புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
69 Posts - 58%
heezulia
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
111 Posts - 60%
heezulia
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_m10திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்


   
   

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 10:58 pm

திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 QF2X3iJ

வசூல்ராஜா MBBS மருத்துவமனையில் அடுத்தகட்ட நாடகம் நடந்து வருகிறது

1) ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக பேஷ் மாஸ்க்

2)கையில் வெரும் band-aid, டிரிப்ஸ் போடவில்லை

3) பின்னால் இருக்கும் மானிட்டர் வேலை செய்யவில்லை.

#அழுகாச்சி_பாலாஜி

செல்வ குமார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 11:00 pm

மூன்று முறை திமுக ஆட்சியில் கைது செய்த போதும் தைரியமாக சிறையை எதிர்கொண்டேன்

உடல்ரீதியான பாதிப்பை சிறைவாசம் முடிந்து சொன்னதற்கே என்னை விமர்சனம் செய்யும் வீணர்களே

கைது என்றவுடன் கருணாநிதி போல நாடகம் ஆடும் உங்கள் கோழை அமைச்சரை என்னவென்று சொல்வீர்கள் !

இதுல வீரன் சூரன்னு பாட்டு மயிரு வேறு

துரைமுருகன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 11:04 pm

புதிய பழமொழிகள்- கற்பனை
நான் நான் நானேதான் 🤓 பின்னே மண்டபத்துல யாரும் எழுதி குடுத்தாங்களா என்ன .😅

முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும்.
CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே.
ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.

கஸ்தூரி




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 11:06 pm

திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 XQAraJt

சவுக்கு சங்கர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 11:07 pm

#SenthilBalaji ஊழல் பண்ணார்னு மேடைக்கு மேடை பேசுனது யாரு

திமுக

இன்று ஊழல் புகார்ல கைது செய்யபட்டு இருக்கும் செந்தில் பாலாஜிக்கு துணையாக இருப்போம் சட்ட போராட்டங்கள் செய்து வெளிய கொண்டு வருவோம்னு சொல்லுறது யாரு

அதே #திமுக

சுரேஷ் காங்கேயன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 18, 2023 1:36 am

விஜய் அரசியலுக்கு வருவதால் எனக்கு பாதிப்பில்லை" - சீமான்

ஹா ஹா 😄😄😄அண்ணன் ஏதோ பெரிய சீப் மினிஸ்டா்ணு நெனப்பு..!

#சீமான் என்றால் நமக்கு வடிவேலுதான் நினைவில் வருகிறாா்.

அசோகன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 18, 2023 1:37 am

திமுக - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 12 35406610

பெரியாருன்னா சும்மாவா...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 18, 2023 1:40 am

எனக்கொரு விஷயம் புரியல்லை...

சேத்துப்பட்டு ஸ்டேஷனில் பிக்பாக்கெட் அடித்து (150 ரூபாய்!) ஒருவன் மாட்டினால் நூறு பேர் கூடி தர்ம அடி போடுகிறார்கள். போலீஸ் அவனைப் பிருஷ்டத்தில் உதைத்துக் கூட்டிச் செல்கிறது. ஸ்டேஷனில் இன்னும் அதிக கவனிப்பு.

அதே போலவே வீடுகளில் ஒரு பவுன், இரண்டு பவுன் நகையும், சில ஆயிரம் பணமும் திருடியவர்களை சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துப் போய் ஜட்டியோடு உட்கார வைத்து விசாரிக்கிறார்கள். ‘எனக்கொண்ணும் தெரியாதுய்.....’வாக்கியத்தை முடிக்குமுன் புறங்கையால் செவிட்டில் அடிக்கிறார்கள்.

’அடிக்காதீங்க சார்’ என்றால் இடுப்பில் உதை.

அதுவே கோடிக் கணக்கில் சுருட்டியவர்கள் என்றால்,

💥 மனித உரிமை ஆணையம்
💥 கைது முறைமைகள்
💥ஆஸ்பத்திரி
💥ஆப்பரேஷன்
💥 பழிவாங்கல் என்று அறிக்கைகள்
💥 திருப்பி அடிச்சா தாங்க மாட்டே என்கிற சவால்கள்
💥 நீதித்துறை நடவடிக்கையை முதல்வரே எதிர்க்கிறார்.

என்னங்க இது?

💥திருடினா கோடிக் கணக்கில்தான் திருடணுமா?
💥அதுதான் பாதுகாப்பா?
💥சோத்துக்காக பிக்பாக்கெட் அடிக்கிறவன் தேசத் துரோகியா?
💥திருடர்களிலும் லோ கிளாஸ், மிடில் கிளாஸ், ஹை கிளாஸ் இருக்கிறதா?
💥சேத்துப்பட்டில் பிக்பாக்கெட் அடித்தவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு புரண்டால் இவ்வளவு உபச்சாரங்கள், வழக்குகள், வியாஜ்யங்கள் இருக்குமா?
💥வீட்டில் திருடியவன் வலியில் புரண்டால் இந்த உபச்சாரம் இருக்குமா?
💥என்ன குற்றவியல் சட்டம் இந்நாட்டில்?
💥நூறு ரூபாய்த் திருட்டுக்கும் கோடி ரூபாய்த் திருட்டுக்கும் சட்டத்தில் வேறுபாடுகள் சொல்லப்பட்டுள்ளனவா?

பிரேமா

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 18, 2023 1:45 am

என்னமோ தன் துறையை பற்றி அனைத்தும் தெரிந்தது போல் துறை சம்பந்தமாக கேள்வி கேளுங்கள் என்று உதயநிதி சொல்கிறார்...

பத்திரிகையாளர்கள் உடனே அவர் துறை ரீதியாக கேள்விகள் கேட்க தொடங்குகிறார்கள்

அவர்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு கூட அவருக்கு பதில் சொல்ல இயலவில்லை

உண்மையிலேயே இதை பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது

எவ்வளவு அலட்சியமாக ஒரு அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று...



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 19, 2023 12:48 pm

“திருடினா கோடிக் கணக்கில்தான் திருடணுமா?
💥அதுதான் பாதுகாப்பா?
💥சோத்துக்காக பிக்பாக்கெட் அடிக்கிறவன் தேசத் துரோகியா?
💥திருடர்களிலும் லோ கிளாஸ், மிடில் கிளாஸ், ஹை கிளாஸ் இருக்கிறதா?
💥சேத்துப்பட்டில் பிக்பாக்கெட் அடித்தவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு புரண்டால் இவ்வளவு உபச்சாரங்கள், வழக்குகள், வியாஜ்யங்கள் இருக்குமா?” -
‘பெரியவர்கள்’ என யாரை நினைக்கிறீர்களோ அவர்கள்தான் இதற்கு விடை கூறவேண்டும்! ‘பெரும் பதவிகளில்’ யார் இருக்கிறார்களோ அவர்கள்தான் இதற்கு விடை கூறவேண்டும்! வெட்கம்! வெட்கம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக