புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
8 Posts - 2%
Jenila
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_m10மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 01, 2022 11:04 am

மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்  935420-23-10page-18-1
-
‘எனர்ஜி சேவிங்’ மின்விசிறிகள், பலவிதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. எனவே வீட்டின் அறைகளுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.

நெருக்கடி நிறைந்த குடியிருப்புப் பகுதிகளில் சீரான காற்றோட்டத்தைப் பெறுவதற்கு மின்விசிறிகள் அவசியமானவை. பல வீடுகளில் நாள் முழுவதும் இவை இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரப் பயன்பாடும், கட்டணமும் அதிகரிக்கும்.

இதைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஆற்றலைக் குறைவாகப் பயன்படுத்தும் 'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் தற்போது கிடைக்கின்றன. இவற்றில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப மோட்டார், குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி 50 சதவீதம் வரை மின் கட்டணத்தைக் குறைக்கும்.


இவற்றின் பயன்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.



சீரான காற்று விநியோகம்:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் அவற்றின் ஆற்றல் திறன் காரணமாக, குறைந்த மின் நுகர்வில் அதிக மற்றும் சீரான காற்றை கொடுக்கக்கூடியவை. இந்த மின்விசிறிகள் சத்தமில்லாமல் இயங்குபவை. இவை கூரையுடன் இணைக்கப்பட்டு காற்றைச் சுழற்றி கீழே அழுத்தித் தள்ளுவதன் மூலம் அறையைக் குளிர்விக்கும்.

மின் கட்டணம் குறைப்பு:
வழக்கமான மின்விசிறிகளில் ஆற்றல் திறனும், செயல்பாடும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக அவை அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும். இதனால் மின் கட்டணம் 25 சதவீதம் வரை உயரும். 'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகளின் அதிக ஆற்றல் திறனால் 50 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும்.

வடிவமைப்பு:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள், பலவிதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. எனவே வீட்டின் அறைகளுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து மேலும் அழகு சேர்க்கலாம். நீடித்த உழைப்பு: ஆற்றல்-திறனுள்ள 'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக, மாற்று மின்னோட்டம் மற்றும் நேரடி மின்னோட்டம் ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடியவை. இதனால் இவை பல ஆண்டுகள் நிலைப்புத் தன்மையோடு இயங்கும்.
வெளிச்சம்:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகளில் சி.எப்.எல் பல்புகள் பொருத்தப்பட்டு இருப்பதால், மையப்பகுதியில் இருந்து அறைக்கு போதுமான வெளிச்சத்தை கொடுக்கும். இதனால் அறையில் அதிகமான மின் விளக்குகள் உபயோகிப்பதைத் தவிர்க்க முடியும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் அறையில் இருக்கும் காற்றை குளிர்விக்கக் கூடியவை. இவை தீமை தரும் வாயுக்களை வெளியேற்றுவதில்லை. எனவே வீட்டில் ஏ.சி. பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க முடியும்.

நன்றி: தினத்தந்தி- தேவதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக