புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
64 Posts - 50%
heezulia
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_m10கோலிவுட் அப்டேட்ஸ் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலிவுட் அப்டேட்ஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 21, 2022 3:50 pm

பக்தையாக பிந்து மாதவி, அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்


-
கோலிவுட் அப்டேட்ஸ் 789579
-
தயாரிப்பாளர் கே.முருகன், எம்.எஸ். மூவீஸ் சார்பில் தயாரிக்கும் படம்
‘நாகா’. இதில், நாக அம்மன் பக்தையாக பிந்து மாதவி நடிக்கிறார்.

ரைசாவில்சன், ஸ்ரீகாந்த், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
சார்லஸ் இயக்குகிறார். நாகை பகுதிகளை உள்ளடக்கிய கடலோரப்
பகுதியில் தொன்மையான நாகநாடு இருந்தது. அதற்கும், நாகராஜா
கோயில்களுக்கும், புராணங்களில் உள்ள நாகலோகத்துக்குமான
தொடர்பை வைத்து பின்னப்பட்ட கதை.

ஒரு சமூகப் பிரச்சினையையும் இது அழுத்தமாக பதிவு செய்கிறது
என்கிறது படக்குழு.

-இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 21, 2022 3:52 pm

சல்மான் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத்


-
கோலிவுட் அப்டேட்ஸ் 16502774922006
-
தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீபிரசாத்,
முதல்முறையாக இந்திக்கு செல்கிறார். தெலுங்கில் ஹிட்டான
தேவி ஸ்ரீபிரசாத்தின் சில ட்யூன்களை, தனது படத்தில்
பயன்படுத்தியுள்ள நடிகர் சல்மான் கான், இப்போது தனது
‘கபி ஈத் கபி தீவாளி’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை
அவரிடம் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனலரசு சண்டைக்
காட்சிகளை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில்
தொடங்குகிறது.

-இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 21, 2022 3:54 pm

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்


-
கோலிவுட் அப்டேட்ஸ் 16502776852006
-
விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’,
‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கியவர்
எஸ்.யு.அருண்குமார்.

இவர் தற்போது சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’
ஆகிய படங்களை தயாரித்த இடாகி என்டர்டெய்ன்மென்ட்
நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

‘தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும்
இப்படம் சிறந்த கிளாஸிக் சினிமாவாக இருக்கும் என்று படக்
குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பழநியில் தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 21, 2022 3:58 pm

வேண்டாம் கலவரம்!


-

என்.வி.நிர்மல்குமார் தற்போது சசிகுமார் நடிக்கும் ‘நா நா’
படத்தை இயக்கி வருகிறார். இவர் அடுத்து இயக்கும் படத்துக்கு
‘அல்லா மாலிக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதை வி ட்ரீம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கணேஷ் சந்திரா,
ரமேஷ் பி ஒளிப்பதிவு. கவாஸ்கர் அவினாஷ் இசை. இதன்
டைட்டில் டீஸரை, தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார்.

மதக் கலவரங்கள் கூடாது என்பதை மையப்படுத்தி இப்படம்
உருவாவதாக படக்குழு கூறுகிறது.

இந்து தமிழ் திசை


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 21, 2022 3:59 pm


ஜூனில் ‘மாயோன்’


-
கோலிவுட் அப்டேட்ஸ் 16502777902006
-
அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, டபுள் மீனிங்
புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம்
‘மாயோன்’. இப்படத்தில் சிபி ராஜ், தான்யா ரவிச்சந்திரன்
ஆகியோர் நடித்துள்ளனர்.

ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார்.
பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக
திரைப்பட அனுபவத்தை உணரும் வகையில் உருவாக்கப்பட்டு
இருப்பது இப்படத்தின் சிறப்பம்சம் என்கிறது படக்குழு.

படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தான்யா ரவிச்சந்திரன்

இந்து தமிழ் திசை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக