புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
3 Posts - 2%
jairam
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
2 Posts - 1%
சிவா
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
17 Posts - 4%
prajai
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_m10கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 17, 2021 9:45 pm

திருவனந்தபுரம்: கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் வரும் 20ம் தேதி பதவி ஏற்கிறார். கேரள சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த மே 2ம் தேதி வெளியான நிலையில், 18 நாட்கள் கழித்தே முதல்வராக பதவியேற்க உள்ளார்.

கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் Tamil_News_large_2769227

கேரள மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை பினராயி விஜயன் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று கூடிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20ம் தேதி முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்.எல்.ஏ., மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, ஜனநாயக கேரள காங்கிரசின் ஆண்டனி ராஜு, இந்திய தேசிய லீக் கட்சியின் அகமது தேவர்கோவில் இருவருக்கும் அமைச்சர் பதவி அடுத்த 30 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், கேரள காங்கிரஸ் (பி) எம்எல்ஏ கே.பி.கணேஷ் குமார், காங்கிரஸ் (எஸ்) எம்எல்ஏ கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருக்கு அடுத்த 30 மாதங்கள் அமைச்சர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் லோக்தந்திரிக் ஜனதா தளம் எம்எல்ஏ கே.பி.மோகனனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை.கேரள காங்கிரஸ் (எம்) கட்சி தங்கள் சார்பில் எம்எல்ஏ ரோஸி அகஸ்டினை அமைச்சராக்க முடிவு செய்துள்ளது. மேலும் சட்டப்பேரவையில் கொறடா பதவியும் இந்தக் கட்சியைச் சேர்ந்த என்.ஜெயராஜுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பெயர்கள் இறுதி செய்யப்படும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும், துணை சபாநாயகர் பதவி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வழங்கப்படும்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக