ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

என்னைப் பற்றி...
 SK

சில்லுகள்...
 Panavai Bala

அறிமுகம்-சத்யா
 sathya.t

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பட்டர் பனீர் மசாலா

View previous topic View next topic Go down

பட்டர் பனீர் மசாலா

Post by யமுனாஸ் on Sat Jan 23, 2010 12:33 pm

தேவை பொருள்

பனீர் --150கிராம் [/b]
மைதா --1கரண்டி(மூன்று ஸ்பூன்)
வெண்ணெய் --100கிராம்
ரீபைண்ட் ஆயில் --4கரண்டி
பால் --1கப்
பெங்களூர் தக்காளி --3
வெங்காயம் --3
மிளகாய்த்தூள் --1டாஸ்பூன்
சீரகத்தூள் --1டாஸ்பூன்
மிளகுத்தூள் --1டாஸ்பூன்
கரம் மசாலா --1/4டாஸ்பூன்
உப்பு --தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது --3டாஸ்பூன்

தேவை பொருள்
வெங்காயம், தக்காளியைத் தண்ணீர் போடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயைக் காயவைத்து அதில் அரைத்த வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்க வேண்டும்.
பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி கரம் மசாலா, கொத்துமல்லியும் போட்டு வதக்கி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே மசாலா.
பின் தனியாக ஒரு கடாயில் 100கிராம் வெண்ணெய் சுடசெய்து ஒரு கரண்டி மைதா போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொண்டு ஒரு டம்ளர் பால் ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு சிறிய தீயில் வைத்து சாஸ் கெட்டியாகும் வரை கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த சாஸை ஏற்கனவே செய்து வைத்துள்ள மசாலாவில் போட்டு அடுப்பில் சிறிய தீயில் வைத்துச் சிறிது நேரம் கிண்ட வேண்டும்.
இரண்டும் நன்கு கலந்ததும் இறக்கும் தருணத்தில் பனீரை சிறு சிறுசதுரத் துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து கிளறி 2நிமிடம் வைத்து இறக்கவும்.
இந்த பட்டர் பனீர் மசாலா பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by பாலாஜி on Sat Jan 23, 2010 12:35 pm

நல்லா சமைக்க தெரியுமா யமுனா....?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by அப்புகுட்டி on Sat Jan 23, 2010 12:37 pm

வை.பாலாஜி wrote:நல்லா சமைக்க தெரியுமா யமுனா....?

உங்க உணவு சாலைக்கு சமயலாளி தேவைப்படுகிறதா அண்ணா சும்மா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by யமுனாஸ் on Sat Jan 23, 2010 12:43 pm

ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by முபிஸ் on Sat Jan 23, 2010 12:45 pm

யமுனா அக்கா.....இவர் ரொம்ப குதிக்கார் இவர் ஆட்டத்தை நிற்பாட்டுவதற்கு உங்கள் சமையல் குறிப்பு ஏதும் சரி வருமா?..............
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by அப்புகுட்டி on Sat Jan 23, 2010 12:46 pm

@yamuna wrote:ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும்

அப்ப உங்க அவருக்கு வாய்க்கு ருசியா சமைத்து போட்டாலே போதுமே 100 மார்க்கு உங்களுக்கு. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by யமுனாஸ் on Sat Jan 23, 2010 12:50 pm

நன்றி நன்றி நல்லவராக வரவேண்டும் என பிராத்தனை செய்வீர்களா
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by அப்புகுட்டி on Sat Jan 23, 2010 12:52 pm

@yamuna wrote:நன்றி நன்றி நல்லவராக வரவேண்டும் என பிராத்தனை செய்வீர்களா

கண்டிப்பா இது என்ன கேள்வி நிச்சியம்
மனம் கொண்டதே மாளிகை வாழ்க வழமுடன்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by யமுனாஸ் on Sat Jan 23, 2010 12:54 pm

நன்றி நன்றி frd
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by ரிபாஸ் on Sat Jan 23, 2010 1:01 pm

எப்ப எங்களுக்கு செய்து தெருவிங்க யமுனா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by யமுனாஸ் on Sat Jan 23, 2010 1:11 pm

எதாவது கடித்து விட்டதா கொஞ்சம் கொழுப்பு கமி பண்ண சொல்லுங்கோ waitட்டன பொருள் சாபிடசொல்லுங்கோ
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by முபிஸ் on Sat Jan 23, 2010 1:20 pm

அப்படியா!.....அப்போ ஐந்து கிலோ இரும்பு சாப்பிட்டால் சரி.......
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by சம்சுதீன் on Sat Jan 23, 2010 4:13 pm

நன்றி யமுனா...............
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by முபிஸ் on Sat Jan 23, 2010 6:50 pm

அக்காவின் சமையல் உங்களுக்கும் பிடித்து...விட்டதா வாழ்த்துக்கள்
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: பட்டர் பனீர் மசாலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum