புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_c10மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_m10மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_c10 
15 Posts - 88%
Manimegala

1 Post - 6%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_c10மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_m10மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_c10 
130 Posts - 49%

98 Posts - 37%
mohamed nizamudeen
மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_c10மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_m10மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 19, 2021 6:40 am

மும்பை,
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு போலி கொரோனா
தடுப்பூசி போட்ட புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர்
மத்திய பிரதேசத்தில் சிக்கினாா். இவர்கள் 9 இடங்களில் தடுப்பூசி முகாம்
நடத்தி மோசடி நடத்தியது தெரியவந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் முகாம்

மும்பை காந்திவிலி எஸ்.வி. ரோடு பகுதியில் ஹிரானந்தானி
அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள குடியிருப்பு சங்கத்தை
கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பிரபல தனியார்
ஆஸ்பத்திரியின் பெயரில் ஒரு கும்பல் அணுகி உள்ளது.

இதையடுத்து கடந்த மே 30-ந் தேதி ஹிரானந்தானி கட்டிட
குடியிருப்புவாசிகளுக்கு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாமில் 390 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். அதற்காக
அவர்கள் தலா ரூ.1,260 செலுத்தினர். மொத்தம் தடுப்பூசி முகாம்
நடத்தியவர்களுக்கு ரூ.4.56 லட்சம் வழங்கப்பட்டு இருந்தது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை.
குடியிருப்பு சங்கம் சார்பில் கேட்ட பிறகு 3 வெவ்வேறு தனியார்
ஆஸ்பத்திரிகள் பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

போலி தடுப்பூசி புகார்

ஆனால் முகாமில் தடுப்பூசி போட்டவர்களின் பெயர் விவரங்கள்
கோவின் இணையதளத்தில் இடம்பெறவில்லை. இதனால் குழப்பம்
அடைந்தனர். இதேபோல முகாம் நடந்த போது, ஏற்கனவே சீல்
உடைக்கப்பட்டு இருந்த குப்பிகளில் இருந்த தடுப்பு மருந்து
போடப்பட்டதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர்.

மேலும் தடுப்பூசி போட்ட யாருக்கும் காய்ச்சல், உடல் வலி
போன்ற பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இதனால் தங்களுக்கு
போடப்பட்டது போலி தடுப்பு மருந்தாக இருக்குமா என்ற சந்தேகம்
குடியிருப்பு மக்களுக்கு கிலியை ஏற்படுத்தியது.

வழக்குப்பதிவு

இதையடுத்து தடுப்பூசி முகாம் நடத்தியவர்கள் மீது ஹிரானந்தானி
குடியிருப்பு சங்க உறுப்பினர் ஒருவர் காந்திவிலி போலீஸ்
நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய
விசாரணையில் சம்பவத்தன்று ஹிரானந்தானி குடியிருப்பில் தடுப்பூசி
முகாம் நடத்த மாநகராட்சி தரப்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை
என்பது தெரியவந்தது.

மேலும் முகாம் நடந்த போது அங்கு மருத்துவ அதிகாரி ஒருவர் கூட
இல்லை. இதேபோல முகாமில் பயன்படுத்தப்பட்ட மருந்து
அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இருந்து வாங்கப்படவில்லை என்பதும்
தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தடுப்பூசி முகாம் நடத்தியவர்கள் மீது பொது
அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மோசடி, முறைகேடு, கலப்பட
மருந்து, கலப்பட மருந்தை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு
பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

4 பேர் அதிரடி கைது

இந்தநிலையில் போலீசார் முகாம் ஏற்பாடு செய்தவர், போலி
சான்றிதழ் வழங்கியவர்கள் என 4 பேரை கைது செய்து உள்ளனர்.
இதேபோல முகாம் நடத்த தடுப்பு மருந்து வாங்கி கொடுத்தவர்
மத்திய பிரதேசத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையத்தில்
பிடிப்பட்டுள்ளார்.

அவரை மும்பை கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட கும்பல் மேலும் 9 இடங்களில்
தடுப்பூசி முகாம் நடத்தி இருப்பது அம்பலமாகி உள்ளது. கொரோனா
தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தடுப்பு மருந்துக்கு
கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்திய கும்பல் வசதிப்படைத்தவர்கள்
வசிக்கும் அடுக்குமாடி குடியிப்புகளில் முகாம் நடத்தி பணமோசடி
வேலையில் ஈடுபட்டு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் தடுப்பூசி போட விரும்பும்
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 19, 2021 6:28 pm

புதிய புதிய உத்திகள் --பணம் பண்ண !
இவர்களை இதில் சேர்ப்பது? சமூக நல விரோதிகள் ?
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக