புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 8:33

» காதல் பஞ்சம் !
by jairam Today at 1:54

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 0:28

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 21:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 21:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 21:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 17:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 15:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 14:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 21:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 14:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 12:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 10:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon 13 May 2024 - 0:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 1:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
30 Posts - 52%
heezulia
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
2 Posts - 3%
prajai
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
1 Post - 2%
Manimegala
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
1 Post - 2%
jairam
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
1 Post - 2%
Barushree
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
113 Posts - 37%
mohamed nizamudeen
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
12 Posts - 4%
prajai
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
10 Posts - 3%
Jenila
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
4 Posts - 1%
jairam
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
3 Posts - 1%
Rutu
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_m10வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Fri 16 Jul 2021 - 21:48

வெற்றி கதையை சொல்வேன்! --வேலுமணி

வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி  Tamil_News_large_2803047

'தைரோகேர்' என்ற நாட்டின் மிகப்பெரிய ரத்த பரிசோதனை மைய குழுமத்தை 4,500 கோடி ரூபாய்க்கு, 'பார்ம்ஈசி' நிறுவனத்திற்கு விற்றுஉள்ளது பற்றி கூறும், தமிழரான வேலுமணி: கடந்த 27 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு நான் வளர்த்து வரும் தைரோகேர் நிறுவனத்தை இன்னொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது, ராணுவத்தில் சேரத் துடிக்கும் மகனை, நாட்டுக்கு அர்ப்பணித்த தாய் போன்ற மனநிலை தான் எனக்கும் இருந்தது. மேலும் எனக்கும் வயதாகி விட்டது. நிறுவனம் பெரிதாக வளர்ந்து விட்டது. அது குழந்தையாக இருந்த போது அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போது வாலிப வயதை எட்டி விட்டது. எனவே இந்த சமயத்தில் வேறொருவரிடம் இந்த நிறுவனத்தை ஒப்படைப்பது தான் சிறப்பானதாக இருக்கும் என கருதி கொடுத்து விட்டேன்.நான் வளர்த்த நிறுவனத்தை ஏற்று நடத்த என் மகன், மகள் முன்வரவில்லை. தன் குழந்தை போன்ற அழகோ, அறிவோ எந்த குழந்தைக்கும் கிடையாது என்று தான் எந்த தந்தையும் நினைப்பான். அது 99 சதவீதம் தவறு. அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்பது தெரிந்தது. 'அப்பா, நாங்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வோம். நீங்கள் வளர்த்த நிறுவனத்தை நடத்தி தான் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. நாங்களே ஒரு நிறுவனத்தை துவக்கி வெற்றி பெறுவது தான் எங்களுக்கு பெருமை' என்றனர். அவர்கள் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.மேலும், சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாத என் குழந்தைகள், என் நிறுவனத்தை என்னைப் போல, கண் போல காத்து இன்னும் உயர்த்துவரா என்பதும் சந்தேகம் தான். ஆனால் அதை வாங்க விரும்பும் நபர் அப்படி செய்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.நம் நாட்டில் பல குடும்பங்களில், ஒரு நிறுவனத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதத்தை ஆராய்ந்து பார்த்து அறிந்த உண்மை இது.என் வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகள் விவசாயியின் மகனாக இருந்து விட்டேன். அடுத்த 20 ஆண்டுகள் விஞ்ஞானியாகவும், அடுத்த 20 ஆண்டுகள் தொழிலதிபராகவும் இருந்து விட்டேன். இனி அடுத்த 20 ஆண்டுகளுக்கு கதை சொல்லியாக இருக்கப் போகிறேன். ஆம். என் வெற்றிக்கதையை சொல்லப் போகிறேன்.என் மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் திருமணத்திற்கு பின் காதலித்தேன். இந்த நிறுவனம் ஒவ்வொரு கட்டமாக உயர அவர் தான் காரணம். அவர் இறந்தபோதும் நான் அழவில்லை; ஆனால் ஒரு வலி இருந்தது. அதுபோலத் தான் இந்த நிறுவனத்தை விற்கும் போது அழவில்லை; வலி இருக்கிறது.அடுத்து சில மாதங்கள் ஓய்வு. அதன் பின் நாட்டுக்கும், என் குடும்பத்திற்கும் நன்மை தரும் நிறுவனங்களில் முதலீடு செய்வேன்!

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக