புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  Poll_c10ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  Poll_m10ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  Poll_c10 
83 Posts - 50%
heezulia

62 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  Poll_c10ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  Poll_m10ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  Poll_c10 
125 Posts - 54%

83 Posts - 36%

11 Posts - 5%

8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்

Joseph28
Joseph28
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2022

PostJoseph28 Fri Oct 28, 2022 11:06 pm

1750ல் இந்தியாவில் வரி வசூலிக்க வந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு கடிதம் எழதி போருக்கு அழைத்த அஞ்சா நெஞ்சன்,

நெல்லை சிங்கம்

 சின்ன அழகுமுத்து கோன்

ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  39Lx1zm

தாய்நாட்டின் மீதான அவரது பக்தி உறுதியானது, அசைக்க முடியாதது.சின்ன  அழகுமுத்து கோனின் வரலாறு ஒவ்வொரு இந்தியனையும் நமது வீரம் மிக்க வரலாற்றைப் பற்றி பெருமை கொள்ள வைக்கும் - நம் முன்னோர்கள் தலை குனிவதற்குப் பதிலாகத் தங்கள் வாழ்க்கையைத் துறக்கத் தேர்ந்தெடுத்தனர்.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பாரதத்தின் போராட்டத்தின் வரலாற்றில், சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அழகுமுத்து கோன் (1729 - 1755) தமிழ்நாட்டின் நெல்லை சிங்கம் என்றும் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தியாகி என அழைக்கப்படுகிறார்.
இராணுவத்தளபதி சின்ன அழகுமுத்து கோன்;
சின்ன அழகுமுத்து கோன்  இந்திய விடுதலை வீரர் மற்றும் தென்னிந்திய பாளையக்காரர் ஆவார்‌.சின்ன அழகுமுத்துக்கோன் வீரமிகு நெல்லை சிங்கம் என அழைக்கப்பட்டார். கட்டாலங்குளம் அரசவையை ஆட்சிபுரிந்து வந்த தன் அண்ணன் அழகுமுத்துக்கோன்  போர் படையில் படைத்தளபதியாக இருந்தார் .இவரது காலம் (1729-1755).

தூத்துக்குடி மாவட்டம்  கட்டாலங்குளம் எனும் ஊரில் மாமன்னர் அழகுமுத்துக்கோனுக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக சின்ன அழகுமுத்து கோன் 24 ஜனவரி 1729ஆம் ஆண்டு பிறந்தார்.இவரது தாய் மாமனான சின்னழகு பெயரையே இவருக்கு சூட்டப்பட்டது.இளமையிலிருந்தே ஆண்மீகம் மீது அதிக பக்தியும் சிந்தனை உடையவராகவும் இருந்தார்.சேர்வைக்காரன் பட்டம் பெற்றால் தான் போர் படையில் தளபதியாக முடியும் என்பதால் சிறுவயதிலேயே அண்ணனுடன் இணைந்து போர்க்கலைகளை கற்றுத் தேர்ந்தார்.வாள்வீச்சு, மல்யுத்தம், ஈட்டி ஏவுதல், காளையை அடக்குதல் போன்றவற்றில் வள்ளவராக விளங்கினார் எனவே திருமலை நாயக்கர் அழகுமுத்து சகோதரர்களான இருவருக்கும் சேர்வை பட்டம் வழங்கினார்.இதனால் இவர் சின்னழகு சேர்வைக்காரர் என அழைக்கப்பட்டார். இவர் காளை அடக்குதல், மல்யுத்தம், வாள் வீச்சு என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று அனைத்திலும் சிறந்த முறைகள் வெற்றியீட்டியமையால் “சேர்வை” எனும் சிறப்பு பதம் அவருடைய பெயருடன் இணைக்கப்பட்டு சின்ன அழகு முத்துக்கோன் சேர்வை எனவும் அழைக்கப்பட்டார்.சின்ன அழகுமுத்து சேர்வைக்கோனார் நிருவாகத்தில் அண்ணனுக்கு உதவியாக இருந்து கட்டாலங்குளத்தை நல்லாட்சி செய்து வருவதை அறிந்த எட்டையாபுரத்து மன்னர் அழகு சகோதரர்களுடன் நட்புக்கொண்டிந்தார்.சின்ன அழகுமுத்துவின் போர்குணத்தைக் கண்டு வியந்த மாவீரன் அழகுமுத்துக்கோன், எட்டயபுரம் போர்படையில் தலைமை பொறுப்பை வழங்கினார்.சின்ன அழகுமுத்துக்கோன் போர்படையில் தலைமை வகிக்க,இவரது அண்ணன் மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக மக்களுக்கு பஞ்சமில்லாத வலிமையான ஆட்சியை நிறுவினார்.
ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  XaM1q6Q

கட்டாலங்குளமும் தெற்கேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி பொல்லாப்பாண்டிய கட்டபொம்மனுக்கு பிடிக்கவில்லை. எனவே அவன் ஒருநாள் எட்டையாபுரத்தையும், எட்டப்பருக்கு உதவி வரும் இடவாண்டு அந்த அழகுமுத்து சேர்வைக்காரனையும் அழித்து விடுவேன் என்று வருமம் கூறினான். அத்துடன் எட்டையாபுரத்துக்கு சொந்தமான கிராமங்களில் கொள்ளையப்பதுடன் ஆடுமாடுகளை கவர்ந்து செல்வதுமாக பல வழிகளில் எட்டப்ப மன்னரை பயமுறுத்தி வந்தான். பொல்லாப் பாண்டியனின் நடவடிக்கைகளை எட்டப்பமன்னர் தனது நண்பரான கட்டாலன்குளம் அழகுமுத்து சேர்வைக்காரரிடம் தெரிவித்தார்..
எட்டப்பமன்னரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அழகுமுத்து சேர்வைக்காரர் வருமுன் காப்போனாக இருக்கவேண்டுமென்று எட்டப்ப மன்னரும் யோசனை கூறி,தனது படைவீரரகள் ஒரு 100 பேரை எட்டயாபுரத்தின் காவலுக்கு அனுப்பி வைத்தார்.அந்தப் படைகளுக்கு கட்டாலன்குளம் மன்னரின் தம்பி சின்ன அழகுமுத்து தலைமையேற்று எட்டையாபுரத்துக் கோட்டையை பாதுகாத்து வந்தார்கள்.இப்படி கட்டாலன்குளத்து வீரரகள் எட்டயாபுரத்துக் கோட்டையை காவல் புரிந்து வந்தபோது .ஒரு நாள் ஆடி அம்மாவாசையன்று நல்ல நடு நிசியில் பொல்லாப் பாண்டியனின் வீரர்கள் எட்டையபுத்துக் கோட்டையின் தெற்கு வாசல் வழியே உள்ளே புகுந்து விட்டனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த அழகுமுத்துவின் வீரரகளுக்கும், பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மனின் வீரர்களுக்கும் சண்டை முண்டது அதில் கட்டபொம்மனின் 7 வீரர்கள் வீரமரணம் எய்தினார்கள் பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மனும். மீதி 6 வீரர்களும் தப்பி பாஞ்சை சென்று விட்டார்கள்.அந்த வீரர்களின் நினைவாக பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மன் கட்டிய சமாதியை மஞ்சநாக்கன் பட்டி என்ற ஊரில் இன்றும் காணலாம்.

1750 ல் எட்டையபுரம் பகுதியை வரி செலுத்துமாறு ஆங்கிலேயர்கள் எச்சரித்தனர். 1750ல் கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் பாளையம் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துமாறு அறிக்கை விடப்பட்டது. ஆங்கிலேயர்களின் அறிக்கையால் கடும் கோபமடைந்தார் அழகுமுத்துக்கோன். எட்டயபுரம் அரசவையில் சின்ன அழகுமுத்து கோன்,ஜெகவீரராம எட்டப்பர்,குருமலைத்துரை மற்றும் மாவீரன் அழகுமுத்துக்கோன், ஆகியோர் தலைமையில் ஆலோசனை குழு நடத்தப்பட்டது.இதில்  பாளையக்காரர்கள் யாரும் வரி செலுத்த கூடாது என கட்டளையிட்டார் அழகுமுத்துக்கோன். சின்ன அழகுமுத்து  ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது, எங்கள் நாட்டில் வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாங்கள் என்றும் கப்பம் கட்ட முடியாது. வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், கும்பினியர்களின் தலைகள் கட்டாலங்குளம் மண்ணில் உருளும், என்று மிரட்டல் விடுத்தார். அதிர்ந்து போன ஆங்கிலேய அரசு ஆங்கிலேய படை ஒன்றை  கட்டாலங்குளம் பகுதிக்கு அனுப்பியது. கட்டாலங்குளத்திற்கு வந்த ஆங்கிலேய படையை சுற்றி வளைத்த அழகுமுத்துக்கோனின் போர் வீரர்கள் ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினர்.
பலரது தலைகளை வெட்டி வீழ்த்திய சின்ன அழகுமுத்துக்கோன்,  எங்களுடைய உயிர் இருக்கும் வரை தங்களது தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது  என  கர்ஜனை செய்தார்.
பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர் முழக்கம் செய்தார் வீர (பெரிய அழகுமுத்து) அழகுமுத்துக்கோன்.இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கும் எட்டயபுரம் பாளையத்திற்கும் பல போர்கள் நடந்தன.இதில் அழகுமுத்து சகோதரர்கள் வெற்றி பெற்றனர்.கி.பி. 1755 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் திருநெலவேலிச் சீமையை நோக்கி ஒருபெரும் படை புறப்பட்டது.அந்த படையில் 500 ஐரோப்பிய வீரர்களும்,2000 சுதேசிய வீரர்களுமிருந்தனர்.
சுதேசிய படைகளின் தலைவனாக மும்மது யூசப்கானும்.கர்னல் ஹானோடு அனுப்பி வைக்கப்பட்டான்.எல்லாப் படைகளுக்கும் கர்னல் ஹரானே பிரதம தளபதியாக நியமிக்கப்பட்டான்.
இந்தப படையெடுப்பின் முக்கிய நோக்கம் தென்பாண்டிய நாட்டு பாளைக்காரர்களிடம் கப்பம் வசூலிப்பது கும்பினியின் அதிகாரத்தை தென்பாண்டிய நாட்டில் நிலை நாட்டுவது என்ற முடிவுடன் இந்த படை திருச்சிராப்பள்ளியை விட்டு புறப்பட்டது. நவாப் முகமதலி கூடவே 30 மைல் ஹெரானை வழியனுப்பி வைத்தான்.கி.பி 1755 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி கான்சாகிப்பின் படைகள் களமேகப் பெருமாள்கோயிலை தீயிட்டுக் கொழுத்தி அங்குள்ள ஆபரணங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டு அள்ளிச்சென்றன.
இந்தக் கோவில் மதுரைக்கு கிழக்கே 8மைல் தூரத்தியுள்ளது.இந்தக் கோவிலின் மதிற்சுவர்களை இன்றும் காணலாம்.அதன் பின்னர் ஹெரானும் கான்ச்சகிப்பும் படைகளுடன் மதுரை வந்து கி.பி 1755 மார்ச் மாத் நடுவில் மதுரையிலிருந்த் திருநெல்வேலி புறப்பட்டார்கள்.1755 ல் காட்டுப் பகுதியில் அழகுசகோதரர்கள் போர் பயிற்சி செய்யும் போது, ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பாளையக்காரர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் பூலித்தேவன் என்ற பாளையக்காரர் அழகுமுத்து சகோதரர்களின் உதவியை நாடினார். இதனால் பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்துக்கொண்டு அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.
பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட பாளையமாக கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் திகழ்ந்தது. இதனைக் கண்ட ஆங்கிலேய அரசு அச்சமும் கோபமும் அடைந்தது.எனவே ஆங்கிலேய படையின் தளபதியாக யூசுப் கான் என்ற கான் சாஹிப்  பெயரையுடைய ஒரு தமிழனை நியமித்தது ஆங்கிலேய அரசு.
ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  DL63QC7

சின்ன அழகுமுத்து கோன் 1755ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அண்ணன் அழகுமுத்துக்கோனின் படைக்கு தலைமை தாங்கி போரிட்டார். ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு சிவன் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் அளித்துவிட்டு பெருமாள் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் தகர்ப்பதற்காக வந்தது. சிறுவயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் சின்ன அழகுமுத்து கோன்.இவர் பெருமாள் கோவிலை பாதுகாப்பதற்காக ஆங்கிலேயருடன் போர் செய்தார். அழகுமுத்துவின் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் பெருமாள் கோவிலை பாதுகாக்க தீரத்துடன் போர்புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சின்ன அழகுமுத்து ஆங்கிலேயர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு நவம்பர் மாதம் 1755ல் பெருமாள் கோவிலின் முன்பு இறைவனை வணங்கியபடி உயிர் துறந்தார்.

#சின்னஅழகுமுத்துகோன்
#நெல்லைசிங்கம்
#அழகுமுத்துசகோதரர்கள்
#மாவீரன்அழகுமுத்துசகோதரன்

Dr.S.Soundarapandian and Joseph28 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 29, 2022 1:01 pm

ஜோசப் 28 - நன்றி! நல்ல வரலாறு! மெய்ச்சிலிர்ப்பு ஏற்படுத்துவது!
:நல்வரவு:
மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

Joseph28 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Joseph28
Joseph28
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2022

PostJoseph28 Sat Oct 29, 2022 4:43 pm

நல்ல வரலாறுகளை எடுத்துச்சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.நன்றி...

Joseph28
Joseph28
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2022

PostJoseph28 Mon Oct 31, 2022 6:21 am

[quote="Joseph28"]1750ல் இந்தியாவில் வரி வசூலிக்க வந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு கடிதம் எழதி போருக்கு அழைத்த அஞ்சா நெஞ்சன்,

நெல்லை சிங்கம்

 சின்ன அழகுமுத்து கோன்

ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  39Lx1zm

தாய்நாட்டின் மீதான அவரது பக்தி உறுதியானது, அசைக்க முடியாதது.சின்ன  அழகுமுத்து கோனின் வரலாறு ஒவ்வொரு இந்தியனையும் நமது வீரம் மிக்க வரலாற்றைப் பற்றி பெருமை கொள்ள வைக்கும் - நம் முன்னோர்கள் தலை குனிவதற்குப் பதிலாகத் தங்கள் வாழ்க்கையைத் துறக்கத் தேர்ந்தெடுத்தனர்.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பாரதத்தின் போராட்டத்தின் வரலாற்றில், சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அழகுமுத்து கோன் (1729 - 1755) தமிழ்நாட்டின் நெல்லை சிங்கம் என்றும் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தியாகி என அழைக்கப்படுகிறார்.
இராணுவத்தளபதி சின்ன அழகுமுத்து கோன்;
சின்ன அழகுமுத்து கோன்  இந்திய விடுதலை வீரர் மற்றும் தென்னிந்திய பாளையக்காரர் ஆவார்‌.சின்ன அழகுமுத்துக்கோன் வீரமிகு நெல்லை சிங்கம் என அழைக்கப்பட்டார். கட்டாலங்குளம் அரசவையை ஆட்சிபுரிந்து வந்த தன் அண்ணன் அழகுமுத்துக்கோன்  போர் படையில் படைத்தளபதியாக இருந்தார் .இவரது காலம் (1729-1755).

தூத்துக்குடி மாவட்டம்  கட்டாலங்குளம் எனும் ஊரில் மாமன்னர் அழகுமுத்துக்கோனுக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக சின்ன அழகுமுத்து கோன் 24 ஜனவரி 1729ஆம் ஆண்டு பிறந்தார்.இவரது தாய் மாமனான சின்னழகு பெயரையே இவருக்கு சூட்டப்பட்டது.இளமையிலிருந்தே ஆண்மீகம் மீது அதிக பக்தியும் சிந்தனை உடையவராகவும் இருந்தார்.சேர்வைக்காரன் பட்டம் பெற்றால் தான் போர் படையில் தளபதியாக முடியும் என்பதால் சிறுவயதிலேயே அண்ணனுடன் இணைந்து போர்க்கலைகளை கற்றுத் தேர்ந்தார்.வாள்வீச்சு, மல்யுத்தம், ஈட்டி ஏவுதல், காளையை அடக்குதல் போன்றவற்றில் வள்ளவராக விளங்கினார் எனவே திருமலை நாயக்கர் அழகுமுத்து சகோதரர்களான இருவருக்கும் சேர்வை பட்டம் வழங்கினார்.இதனால் இவர் சின்னழகு சேர்வைக்காரர் என அழைக்கப்பட்டார். இவர் காளை அடக்குதல், மல்யுத்தம், வாள் வீச்சு என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று அனைத்திலும் சிறந்த முறைகள் வெற்றியீட்டியமையால் “சேர்வை” எனும் சிறப்பு பதம் அவருடைய பெயருடன் இணைக்கப்பட்டு சின்ன அழகு முத்துக்கோன் சேர்வை எனவும் அழைக்கப்பட்டார்.சின்ன அழகுமுத்து சேர்வைக்கோனார் நிருவாகத்தில் அண்ணனுக்கு உதவியாக இருந்து கட்டாலங்குளத்தை நல்லாட்சி செய்து வருவதை அறிந்த எட்டையாபுரத்து மன்னர் அழகு சகோதரர்களுடன் நட்புக்கொண்டிந்தார்.சின்ன அழகுமுத்துவின் போர்குணத்தைக் கண்டு வியந்த மாவீரன் அழகுமுத்துக்கோன், எட்டயபுரம் போர்படையில் தலைமை பொறுப்பை வழங்கினார்.சின்ன அழகுமுத்துக்கோன் போர்படையில் தலைமை வகிக்க,இவரது அண்ணன் மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக மக்களுக்கு பஞ்சமில்லாத வலிமையான ஆட்சியை நிறுவினார்.
ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  XaM1q6Q

கட்டாலங்குளமும் தெற்கேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி பொல்லாப்பாண்டிய கட்டபொம்மனுக்கு பிடிக்கவில்லை. எனவே அவன் ஒருநாள் எட்டையாபுரத்தையும், எட்டப்பருக்கு உதவி வரும் இடவாண்டு அந்த அழகுமுத்து சேர்வைக்காரனையும் அழித்து விடுவேன் என்று வருமம் கூறினான். அத்துடன் எட்டையாபுரத்துக்கு சொந்தமான கிராமங்களில் கொள்ளையப்பதுடன் ஆடுமாடுகளை கவர்ந்து செல்வதுமாக பல வழிகளில் எட்டப்ப மன்னரை பயமுறுத்தி வந்தான். பொல்லாப் பாண்டியனின் நடவடிக்கைகளை எட்டப்பமன்னர் தனது நண்பரான கட்டாலன்குளம் அழகுமுத்து சேர்வைக்காரரிடம் தெரிவித்தார்..
எட்டப்பமன்னரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அழகுமுத்து சேர்வைக்காரர் வருமுன் காப்போனாக இருக்கவேண்டுமென்று எட்டப்ப மன்னரும் யோசனை கூறி,தனது படைவீரரகள் ஒரு 100 பேரை எட்டயாபுரத்தின் காவலுக்கு அனுப்பி வைத்தார்.அந்தப் படைகளுக்கு கட்டாலன்குளம் மன்னரின் தம்பி சின்ன அழகுமுத்து தலைமையேற்று எட்டையாபுரத்துக் கோட்டையை பாதுகாத்து வந்தார்கள்.இப்படி கட்டாலன்குளத்து வீரரகள் எட்டயாபுரத்துக் கோட்டையை காவல் புரிந்து வந்தபோது .ஒரு நாள் ஆடி அம்மாவாசையன்று நல்ல நடு நிசியில் பொல்லாப் பாண்டியனின் வீரர்கள் எட்டையபுத்துக் கோட்டையின் தெற்கு வாசல் வழியே உள்ளே புகுந்து விட்டனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த அழகுமுத்துவின் வீரரகளுக்கும், பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மனின் வீரர்களுக்கும் சண்டை முண்டது அதில் கட்டபொம்மனின் 7 வீரர்கள் வீரமரணம் எய்தினார்கள் பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மனும். மீதி 6 வீரர்களும் தப்பி பாஞ்சை சென்று விட்டார்கள்.அந்த வீரர்களின் நினைவாக பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மன் கட்டிய சமாதியை மஞ்சநாக்கன் பட்டி என்ற ஊரில் இன்றும் காணலாம்.

1750 ல் எட்டையபுரம் பகுதியை வரி செலுத்துமாறு ஆங்கிலேயர்கள் எச்சரித்தனர். 1750ல் கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் பாளையம் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துமாறு அறிக்கை விடப்பட்டது. ஆங்கிலேயர்களின் அறிக்கையால் கடும் கோபமடைந்தார் அழகுமுத்துக்கோன். எட்டயபுரம் அரசவையில் சின்ன அழகுமுத்து கோன்,ஜெகவீரராம எட்டப்பர்,குருமலைத்துரை மற்றும் மாவீரன் அழகுமுத்துக்கோன், ஆகியோர் தலைமையில் ஆலோசனை குழு நடத்தப்பட்டது.இதில்  பாளையக்காரர்கள் யாரும் வரி செலுத்த கூடாது என கட்டளையிட்டார் அழகுமுத்துக்கோன். சின்ன அழகுமுத்து  ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது, எங்கள் நாட்டில் வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாங்கள் என்றும் கப்பம் கட்ட முடியாது. வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், கும்பினியர்களின் தலைகள் கட்டாலங்குளம் மண்ணில் உருளும், என்று மிரட்டல் விடுத்தார். அதிர்ந்து போன ஆங்கிலேய அரசு ஆங்கிலேய படை ஒன்றை  கட்டாலங்குளம் பகுதிக்கு அனுப்பியது. கட்டாலங்குளத்திற்கு வந்த ஆங்கிலேய படையை சுற்றி வளைத்த அழகுமுத்துக்கோனின் போர் வீரர்கள் ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினர்.
பலரது தலைகளை வெட்டி வீழ்த்திய சின்ன அழகுமுத்துக்கோன்,  எங்களுடைய உயிர் இருக்கும் வரை தங்களது தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது  என  கர்ஜனை செய்தார்.
பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர் முழக்கம் செய்தார் வீர (பெரிய அழகுமுத்து) அழகுமுத்துக்கோன்.இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கும் எட்டயபுரம் பாளையத்திற்கும் பல போர்கள் நடந்தன.இதில் அழகுமுத்து சகோதரர்கள் வெற்றி பெற்றனர்.கி.பி. 1755 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் திருநெலவேலிச் சீமையை நோக்கி ஒருபெரும் படை புறப்பட்டது.அந்த படையில் 500 ஐரோப்பிய வீரர்களும்,2000 சுதேசிய வீரர்களுமிருந்தனர்.
சுதேசிய படைகளின் தலைவனாக மும்மது யூசப்கானும்.கர்னல் ஹானோடு அனுப்பி வைக்கப்பட்டான்.எல்லாப் படைகளுக்கும் கர்னல் ஹரானே பிரதம தளபதியாக நியமிக்கப்பட்டான்.
இந்தப படையெடுப்பின் முக்கிய நோக்கம் தென்பாண்டிய நாட்டு பாளைக்காரர்களிடம் கப்பம் வசூலிப்பது கும்பினியின் அதிகாரத்தை தென்பாண்டிய நாட்டில் நிலை நாட்டுவது என்ற முடிவுடன் இந்த படை திருச்சிராப்பள்ளியை விட்டு புறப்பட்டது. நவாப் முகமதலி கூடவே 30 மைல் ஹெரானை வழியனுப்பி வைத்தான்.கி.பி 1755 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி கான்சாகிப்பின் படைகள் களமேகப் பெருமாள்கோயிலை தீயிட்டுக் கொழுத்தி அங்குள்ள ஆபரணங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டு அள்ளிச்சென்றன.
இந்தக் கோவில் மதுரைக்கு கிழக்கே 8மைல் தூரத்தியுள்ளது.இந்தக் கோவிலின் மதிற்சுவர்களை இன்றும் காணலாம்.அதன் பின்னர் ஹெரானும் கான்ச்சகிப்பும் படைகளுடன் மதுரை வந்து கி.பி 1755 மார்ச் மாத் நடுவில் மதுரையிலிருந்த் திருநெல்வேலி புறப்பட்டார்கள்.1755 ல் காட்டுப் பகுதியில் அழகுசகோதரர்கள் போர் பயிற்சி செய்யும் போது, ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பாளையக்காரர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் பூலித்தேவன் என்ற பாளையக்காரர் அழகுமுத்து சகோதரர்களின் உதவியை நாடினார். இதனால் பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்துக்கொண்டு அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.
பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட பாளையமாக கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் திகழ்ந்தது. இதனைக் கண்ட ஆங்கிலேய அரசு அச்சமும் கோபமும் அடைந்தது.எனவே ஆங்கிலேய படையின் தளபதியாக யூசுப் கான் என்ற கான் சாஹிப்  பெயரையுடைய ஒரு தமிழனை நியமித்தது ஆங்கிலேய அரசு.
ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்  DL63QC7

சின்ன அழகுமுத்து கோன் 1755ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அண்ணன் அழகுமுத்துக்கோனின் படைக்கு தலைமை தாங்கி போரிட்டார். ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு சிவன் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் அளித்துவிட்டு பெருமாள் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் தகர்ப்பதற்காக வந்தது. சிறுவயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் சின்ன அழகுமுத்து கோன்.இவர் பெருமாள் கோவிலை பாதுகாப்பதற்காக ஆங்கிலேயருடன் போர் செய்தார். அழகுமுத்துவின் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் பெருமாள் கோவிலை பாதுகாக்க தீரத்துடன் போர்புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சின்ன அழகுமுத்து ஆங்கிலேயர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு நவம்பர் மாதம் 1755ல் பெருமாள் கோவிலின் முன்பு இறைவனை வணங்கியபடி உயிர் துறந்தார்.

#சின்னஅழகுமுத்துகோன்
#நெல்லைசிங்கம்
#அழகுமுத்துசகோதரர்கள்
#மாவீரன்அழகுமுத்துசகோதரன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக