புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம் Poll_c10சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம் Poll_m10சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம் Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம் Poll_c10சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம் Poll_m10சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 20, 2022 12:23 pm

சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம் Kollywood-news-16300154825060532
திருவனந்தபுரம்:
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பெங்களூர் டேஸ் படத்தை
இயக்கியவர் அஞ்சலி மேனன். பெண் இயக்குனர்களில்
முன்னணி இடத்தில் இவர் இருக்கிறார்.

இவர் இயக்கியுள்ள வொண்டர் உமன் மலையாள படத்தில்
பார்வதி, நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த
18ம் தேதி ஓடிடியில் வெளியானது. இது தொடர்பாக
பேட்டியளித்த அஞ்சலி மேனன், ‘எனது சில படங்களை
விமர்சனம் என்ற பெயரில் சிலர் கொச்சைப் படுத்தியுள்ளனர்.
எனக்கு மட்டும் அல்ல, பல நல்ல படங்களுக்கும் இந்த கதி
ஏற்பட்டுள்ளது.

அப்படி விமர்சிப்பவர்களை நான் ஒன்று மட்டும் சொல்லிக்
கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சினிமாவை புரிந்து,
தெரிந்துகொண்டு வர வேண்டும்.

அதைவிட்டு விட்டு முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள்
எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிடுகிறார்கள்’ என்றார்.
அஞ்சலி மேனனின் இந்த கருத்தால் நெட்டிசன்கள் கொதித்துப்
போயுள்ளனர். பலரும் அவரை வசைபாடி வருகிறார்கள்.
ஓட்டலுக்கு சென்று தோசை சாப்பிட்டுவிட்டு, நல்லா
இல்லையென்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்ல
முடியும்.

அதற்காக அந்த ஓட்டல் மேனேஜர் தோசையை பற்றி
அறிந்துகொள்ளுங்கள் என பாடம் நடத்தினால் எப்படி
இருக்கும்? அதுபோலத்தான் அஞ்சலி மேனன் சொல்வதும்
இருக்கிறது என ஒரு நெட்டிசன் கூறியிருக்கிறார்.

இதுபோல் பலரும் அஞ்சலி மேனனின் கருத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து வருகிறார்கள்.

-தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக