ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

Top posting users this week
ayyasamy ram
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_c10எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_m10எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_c10 
heezulia
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_c10எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_m10எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_c10 
Geethmuru
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_c10எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_m10எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Sat Jan 21, 2023 4:42 am

#மேஷம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்

#ரிஷபம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்

#மிதுனம் - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை

#கடகம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

#சிம்மம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்

#கன்னி - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை

#துலாம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்

#விருச்சிகம் -  அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை

#தனுசு - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்

#மகரம் - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை

#கும்பம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

#மீனம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்

Last edited by சிவா on Sat Jan 21, 2023 4:10 pm; edited 1 time in total

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Sat Jan 21, 2023 3:21 pm

ஏல்லோருக்குமே சுமார் தான் போல இருக்கிறது......சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:29 pm

நல்ல வேளை .

12  ராசிகள் தான் .இன்னும் 2 அல்லது 3 ராசிகள் இருந்திருந்தால் .......

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Sun Jan 22, 2023 7:30 pm

T.N.Balasubramanian wrote:நல்ல வேளை .

12  ராசிகள் தான் .இன்னும் 2 அல்லது 3 ராசிகள் இருந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு: undefined

இருந்திருந்தால்?...….. சோகம்

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Sun Jan 22, 2023 7:34 pm

krishnaamma wrote:ஏல்லோருக்குமே சுமார் தான் போல இருக்கிறது......சோகம்
மேற்கோள் செய்த பதிவு:

எனக்கு மகரம்.... கடந்த 5 ஆண்டுகளாக நாய்படாத பாடு....

எனக்கு ஏழரைச் சனி வரும் முன்னர் ராஜாவாக இருந்தேன், வந்த பிறகு பூஜ்ஜியமாக நிற்கிறேன்....

ஏழரை வந்தால் எல்லாமே ஏடாகூடம் தான் போலிருக்கிறது...

Post by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:48 pm

மகரமா?

நம்ம பையனுக்கும் மகரம்தான்.

இது இரெண்டாவது சனிதானே ! கவலை படாதீர்கள்.

அடுத்து குரு பெயர்ச்சி வருகிறது.(ஏப்ரல் 21 மேல் ) நல்லதே நடக்கும்.

@சிவா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Sun Jan 22, 2023 8:57 pm

T.N.Balasubramanian wrote:மகரமா?

நம்ம பையனுக்கும் மகரம்தான்.

இது இரெண்டாவது சனிதானே ! கவலை படாதீர்கள்.

அடுத்து குரு பெயர்ச்சி வருகிறது.(ஏப்ரல் 21 மேல் ) நல்லதே நடக்கும்.

@சிவா
மேற்கோள் செய்த பதிவு: undefined

நல்லது நடக்க துவங்கியதால் தானே மீண்டும் ஈகரைக்கு வர முடிந்துள்ளது. புன்னகை

வருமான பாதிப்பு தான் எப்பொழுது மீளும் என தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் கூறிய காலக்கட்டம் அதாவது குருபெயர்ச்சியில் சரியாகும் என எண்ணுகிறேன்,.

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Mon Jan 23, 2023 6:25 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:நல்ல வேளை .

12  ராசிகள் தான் .இன்னும் 2 அல்லது 3 ராசிகள் இருந்திருந்தால் .......
மேற்கோள் செய்த பதிவு: undefined

இருந்திருந்தால்?...….. சோகம்

கவலைவேண்டாம் சிவா .... அவைகளுக்கும் இதே தான் கதி.... ஜாலி ஜாலி ஜாலி

Last edited by krishnaamma on Mon Jan 23, 2023 6:33 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Mon Jan 23, 2023 6:32 pm

சிவா wrote:
krishnaamma wrote:ஏல்லோருக்குமே சுமார் தான் போல இருக்கிறது......சோகம்
மேற்கோள் செய்த பதிவு:

எனக்கு மகரம்.... கடந்த 5 ஆண்டுகளாக நாய்படாத பாடு....

எனக்கு ஏழரைச் சனி வரும் முன்னர் ராஜாவாக இருந்தேன், வந்த பிறகு பூஜ்ஜியமாக நிற்கிறேன்....

ஏழரை வந்தால் எல்லாமே ஏடாகூடம் தான் போலிருக்கிறது...

இல்லை சிவா, உங்களுக்கு இரண்டாவது சுற்று தா. எனவே கவலைப் படாதீர்கள் கூடாது கூடாது கூடாது .எத்தனை தொல்லை கொடுத்தாரோ அத்தனைக்கு அத்தனை நல்லது செய்வார்.... அருமையிருக்கு

சோகம்.... நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும் :வணக்கம்: என்று அவரைத்தான் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறேன்....சோகம்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by T.N.Balasubramanian Mon Jan 23, 2023 7:24 pm

நல்லதே நடக்கும் --

கலங்காதிரு மனமே.

பெருமாளும் /ராகவேந்திரரும் கை கொடுப்பார் .

@சிவா

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum