|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:00 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
Page 1 of 1 • Share •
20012010
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் --- என் பார்வையில்!
எதுவாவது கொடுத்தாலே
என்னைப்புகழும்
என் உறவினர்களுக்கிடையில்
எதுவுமே என்னிடம்
எதிர்பாராமல் அன்பை வாரிக்கொட்டி
என்னை உயிரூட்டம் கொள்ளவைத்த
என்னருமை களஞ்சியமிது!
யாகாவாராயினும் நாகாக்க
எனும் உயரிய தத்துவத்தை
எடுத்துரைத்து
அன்பைக்கொடு
எடுத்துக்கொள் அரவணைப்பை
கருத்துக்களை வை
கலந்துகொள் ஜோதியில்
என்றெல்லாம் கனியவைத்து
நம்மை உற்சாகத்தின்
உச்சிக்கே கொண்டு செல்லும்
உன்னதமான தோணி இது!
கவிதைக்கோர் அரங்கம் கொண்ட
கருத்துக்கோர் அரங்கம்
கண்களுக்கோர் விருந்தரங்கம்
சிரிப்புக்கோர் அரங்கம் சீரிய
சிந்தனைக்கோர் அரங்கமென
பல்வகை சுவைகளையும்
பாங்குடன் படைத்து
அறிவைப் புகட்டி நம்
அறியாமையை களைந்தெடுத்து
பயிற்றுவித்து வரும்
பல்கலைக் கழகம் இது!
அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகள்!
எதுவாவது கொடுத்தாலே
என்னைப்புகழும்
என் உறவினர்களுக்கிடையில்
எதுவுமே என்னிடம்
எதிர்பாராமல் அன்பை வாரிக்கொட்டி
என்னை உயிரூட்டம் கொள்ளவைத்த
என்னருமை களஞ்சியமிது!
யாகாவாராயினும் நாகாக்க
எனும் உயரிய தத்துவத்தை
எடுத்துரைத்து
அன்பைக்கொடு
எடுத்துக்கொள் அரவணைப்பை
கருத்துக்களை வை
கலந்துகொள் ஜோதியில்
என்றெல்லாம் கனியவைத்து
நம்மை உற்சாகத்தின்
உச்சிக்கே கொண்டு செல்லும்
உன்னதமான தோணி இது!
கவிதைக்கோர் அரங்கம் கொண்ட
கருத்துக்கோர் அரங்கம்
கண்களுக்கோர் விருந்தரங்கம்
சிரிப்புக்கோர் அரங்கம் சீரிய
சிந்தனைக்கோர் அரங்கமென
பல்வகை சுவைகளையும்
பாங்குடன் படைத்து
அறிவைப் புகட்டி நம்
அறியாமையை களைந்தெடுத்து
பயிற்றுவித்து வரும்
பல்கலைக் கழகம் இது!
அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகள்!

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் :: Comments
கவிதைக்கோர் அரங்கம் கொண்ட
கருத்துக்கோர் அரங்கம்
கண்களுக்கோர் விருந்தரங்கம்
சிரிப்புக்கோர் அரங்கம் சீரிய
சிந்தனைக்கோர் அரங்கமென
பல்வகை சுவைகளையும்
பாங்குடன் படைத்து
அறிவைப் புகட்டி நம்
அறியாமையை களைந்தெடுத்து
பயிற்றுவித்து வரும்
பல்கலைக் கழகம் இது!
அருமையாக அமைந்திருக்கிறது நன்பரே
கருத்துக்கோர் அரங்கம்
கண்களுக்கோர் விருந்தரங்கம்
சிரிப்புக்கோர் அரங்கம் சீரிய
சிந்தனைக்கோர் அரங்கமென
பல்வகை சுவைகளையும்
பாங்குடன் படைத்து
அறிவைப் புகட்டி நம்
அறியாமையை களைந்தெடுத்து
பயிற்றுவித்து வரும்
பல்கலைக் கழகம் இது!
அருமையாக அமைந்திருக்கிறது நன்பரே
அருமையான கவிதை ஈகரையைப் பற்றி நீங்க எதுவுமே கொடுக்கலைனாலும் தேடுவோம் எங்கே நமது நண்பர் என்று
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









சூப்பர் நல்லா இருக்கு அண்ணா