புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
3 Posts - 1%
jairam
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_m10ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 01, 2022 6:07 pm

ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் - விமர்சனம்  Samayam-tamil
-
ஜி.வி. பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் நடிப்பில் 'செல்ஃபி'
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான
விமர்சனங்களை பெற்று வருகிறது.

இசையமைப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி
வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் கடைசியாக க
டந்த ஆண்டு வெளியான 'பேச்சுலர்' படம் மிகப்பெரிய வெற்றி
பெற்றது.

இந்நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன்
நடிப்பில் 'செல்ஃபி' படம் வெளியாகியுள்ளது.

வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன்,
தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர். கவுதம் மேனனின் மனைவியாக சிறிய
கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார்.

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை
சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் தில்லு முல்லுகள் மற்றும்
புரோக்கர்களை பற்றிய கதையாக 'செல்ஃபி' படம்
உருவாகியுள்ளது.

கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும்
அவரது நண்பர்கள் பணத்திற்காக புரோக்கர் வேலையில்
ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில்
இருப்பவர்களுக்கும் ஹீரோக்கும் இடையில் மோதல்
உருவாகிறது.

இதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஜிவி பிரகாஷ் மற்றும்
அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்பி படத்தின்
ஒன் லைன்.

முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷின் நடிப்பு கச்சிதமாக
உள்ளது. எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் அசால்ட்டான
நடிப்பால் முழு படத்தையும் சுமந்திருக்கிறார் ஜி.வி.

கெளதம் மேனனின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கதைக்கு மிகப்பெரிய
பலமாக அமைந்துள்ளது. நெகட்டிவ் கேரக்டரில் தனது
பாணியில் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார் கெளதம்.

ஒரு மெடிக்கல் சீட்டிற்கு தற்போது எந்த அளவுக்கு மதிப்பு
உள்ளது என்பதையும், பிள்ளைகளை டாக்டருக்கு படிக்க வைக்க
நினைக்கும் பெற்றோர்களின் ஆசையை புரோக்கர்கள் எந்தளவு
பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்த்துவம் விதமாக
உருவாகியுள்ள இந்தப்படத்தில் திரைக்கதையில் கூடுதல்
கவனம் செலுத்தியிருந்தால் 'செல்ஃபி' நிச்சயமாய் தமிழ்
சினிமாவில் தாக்கத்தைஏற்படுத்தியிருக்கும்.

நன்றி-”சமயம்’

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக