புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_m10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_m10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10 
47 Posts - 65%
heezulia
மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_m10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10 
21 Posts - 29%
T.N.Balasubramanian
மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_m10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_m10மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 04, 2022 7:12 pm

மகா பெரியவா --காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை 277529312_3246003192385361_3696686160494294645_n.jpg?_nc_cat=108&ccb=1-5&_nc_sid=5cd70e&_nc_ohc=02WIv2q29X0AX9ILveB&_nc_ht=scontent.fmaa2-2

*"காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை"*
காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம்
நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு சேஷ ஹோமம், பத்து மணிக்கு சாப்பாடு.
மாப்பிள்ளைக்கு திடீரென்று பெரியவாளிடம் பக்தி
அலைமோதியது. பஞ்சக்கச்சமும் கூறைப் புடைவையுமாக நண்பகலில் பெரியவாள் முன் ஆஜர்!
மணமகனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. வேறு எந்த தம்பதிகள், காலையில் கையைப் பிடித்து, மூன்று மணி நேரத்திற்குள் பெரியவாள் தரிசனத்துக்கு
வந்திருக்கிறார்கள்?.
பெரியவாள், எல்லோரிடமும் சொல்லப் போகிறார்கள்
பாருங்கோ.... "இந்தப் பையனுக்கு என்ன பக்தி... கல்யாணம் ஆன மறு லக்னத்திலேயே தரிசனத்துக்கு வந்து விட்டானே! காசி யாத்திரையை நிறுத்தி விட்டு காஞ்சி யாத்திரை வந்திருக்கான்" என்று பாராட்டப் போகிறார்கள்.
அரை மணி நேரம் நின்றான், கால் கடுத்தது.
பெரியவாள் வேறு யார் யாருக்கோ பிரசாதம்
கொடுத்தார்கள்- இவரைத் தவிர.
மனம் தவிக்க ஆரம்பித்தது.
மூன்று மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும். இரவு ஏழு மணி முதல் வரவேற்பு. அதற்குள் மணப்பெண்ணுக்கு ஒரு முக்கியமான விஸிட் இருந்தது.
ஒரு சிஷ்யனைக் கண் அசைவினால் அழைத்தார்கள் பெரியவா.
"இவாளை கொல்லா சத்திரத்துக்கு அழைச்சிண்டு போய் தம்பதிகளா உட்கார வச்சு, விவாஹ மந்திரம் முழுக்கச் சொல்லச் சொல்லு. மடத்து சாஸ்திரிகளை அழைச்சிண்டு போ..."
இளந்தம்பதிகள் கொல்லா சத்திரம் போய்விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தரிசனத்துக்கு வந்தார்கள். பெரியவா பிரசாதம் கொடுத்துக் கொண்டே கூறினார்கள்.
"விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது" 'வேத மந்திரம்..." பிரசாதம் பெற்றுக் கொண்டு மணமக்கள் சென்னை வந்து சேர்ந்தபோது, மணி ஏழு.
நேரே வரவேற்பு மேடையில் கவர்னர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். உடை மாற்றிக் கொள்ளக்கூட நேரமில்லை.
பத்து நிமிடத்தில் அவன் அலுவலக மேலாளர், மற்றப் பணியாளர்கள் புடைசூழ வந்தார். கை குலுக்கினார். ஓர் உரையாடலைக் கொடுத்தார்.
"சத்தியமூர்த்தி அதைத் திறந்து பாருடா" என்றார் ஒரு மூத்த எழுத்தர். 'மொத்த மொய்த் தொகையின் காசோலையாக இருக்கும்' என்று அலட்சியமாகப் பிரித்தான்.
கண்கள் விரிந்தன புரமோஷன் ஆர்டர்!

நன்றி ஸ்ரீ சுந்தரேசன் கிருஷ்ணமூர்த்தி --முகநூல்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக