புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_c10கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_m10கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram

83 Posts - 44%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_c10கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_m10கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_c10 
128 Posts - 52%

83 Posts - 34%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_c10கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_m10கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் விதி 3.1.1. -ஆடவர் கிரிக்கெட்டுக்கு அமல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 07, 2023 3:24 pm

மும்பை : ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய பிரச்சினையே நடுவர்கள் கொடுக்கும் தவறான முடிவுகள் தான்.இதன் மூலம் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சில அணிகளுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக ரசிகர்கள் பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்து வருவார்கள். நடுவர்கள் தவறான முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் விதியை பயன்படுத்தி வீரர்கள் அவுட்டா இல்லை நாட் அவுட்டா என்று பார்க்கும் நடைமுறை ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மகளிர் ஐ பி எல் சிறப்பாக செயல்பட்டு வரும் விதி 3.1.1 ஆடவர் கிரிக்கெட்டிலும் செயல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி இனி கேப்டன்களோ அல்லது வீரர்களும் பந்து வைட்  அல்லது நோ பால் கேட்டு நடுவரிடம் முறையீடு செய்யலாம். உதாரணத்திற்கு கடைசி ஓவரில் மூன்று பந்துகளுக்கு பத்து ரன்கள் தேவைப்படும், நிலையில் பந்துவீச்சாளர் ஓயிடோ அல்லது உயரமாக நோபால் போட்டார கண்டுகொள்ளாத நிலையில் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் டி ஆர் எஸ் முடிவை பயன்படுத்தி நடுவரிடம் மேல் முறையீடு செய்யலாம். இதேபோன்று களத்தில் நிற்கும் கேப்டனும் வைடு அல்லது நோ பால் ஆகியவற்றை நடுவர் தவறாக கொடுத்தாலும் அதனை டி ஆர் எஸ் பயன்படுத்தி மேல் முறையீடு செய்யலாம். ஒரு வேலை நடுவர் சொன்னது தான் சரி என டி ஆர் எஸ் முடிவில் தெரிய வந்தால் இனி அந்த வாய்ப்பை வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் பெரிய பெரிய தவறுகள் தடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஆட்டத்தை சரியான முறையில் நடத்த தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது என இந்த முடிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

நன்றி தட்ஸ் தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக