புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
78 Posts - 60%
heezulia
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
41 Posts - 32%
T.N.Balasubramanian
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
120 Posts - 61%
heezulia
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_m10சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 8:00 am



சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Th-6_91

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் காட்டூர் ஆனந்தன் என்கிற  ஆனந்தன் (44). ரவுடியான  இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள்  பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளன. இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். காட்டூர் ஆனந்தன் தன்  குடும்பத்துடன் வலசையூரில் வசித்து வந்தார்.    

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இரவு 9 மணியளவில் ஆனந்தன் தனது மனைவியிடம், காட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச்சென்றார். அவருடன் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரும் சென்றார். உறவினர்களைச் சந்தித்துவிட்டு இரவு 10.30 மணியளவில், வலசையூர் திரும்பிக் கொண்டிருந்தார். காட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை வழிமறித்தது.  

இதைக்கண்டு மிரண்டு போன காட்டூர் ஆனந்தன், அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை சாலையோர  பள்ளத்தில் இறக்கினார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த புதருக்குள் விழுந்தார். சுதாரித்து எழுந்த அவர், அங்குள்ள விவசாய நிலத்தின் வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டிச்சென்ற கொலைகார கும்பல் அவரை அரிவாள், பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை  செய்தனர். 50 மீட்டர் தொலைவுக்கு அவரை விரட்டிச் சென்று கொன்றுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே காட்டூர் ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடன் சென்ற பிரபாகரனுக்கும் தாடையில் லேசான காயம் ஏற்பட்டது. காட்டூர் ஆனந்தன் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே கொலை கும்பல் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது.    

இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமண தாஸ் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர். மாவட்ட காவல்துறை எஸ்பி சிவக்குமார், வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி ஆகியோரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டூர் ஆனந்தன் சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

காட்டூர் ஆனந்தன் கொல்லப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் வலசையூர், வீராணம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலசையூர், அரூர் முதன்மைச் சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கொலை நடந்த இடம் மாவட்டக் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், கொலையுண்ட நபர் வசித்து வந்த இடம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வலசையூர் பகுதி என்பதால் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா தலைமையிலான  காவல்துறையினரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர்.  காட்டூர் ஆனந்தன் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், அவருக்கு எதிரிகளும் அதிகம். அதனால் பழிக்குப்பழியாக  இந்தக்கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொலை கும்பல், காட்டூர் ஆனந்தனின் நடவடிக்கைகளை பல நாள்களாக நோட்டமிட்டு வந்திருக்கலாம் என்றும், அதனாலேயே அவர் இரவு நேரத்தில் தனியாக வருவதை அறிந்து கொலை திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. காட்டூர் ஆனந்தன் ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு அருகே வந்தபோது மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  சம்பவத்தின் போது உடன் இருந்த ஆனந்தனின் கூட்டாளி பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலையுண்ட சம்பவம், வலசையூர், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  

நக்கீரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக