புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_m10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_m10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_m10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_m10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_m10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_m10அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 25, 2010 10:09 am

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!

அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Workplace01இன்றைய
சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி…
அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட
அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு
பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.ஒரு வாரத்திற்கு 40
மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி
செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும்
இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது
இந்த ஆய்வு.
வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும்
பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர
வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக,
முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5
நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை
செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன
அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை
நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.
நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர்
என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை
உங்களுக்குத்தான்!


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 25, 2010 10:11 am

இதுக்கு தான் நானு வேலைக்கெல்லாம்


போறதே இல்லை அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 25, 2010 10:13 am

SENTHIL wrote:இதுக்கு தான் நானு வேலைக்கெல்லாம்


போறதே இல்லை அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 755837

அருமையான ஐடியா அதே பின்தொடருங்க செந்தில்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 25, 2010 10:17 am

நன்றி ரிஃபாஸ் முடிஞ்சா நீங்களும்


என் வழியையே ஃபாலோ பன்னுங்கோ.....

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 25, 2010 10:22 am

SENTHIL wrote:நன்றி ரிஃபாஸ் முடிஞ்சா நீங்களும்


என் வழியையே ஃபாலோ பன்னுங்கோ.....

அப்ப எப்பன்னுதான் இருக்கீங்களா ஏன் வேலைக்கும் ஆப்பு வைக்கிறதுக்கு

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 10:27 am

SENTHIL wrote:இதுக்கு தான் நானு வேலைக்கெல்லாம்


போறதே இல்லை அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 755837

அப்ப என்னதான் பண்ணுவீங்க செந்தில். இருபத்திநான்கு மணி நேரமும் ஈகரை மட்டுமே தானா. அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 25, 2010 10:28 am

nirshan2007 wrote:
SENTHIL wrote:இதுக்கு தான் நானு வேலைக்கெல்லாம்


போறதே இல்லை அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 755837

அப்ப என்னதான் பண்ணுவீங்க செந்தில். இருபத்திநான்கு மணி நேரமும் ஈகரை மட்டுமே தானா. அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 677196

அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 359383

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 10:32 am

அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2010 10:56 am

rifas wrote:
SENTHIL wrote:நன்றி ரிஃபாஸ் முடிஞ்சா நீங்களும்
என் வழியையே ஃபாலோ பன்னுங்கோ.....
அப்ப எப்பன்னுதான் இருக்கீங்களா ஏன் வேலைக்கும் ஆப்பு வைக்கிறதுக்கு

ரிபாஸ் , மூளை இருக்குறவங்களுக்கு தான் பிரச்சனை , நம்மளுக்கு இல்லை , அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 705463

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 10:59 am

Kraja29 wrote:
rifas wrote:
SENTHIL wrote:நன்றி ரிஃபாஸ் முடிஞ்சா நீங்களும்
என் வழியையே ஃபாலோ பன்னுங்கோ.....
அப்ப எப்பன்னுதான் இருக்கீங்களா ஏன் வேலைக்கும் ஆப்பு வைக்கிறதுக்கு

ரிபாஸ் , மூளை இருக்குறவங்களுக்கு தான் பிரச்சனை , நம்மளுக்கு இல்லை , அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 705463


அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 677196 அதிக வேலை முளையை பாதிக்குமாம்! Icon_eek அதிக வேலை முளையை பாதிக்குமாம்! 359383

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக