புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
31 Posts - 53%
heezulia
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
2 Posts - 3%
jairam
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
1 Post - 2%
சிவா
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
1 Post - 2%
Manimegala
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
13 Posts - 4%
prajai
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
9 Posts - 3%
Jenila
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
4 Posts - 1%
jairam
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
3 Posts - 1%
Rutu
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_m10தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 27, 2022 6:30 pm

தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்   201904181419318338_Day-Information-Knowing-the-whales_SECVPF
திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டிப்போட்டு
பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது. உலகில்
உள்ள விலங்குகளில் மிகப் பெரியது நீரில் வாழும் திமிங்கலம்.

திமிங்கல வகைகளில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப்
பெரியது. இதன் நீளம் 36 மீட்டருக்கு மேல் இருக்கும். எடை 162
டன்னுக்கு மேல். இது சுமார் 40 யானைகளின் எடைக்கு சமம்.

இதன் எலும்பு மட்டும் 91 டன்னுக்கு மேல் தேறும். திமிங்கலம்
40 வருடங்கள் வரை உயிர் வாழும். இதன் உடலில் 20 பீப்பாய்
எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும் இருக்கிறது. இதன்
தலையில் மட்டும் ஒரு டன் எண்ணெய் கிடைக்கும்.

திமிங்கலத்தின் எண்ணெயைக் கொண்டு வாசனைத் திரவியம்,
சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம்.
திமிங்கலத்தின் உணவு மீன்கள், சீல், கடல் நாய்கள் தான்.

இதனுடைய வாயின் நீளம் 18 அடி. வாயைத் திறந்து கொண்டு
நீருடன் சேர்த்து இரையை விழுங்கும். ஒரு நாளைக்கு 1,000 கிலோ
உணவை உண்கிறது. ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும்.
கருக்காலம் ஒரு வருடம். பிறந்த குட்டிகூட ஒரு பெரிய யானையின்
உருவத்தைவிட பெரிதாகவும் அதிக எடையுடனும் இருக்கும்.

7.5 மீட்டர் நீளம் பிறக்கும்போதே இருக்கும். குட்டி தாயிடம் பால்
குடித்து வளரும். ஒரு தடவைக்கு 46 லிட்டர் பாலை ஒரே மூச்சில்
உறிஞ்சிவிடும். Also Read - மாரடைப்பும்.. ரத்த வகையும்!
மூன்று மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக் கும்.
9 மீட்டர் நீளம் வளர்ந்தவுடன் தாயை விட்டு பிரியும்.

ஒரு திமிங்கலம் அதன் வாழ்நாளில் அதிக பட்சமாக 4 குட்டிகள்
வரை ஈனும். இதுவும் பாலூட்டி இனங்கள் போன்றே நுரையீரல்
மூலம் சுவாசிக்கிறது. மூக்குத் துவாரம் தலையின் மேல் பகுதியில்
இருக்கிறது. மூச்சை வெளியிடும் போது காற்றிலுள்ள நீராவி
குளிர்ந்து நீரூற்று போல் பீச்சியடிக்கும். இது நெடுந்தொலைவுக்கு
தெரியும்.

திமிங்கலம் பிராண வாயுவை கிரகித்து கரியமில வாயுவை
வெளியிடுகிறது. நீர்மட்டத்திற்கு மேல் வந்து காற்றை இழுத்தக்
கொண்டு நீருக்கடியில் சென்றால் 45 நிமிடங்கள் கழித்தே மீண்டும்
காற்றுக்காக மேலே வரும். ஒருமுறைக்கு சுமார் 12 கிலோ காற்றை
இழுத்துக்கொள்ளும்.

நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும். மணிக்கு
45 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். நீந்துவதற்கு 600
குதிரை சக்தியை செலவிடுகிறது. இதன் கண்கள் மிகச் சிறியவை.
இவ்வளவு பெரிய உருவத்துக்கு ஒரு குதிரையின் கண் அளவே
உள்ளது. ஆனாலும் இதன் பார்வை மிகக் கூர்மையாகவும்,
துல்லியமாகவும் இருக்கும்.

கண்களுக்கு அருகே செவித் துளைகள் இருக்கின்றன.
ஒரு ஈர்க்குச்சி நுழையும் அளவே இதன் செவித்துலைகள் உள்ளன.
திமிங்கலங்களில் பல வகை உண்டு. நீலத் திமிங்கலம், ஸ்பெர்ம்
திமிங்கலம், கொலைத் திமிங்கலம், சிலம்புத் திமிங்கலம், வர்க்க
திமிங்கலம், பலின் திமிங்கலம் அவற்றில் சில.

நன்றி: தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக