புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
64 Posts - 50%
heezulia
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_m10எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 11:56 am

எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami) Muraka10

6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜப்பானிய எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி எழுதியுள்ள முதல் நாவல்..

ஜப்பானிய எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (#Haruki_Murakami) 6 ஆண்டில் எழுதியிருக்கும் முதல் நாவல் வரும் ஏப்ரல் மாதம் வெளிவருகிறது.

நாவல் முதலில் ஜப்பானிய மொழியிலும் பிறகு மற்ற மொழிகளிலும் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

74 வயது முராக்காமி உலகெங்கும் கொண்டாடப்படும் எழுத்தாளர்.

ஜப்பானிய மொழியில் எழுதும் அவரது படைப்புகள் சுமார் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

எழுத்தாளர் #ஹருக்கி_முராக்காமி பற்றிய மேலதிக தகவல்களை அறிந்தவர்கள் இங்கு தொகுத்து வழங்கலாம்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:41 pm

அதிகம் கேள்வி படாத பெயர் .
படித்ததாக நினைவில்லை.
யூகிவாரிஸ் --என்ற ஜப்பானிய சினிமா --வீட்டை விட்டு வெளியேறும்
நாலு வயது குழந்தை  பற்றிய கதை  இவர் எழுதியதா என தெரியவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 5:01 pm

இவருடைய 6 புத்தகங்கள் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது.

அவைகள்.

ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய படத்தின் பெயர்கள்.

1- A Girl, She is 100%   -  Hanalei Bay
2- Hear the Wind Sing - Kaze no uta o kike
3- Tony Takitani         -  Tonî Takitani
4- Norwegian Wood   -  Noruwei no mori
5- Burning                 -  Beoning
6- Drive My Car        -  Doraibu mai kâ



bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 04, 2023 5:21 pm

அவரை சந்திக்கும் வாய்ப்பு (கொ.மு.) கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.பழக இனியவர்.அன்பாக பொறுமையுடன் பழகுவார்.

பதிவுக்கு நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 5:29 pm

Guest. wrote:அவரை சந்திக்கும் வாய்ப்பு (கொ.மு.) கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.பழக இனியவர்.அன்பாக பொறுமையுடன் பழகுவார்.

பதிவுக்கு நன்றி.


கொ.மு. என்றால் என்ன?

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 04, 2023 5:42 pm

கொ.மு. - என்றால் கொரோனாவுக்கு முன்னர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 6:29 pm

Guest. wrote:கொ.மு. - என்றால் கொரோனாவுக்கு முன்னர்.


அறிந்து கொண்டேன் - நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக