ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜோக்,ஜோக்,ஜோக்

View previous topic View next topic Go down

ஜோக்,ஜோக்,ஜோக்

Post by உதயசுதா on Mon Jan 18, 2010 11:52 am

1) பத்திரிகை ஆசியர்: ஏன் அந்த நடிகை போனில் கூப்பிட்டு கன்னாபின்னான்னு திட்டறாங்க?
நிருபர்: நட்சத்திரப் பேட்டின்னு போடறதுக்குப் பதிலா நட்சத்திரப் பாட்டின்னு போட்டுட்டோமாம்."

2) எங்கள் பத்திரிகைக்கு மட்டும்தான் மனம் திறந்து போட்டி கொடுக்கிறீர்கள். அதற்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா?
யார் படிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தினால்தான்."

3) மாணவ‌ன் : ஏ‌ன் சா‌ர் ‌நீ‌ங்க ம‌ண்டைய‌ப் போட மா‌ட்‌ரீ‌ங்க?
லைமை ஆ‌சி‌ரிய‌ர் : ஏ‌ன்டா அ‌ப்படி‌க் கே‌க்குற மாணவ‌ன் :
‌பி‌ன்ன எ‌ன்ன சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர், மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?

4)நா‌ன் எழு‌தின கதை எ‌ப்படி இரு‌க்கு? ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by செரின் on Mon Jan 18, 2010 12:53 pm

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by உதயசுதா on Mon Jan 18, 2010 12:56 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by mdkhan on Mon Jan 18, 2010 1:01 pm

1) பத்திரிகை ஆசியர்: ஏன் அந்த நடிகை போனில் கூப்பிட்டு கன்னாபின்னான்னு திட்டறாங்க?
நிருபர்: நட்சத்திரப் பேட்டின்னு போடறதுக்குப் பதிலா நட்சத்திரப் பாட்டின்னு போட்டுட்டோமாம்."


2) எங்கள் பத்திரிகைக்கு மட்டும்தான் மனம் திறந்து போட்டி கொடுக்கிறீர்கள். அதற்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா?
யார் படிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தினால்தான்."





நன்றி சுதா..

avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by தண்டாயுதபாணி on Mon Jan 18, 2010 1:02 pm

avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by Manik on Mon Jan 18, 2010 1:03 pm

அக்கா ஜோக் சூப்பர்கா....... நீங்க நல்லா ஜோக் பன்றீங்க உங்களுக்குள்ள ஒரு திறமை ஒளிஞ்சுட்டு இருக்கு அக்கா அதை வெளிய கொண்டு வாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by mdkhan on Mon Jan 18, 2010 1:09 pm

அதுதான் அக்கா வெளியே கொண்டுவந்துட்டாங்களே மாணிக்.....

( ஓ இன்னும் அதிகமான ஜோக் போடச்சொல்றீங்களா )



சுதா அக்கா இன்னும் இன்னும் அதிகமா ஜோக்
போடுங்க உங்கள் ஜோக் எல்லாம் ரெம்ப
நல்லா இருக்கு........நன்றி !

avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by ரிபாஸ் on Mon Jan 18, 2010 1:24 pm

சுதாமா சூப்பர் வாழ்த்துக்கள்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by rikniz on Mon Jan 18, 2010 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by உதயசுதா on Mon Jan 18, 2010 2:00 pm

@mdkhan wrote:அதுதான் அக்கா வெளியே கொண்டுவந்துட்டாங்களே மாணிக்.....

( ஓ இன்னும் அதிகமான ஜோக் போடச்சொல்றீங்களா )



சுதா அக்கா இன்னும் இன்னும் அதிகமா ஜோக்
போடுங்க உங்கள் ஜோக் எல்லாம் ரெம்ப
நல்லா இருக்கு........நன்றி !


கான் ஜி.இப்படி பப்ளிக்கா என்ன போட்டு கொடுத்திட்டீங்களே.உங்கள,உங்கள, உங்கள, என்ன பண்றதுன்னே தெரியலை.
உங்களுக்கும் நான் அக்காவா? இப்படியெல்லாம் கூப்பிட்டா உங்க வயசு எல்லாருக்கும் தெரியாதா? நீங்க இப்பதான் உங்க பிள்ளைகளுக்கு கல்யாணம் முடிச்சீங்களாமே?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by mdkhan on Mon Jan 18, 2010 3:02 pm

இல்லை..... இல்லை... எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை சுதா அக்கா.......
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by உதயசுதா on Mon Jan 18, 2010 3:18 pm

30 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன ஆளு, இன்னும் கல்யாணம் ஆகலைன்னு ஊரை ஏமாத்திகிட்டு இருக்கு. ஈகரை நண்பர்களே இந்த காமெடிக்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லை.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by Manik on Mon Jan 18, 2010 3:20 pm

ஹாஹாஹா அவரை விடுங்க அவர் எப்பவுமே அப்படித்தான் எங்களை சிரிக்க வைக்கிறதுக்காக நிறைய காமெடி பன்னுவார் ஆனால் நாங்க சிரிக்கவே மாட்டோம் ஆனா நீங்க கோவப்பட்டு அவரை அடிச்சுராதீங்க பாவம் அவரு.

நண்பா உங்களுக்காக நிறைய பேசிருக்கேன் இனிமேலாவது அக்கா கிட்ட பாத்து பேசுங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by Manik on Mon Jan 18, 2010 3:51 pm

போலீஸ் : உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை

சர்தார் : ஹாஹாஹாஹா

போலீஸ் : ஏன் சிரிக்கிற

சர்தார் : நான் எந்திரிக்கிறதே 7 மணிக்குத்தானே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by செந்தில் on Mon Jan 18, 2010 3:56 pm

@Manik wrote:போலீஸ் : உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை

சர்தார் : ஹாஹாஹாஹா

போலீஸ் : ஏன் சிரிக்கிற

சர்தார் : நான் எந்திரிக்கிறதே 7 மணிக்குத்தானே



avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by சிவா on Mon Jan 18, 2010 4:09 pm

நன்றி சுதா!!! சிரி சிரி சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by நிஷா on Mon Jan 18, 2010 4:56 pm

அருமையாகவுள்ளது சுதா வாழ்த்துக்கள்
avatar
நிஷா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 14

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by VIJAY on Mon Jan 18, 2010 5:00 pm

3) மாணவ‌ன் : ஏ‌ன் சா‌ர் ‌நீ‌ங்க ம‌ண்டைய‌ப் போட மா‌ட்‌ரீ‌ங்க?
தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : ஏ‌ன்டா அ‌ப்படி‌க் கே‌க்குற மாணவ‌ன் :
‌பி‌ன்ன எ‌ன்ன சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர், மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?


இது நல்லா இருக்கே...
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ஜோக்,ஜோக்,ஜோக்

Post by VIJAY on Mon Jan 18, 2010 5:00 pm

@mdkhan wrote:இல்லை..... இல்லை... எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை சுதா அக்கா.......

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum