ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:00 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தந்தை பாடிய தாலாட்டு

View previous topic View next topic Go down

தந்தை பாடிய தாலாட்டு

Post by சிவா on Fri Apr 10, 2009 3:02 am


தென்கச்சி கோ.சுவாமிநாதன்



இவ்வளவு நேரமா அங்கே என்ன பண்ணிகிட்டிருந்தே? தொட்டி ல்லே குழந்தை கத்தறது காதுலே விழலையா?
சமையல் லேட்டானா குழந்தையை விடப் பலமா நீங்க கத்துவீங்க. அதனாலே முதல்லே அந்த வேலையை முடிச்சேன். ஆமாம்.. நீங்களாவது குழந்தையோட அழுகையை நிறுத்தறதுக்கு ஏதாவது செய்யக்கூடாதா?

என்னென்னவோ செஞ்சிதான் பார்த்தேன். எதுவும் சரியா வரலே. இப்ப உன்னைப்பார்த்துமே குழந்தை அழுகையை நிறுத்திப்புட்டுதே!

நான் வீட்டுலே இல்லாத சமயத்துல குழந்தை அழுதா அதை நிறுத்தறதுக்கு ஒரு வழிசொல்றேன். கேட்டுக்கறீங்களா?

சொல்லு.. சொல்லு.. அது ரொம்ப அவசியம்...!

குழந்தை அழற சமயத்துலே அதை ஒரு டேப் ரிகார்டர்லே பதிவு பண்ணி வச்சிக்கணும். அது மறுபடியும் எப்பவாவது அழுதா? ஏற்க னவே பதிவு பண்ணி வச்சிருக்கிற அதோட அழுகைச் சத்தத்தை அதுகிட்டே போட்டுக்காட்டணும்...!

காட்டினா?

அது கப் சிப்புன்னு அழுகையை நிறுத்திப்புடும்.

நிஜமாவா?

ஆமாம்! சில மனோதத்துவ நிபுணர்கள் சோதனைகள் பண்ணிப் பார்த்துட்டு சொல்ற யோசனை இது!

சுலபமான யோசனையா தெரியுதே?

அதே மாதிரி ஒரு மருந்து பாட்டிலைக் குழந்தைத் தொடப்படாதுன்னு நினைச்சீங்கன்னா.. அந்த பாட்டில் மேலே ஒரு அழற குழந்தைப் படத்தை ஒட்டி வைங்க..! அதைப் பார்த்துட்டா குழந்தைகள் அதைத் தொடறதுக்குத் தயங்க ஆரம்பிச்சுடும். ஆஸ்திரேலியாவுலே உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதைச் சொல்றாங்க!

பரவாயில்லே! இனிமே நீ தைரியமா குழந்தையை என்கிட்டே விட்டுட்டு கோயிலுக்கோ- மார்க்கெட்டுக்கோ போகலாம். குழந்தையை அழாமே நான் பார்த்துக்குவேன்!

இனிமே பார்த்துக்கறது இருக்கட்டும். இப்ப நம்ம குழந்தையை கொஞ்ச நேரம் அழாமே பார்த்துக்கறதுக்கு உங்களாலே முடியலையே!

நானும் என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டேன். நீ செய்யறதை யெல்லாம்கூட செஞ்சேனே!.

தாலாட்டுப்பாடி பாக்கறதுதானே!

பார்த்தேனே?..!

என்ன ஆச்சு?

அதுக்கப்புறம்தானே குழந்தை அழவே ஆரம்பிச்சுது!

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum