக்கலாம்.
அதில் சிறிது கல்கண்டுத்தூள் போட்டு கொடுக்கலாம்.

சில குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்ப்படும் அப்படியிருக்கும் பொழுது பாலுடன் 2விரல் இடுக்கில் எடுத்த ஓமம், மிகவும் கொஞ்சமாக சுக்குத்தூள் சேர்த்து நன்றாக காய்ச்சி கொடுக்கலாம்.

பிறகு போக போக திக்கான பாலை சர்க்கரையுடன் கலந்து கொடுக்கவும்.

ஊட்டசத்து பானங்கள் குறைந்தது 2 வயதுக்கு மேல் தான் கொடுக்கனும்.

1வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுப்பதும் தவறு.


பி।கு: மருத்துவரின் ஆலோசனையும், வீட்டின் பெரியவர்களின் ஆலோசனைக்கு பின்பே குழந்தையின் உணவுகளை கொடுக்கவும்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: புட்டி பால் கொடுக்கும் பொழுது

Post by தாமு on Fri Jan 15, 2010 11:29 am

புட்டி பால் கொடுக்கும் பொழுது பகுதி2


டின் பவுடர் பாலை பற்றி பார்ப்போம்:

குழந்தைகளுக்கு உடல் எடைக்கு ஏற்றது போல் டாக்டர் சொல்லும் பவுடரை வாங்கி கொடுக்கவும்.

அதில் உங்கள் குழந்தையின் வாரத்துக்கு ஏற்ப பவுடரின் அளவு தண்ணீரின் அளவு போட்டுயிருக்கும் அதன் படி நன்றாக கொதிக்கும் நீரில் கலந்து வடிக்கட்டி பாட்டிலில் ஊற்றி கொடுக்கவும்.

இதற்கு பால் பவுடரில் இனிப்பு சேர்த்திருப்பதால் பாலில் நாம் இனிப்பு சேர்க்க வேண்டாம்.


மேலே உள்ள படத்தில் உள்ளது போல் பாலினை கொடுக்கவும்।

பால் பாட்டிலின் சுத்தம்:

இது மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு நம் கையில் வைத்து பால் கொடுக்கும் பொழுது கண்ணாடி பாட்டில் சிறந்தது. பிறகு அவங்களே குடிக்கும் பொழுது பிளாஸ்டிக் பாட்டில் கொடுக்கலாம்.

ஒவ்வொரு முறை பால் குழந்தைக்கு கொடுத்தவுடனே கையோடு அலசி வைக்கவும்.

குழந்தைகள் குடிக்கும் அளவுக்கு மட்டுமே பாலை கரைக்கவும்.

அதிக நேரம் பால் பாட்டிலில் இருந்தால் பால் புளித்து பாட்லில் கிருமிகள் வர வாய்ப்புகள் இருக்கு.
சுத்தமில்லாத பாட்டில் மூலம் குழந்தக்கு பலநேய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

குழந்தையின பாட்டில்,மற்றும் குழந்தையின் கிண்ணங்களை எல்லாம் தனியாக அலசி தனியாக காற்று போகும் டப்பாவில் காயவிட்டு வைக்கவும்।

அலசும் பிரெஷ், ஸ்பாஜ், எல்லாமே தனியா இருக்கட்டும்। அலசும் சோப்புக்கு பதிலாக லிக்விட் ட்ராப்ஸ் பயன்படுத்தலாம். சோப்பு வாடை வராமல் அலசி பின்பு கொதிக்கும் தண்ணீரில் பாட்டில், ரப்பர்ரை போட்டு வைக்கவும்.

3 மாதங்களுக்கு ஒரு முறை பாட்டிலை மாற்றவும். தண்ணிருக்கு, பாலுக்கு, சூப்புக்கு, ஜீஸ்க்கு என்று தனி தனி பாட்டில் வைத்து கொடுக்கவும்.
ஆரோக்கியமாக குழந்தையினை வளர்ப்பது நம்முடைய கடமை அல்லவா। சின்ன சின்ன விசயங்களையும் அக்கரையுடன் செய்யவும்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: புட்டி பால் கொடுக்கும் பொழுது

Post by தாமு on Fri Jan 15, 2010 11:30 am

தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு போதுமா?பச்சிளங் குழந்தைகளுக்கு குறைந்தது 4 மாதம் கட்டாயம் தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதுவே போதுமானது.

குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்று நாமே தெரிந்துக்கொள்ளலாம்
குழந்தை ஒரு நாளுக்கு குறைந்தது 7முறையாவது சீறுநீர் போகிறதா என்று பாருங்கள்.

தினமும் 2,3 முறை குழந்தை மலம் கழிக்கிறதா என்று கவணியுங்கள்.

நன்றாக பால் குடித்த குழந்தை அசந்து நல்ல தூங்குதானு பாருங்க.

மாதம் மாதம் இடை கூடுகிறதா என்று கவணிக்கவும்..


வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு:

விடுப்பில் இருக்கும் காலம் வரை அடிக்கடி குழந்தைக்கு பால் புகட்டவும்.

விடுப்பு முடிந்த பின்பு போதுமான அளவு பாலினை எடுத்து வைத்து வேலைக்கு போகலாம். வீட்டில் இருப்பவர்கள் குழந்தைக்கு பசிக்கும் பொழுது பாட்டிலில் ஓற்றி கொடுக்கலாம். இந்த பாலை 4 மணி நேரம் வைத்து பயன்படுத்தலாம்.

குழந்தை அழும்பொழுது எல்லாம் தாய்ப்பால் புகட்டவும்.

தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகள் மலம் தண்ணீராக போனாலும் பயமில்லை. இது நார்மல் தான். அதை போல் சில குழந்தைகள் 4 ,5 நாட்களுக்கு மலம் போகாது அதற்க்காக சிலர் மலம் கழிக்கும் பாதையில் வெற்றிலை காம்பு வைப்பாங்க அது மிகவும் தவறு. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கவலை வேண்டாம்.

4மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே போதும். அதன் பின்பு தண்ணீர் மற்ற உணவுகளை ஆரம்பம் செய்யவும்.by Mrs.Faizakader
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: புட்டி பால் கொடுக்கும் பொழுது

Post by சிவா on Fri Jan 15, 2010 12:18 pm

ஓ.............! புட்டி பாலா!!! எந்த ஊர்லடா பாட்டி பால் கொடுக்குதுன்னு பார்க்க வந்தேன்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புட்டி பால் கொடுக்கும் பொழுது

Post by தாமு on Fri Jan 15, 2010 4:29 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: புட்டி பால் கொடுக்கும் பொழுது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum