புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_c103வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_m103வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு

1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_c103வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_m103வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_c103வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_m103வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 31, 2022 12:17 pm

3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்..ரசிகர்கள் ஏமாற்றம்..! JK1iAUj

இந்திய அணியின் தொடக்க வீரர் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து 3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது.

இந்த நிலையில் நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி இன்னும் 15 முதல் 20 ரன்களைக் கூடுதலாக எடுத்திருந்தால் தென்னாப்பிரிக்கா அணி இலக்கை விரட்ட திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கும்.

இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் குவித்தார்.

குறிப்பாக சமீபகாலமாக சிறப்பாக செயல்படாத கே.எல்.ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பேட்டிங்கில் 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள் என ஆட்டமிழந்த ராகுல், நேற்றைய ஆட்டத்திலும் 14 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து 3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்திய அணி அடுத்து மோதும் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

-குமுதம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 31, 2022 12:41 pm

"கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது." -
சரிதானே?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக