புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_m10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_m10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_m10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10 
249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

14 Posts - 3%
prajai
கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_m10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_m10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10 
9 Posts - 2%
jairam
கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_m10கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 01, 2022 3:05 pm

கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Tamil_News_large_2947900

[ltr]கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது Facebookவட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த வாரம், எமர்சன் மாகாணம் மனிடோபா அருகே இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்க எல்லைக்குள் நுழைய முயன்ற போது, கடும் உறைபனியில் சிக்கி உயிரிழந்த இந்தியர்கள் என தெரியவந்தது. இறந்தவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை நேற்று கனடா வெளியிட்டது.[/ltr]

அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஜன., 12ல் கனடாவின் டொரொன்டோ நகருக்கு வந்துள்ளது. சில நாட்கள் கழித்து அக்குடும்பத்தினர், தரகர்கள் உதவியுடன் எமர்சன் வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைய முயன்று உள்ளனர்.அப்போது உறைபனியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் விபரங்கள், இந்திய துாதரக உதவியுடன் சேகரிக்கப்பட்டன. அதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஜெகதீஷ்குமார் படேல், 39, விசாலிபென் ஜெகதீஷ்குமார், 37, விஹங்கி ஜெகதீஷ் குமார், 11, தர்மிக் ஜெகதீஷ்குமார், 3, ஆகியோர் இறந்துஉள்ளனர். உடல்கள் அக்குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

7 இந்தியர்கள் நாடு கடத்தல்
கனடாவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியர்கள் 7 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஏழு பேரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவர் என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 01, 2022 3:12 pm

படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.

விதிமுறைகளை அனுசரித்து எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போகலாம்.

அமெரிக்கா போக கனடா வழியாக என் போகவேண்டும்?

அந்த கை குழந்தையின் முகம் பாருங்கள் .பால் வடிகிறது.இந்த முடிவு அவசியம்தானா?

மக்கள் திருந்தவேண்டியது மிகவும் முக்கியம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக