புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிணவறை குளிரூட்டி பெட்டியில் 7 மணி நேரமாக இருந்த உடல்: உயிரோடு இருந்ததால் அதிர்ச்சி
Page 1 of 1 •
-
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஸ்ரீகேஷ்குமார். கடந்த வியாழன் (நவ.,18) இரவு, அதிவேகமாக வந்த
டூவீலர் இவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த ஸ்ரீகேஷ்குமார்
மயக்கமடைந்த நிலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு
கொண்டு வரப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறி
பிணவறையில், மறுநாள் பிரேத பரிசோதனை செய்ய வைக்க
அறிவுறுத்தினர். இதன்படி, பிணவறையில் உள்ள குளிரூட்டி பெட்டியில்
ஸ்ரீகேஷ்குமார் வைக்கப்பட்டார்.
மறுநாள், சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை
செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக அவரது
குடும்பத்தினரிடம் ஆவணங்களில் கையெழுத்தை மருத்துவமனை
ஊழியர்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீகேஷ்குமார்
உடலில் அசைவு இருப்பதை அவரது உறவினர் மதுபாலா கண்டறிந்தார்.
இது குறித்து அவர் டாக்டரிடம் தெரிவித்தார். உடனடியாக டாக்டர்கள்
பார்த்தபோது, ஸ்ரீகேஷ்குமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை
அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக
மாவட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்
டாக்டர். ஷிவ் சிங் கூறியதாவது:
ஸ்ரீகேஷ்குமார் படுகாயங்களுடன் அதிகாலை 3 மணிக்கு
மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பணியில் இ
ருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இதயத்துடிப்பு இல்லை.
பல முறை பரிசோதனை செய்து பார்த்ததாகவும், இதன் பிறகே
இறந்துவிட்டதாக அறிவித்ததாக பணியில் இருந்த டாக்டர் என்னிடம்
கூறினார்.
காலை 10 மணிக்கு மேல் போலீசாரும், குடும்பத்தினரும் வந்து பார்த்த
போது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து
வருகின்றனர். இது அரிதிலும் அரிதான சம்பவம் ஆகும்.
இதை அலட்சியம் எனக்கூறிவிட முடியாது என தெரிவித்தார்.
உறவினர்கள் கூறுகையில், ஸ்ரீகேஷ் உடல்நிலையில் முன்னேற்றம்
ஏற்பட்டதாக கூறி மீரட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு
அனுப்பி வைத்தனர். அவருக்கு இன்னும் சுய நினைவு வரவில்லை.
ஆனால், அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள்
கூறுகின்றனர். அவரை குளிரூட்டியில் வைத்து டாக்டர்கள் கிட்டத்தட்ட
கொன்றுவிட்டனர்.
அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றனர்.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
சில நேரங்களில் சில மருத்துவர்கள் கவனக்குறைவாக நடந்துகொள்கிறார்கள்.
இது மாதிரி அறிவிப்பதற்கு முன் மேலும் ஒரு டாக்டரும் பார்த்துசேர்ந்து கூட்டாக
அறிவிக்கலாம்.
உயிருடன் விளையாடக்கூடாது.
இது மாதிரி அறிவிப்பதற்கு முன் மேலும் ஒரு டாக்டரும் பார்த்துசேர்ந்து கூட்டாக
அறிவிக்கலாம்.
உயிருடன் விளையாடக்கூடாது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
» 90 சதவீத மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு : டாக்டர்கள் அதிர்ச்சி
» உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல்
» மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|