புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
64 Posts - 50%
heezulia
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_m10உலக உணவு பாதுகாப்பு தினம் ! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக உணவு பாதுகாப்பு தினம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2022 9:35 pm

அஞ்சறைப்பெட்டி சமையலை மறந்த இன்றைய சமூகம் : இன்று உலக உணவு பாதுகாப்பு தினம் !

உலக உணவு பாதுகாப்பு தினம் ! RRqNDiA

திருப்பரங்குன்றம் : துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்ற இன்றைய சமூகத்தை அஞ்சறைப்பெட்டி சமையல் முறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்று(ஜூன் 7) உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவு, பால்வள தொழில்நுட்ப துறை தலைவர் கோபி மணிவண்ணன் கூறியதாவது: உடல் நலம், ஆரோக்கியத்திற்கு நாம் உட்கொள்ளும் உணவின் பங்கு மிக முக்கியமானது.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். உணவின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்ற இன்றைய சமூகத்தை அஞ்சறைப்பெட்டி சமையல் முறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் உணவு பாதுகாப்பு என்பது மிகுந்த சவாலான ஒன்றுதான்.
உணவுப்பொருள் உற்பத்தியாளர், பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சந்தை படுத்துவோர் மற்றும் வியாபாரிகள் என உணவுச் சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் கையாளுவோர் மத்திய, மாநில அரசின் உணவு பாதுகாப்பு மற்றும்
தர நிர்ணய ஆணையம் வழங்கும் சான்றிதழ், உரிமம் போன்றவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
உலகளாவிய சமூக பொருளாதார கட்டமைப்பில் உணவுப் பொருட்களின் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, பயன்பாடு என அனைத்து நிலைகளிலும் கலப்பட பகுப்பாய்வு மற்றும் தண்டனை முறைகள் என புதிய வகை கண்காணிப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். தானியங்கள், காய்கறி, கீரை வகைகள், பால் பொருட்கள், மீன் உள்ளிட்ட பிற வகை இறைச்சி வகைகளில் பதப்படுத்தும் முறைகள், குளூரூட்டிகளில் சேமிக்கப்படும் வெப்பநிலை, பேக்கேஜிங் பொருட்களின் தன்மை, உணவிலுள்ள பகுதிப்பொருட்கள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் தேதி போன்றவற்றை நுகர்வோர் கவனிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு குறித்து பேசப்படும் இந்த நேரத்தில் உணவு வீணாவது குறித்தும் அறியப்பட வேண்டும். குழந்தைகள் முதல் அனைவருக்கும் உணவை வீணாக்காமல் பயன்படுத்தும் முறைகளை கற்பிக்க வேண்
டும்.இவ்வாறு கூறினார்.

நன்றி : தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2022 8:59 am

அர்த்தமுள்ள கட்டுரை.

உலக உணவு பாதுகாப்பு தினம் ! 103459460 உலக உணவு பாதுகாப்பு தினம் ! 3838410834 உலக உணவு பாதுகாப்பு தினம் ! 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2022 1:24 pm

உலக உணவு பாதுகாப்பு தினம் ! 725156-world-food
-
இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள்

"பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பதாகும்".


இதன் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி
செய்வதில் பாதுகாப்பான, ஊட்டச்சத்து உணவு முக்கிய
வகிப்பதை எடுத்துக்காட்டுகிறது.

தினத்தந்தி


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக