புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
44 Posts - 44%
heezulia
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
43 Posts - 43%
prajai
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
3 Posts - 3%
Jenila
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
2 Posts - 2%
jairam
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
1 Post - 1%
M. Priya
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
7 Posts - 4%
prajai
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
6 Posts - 4%
Jenila
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
4 Posts - 3%
Rutu
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_m10மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.--

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 22, 2022 2:10 pm

கவுகாத்தி: மஹாராஷ்டிராவில் ஆளுங் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 46 பேருடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், ஆட்சி கலைக்கப்படும் சூழல் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. ஆனால், முதல்வர் பதவியை கேட்டு சிவசேனா முரண்டு பிடித்ததால் கூட்டணி உடைந்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, 'மஹாராஷ்டிர விகாஸ் அகாடி' என்ற கூட்டணியை சிவசேனா உருவாக்கியது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.ஆனால், அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே, பா.ஜ.,விடமிருந்து, அரசியல் ரீதியில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., கூடுதலாக வேட்பாளரை நிறுத்தி, சிவசேனாவை தோற்கடித்து, எம்.பி., சீட்டை கைப்பற்றி அதிர்ச்சி தந்தது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Gallerye_084619423_3059275

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலிலும், போட்டியிட்ட நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிக்கு சாத்தியம் என்ற நிலையில், 5 இடங்களில் வேட்பாளரை நிறுத்தி, ஐந்திலும் வெற்றி பெற்று பா.ஜ., ஆச்சரியத்தை அளித்தது. 'கிராஸ் ஓட்டிங்' எனப்படும் அணிமாறி ஓட்டுப் போட்டதால் மட்டுமே இது சாத்தியம் என்பதால், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மீது, சந்தேக கண் விழுந்தது. நிலைமை இப்படியிருக்க, சிவசேனா சட்டசபை கட்சித் தலைவர் ஏக்னாத் ஷிண்டே திடீரென தலைமறைவானார். அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேருடன், குஜராத்தின் சூரத்தில் உள்ள சொகுசு ஓட்டலில், தங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, மஹாராஷ்டிர அரசியல் களம் சூடாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு சூழ்நிலை.-- Gallerye_084624580_3059275

பின்னர் குஜராத்தில் இருந்து தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்திக்கு இவர்கள் சென்றுள்ளனர். கவுகாத்தி விமான நிலையத்தில் ஏக்னாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறுகையில், ‛மொத்தம் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இங்கு உள்ளனர். பால் தாக்கரேவின் ஹிந்துத்துவாவை நாங்கள் எடுத்துச் செல்வோம்' என்றார். முன்னதாக சூரத்தில் ஷிண்டே கூறுகையில், ‛நாங்கள் பால் தாக்கரேவின் சிவசேனாவை விட்டு வெளியேறவில்லை. அவரது ஹிந்துத்துவாவை பின்பற்றி வருகிறோம், மேலும் அதை முன்னெடுப்போம்' என்றார்.

கவுகாத்தி விமான நிலையம் வந்த சிவசேனா எம்எல்ஏ.,க்களை பா.ஜ., எம்எல்ஏ போர்கோஹைன் மற்றும் பா.ஜ., எம்.பி பல்லப் லோச்சன் தான் ஆகியோர் வரவேற்றதால் அவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தெரிகிறது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர அரசு விரைவில் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய் ராவத்

இதற்கிடையே சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மஹாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழலால் சட்டசபை கலைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தற்போது ஏக்னாத் ஷிண்டே உள்பட 46 சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக