புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_c10நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_m10நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_c10 
19 Posts - 95%
Geethmuru

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_c10நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_m10நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_c10 
146 Posts - 57%
heezulia

83 Posts - 33%
T.N.Balasubramanian
நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_c10நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_m10நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen

9 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 05, 2023 3:15 pm

நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனங்கள் இந்த மாதத்தில் 10,000-க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளின் எடையை சரிபார்ப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்கள் எடையைக் கொண்டு கட்டணம் வசூலிக்கப் படாது. ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் இதை மேற்கொள்கிறது.

‘Air New Zealand Scales a weighty issue’ என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தனது பதிவேடுகளைப் புதுப்பிக்க பயணிகளின் எடையை சரிபார்ப்பதாக கூறியது. தனது ஏர்லைன்சில் சர்வதேச வழித்தடங்களில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பதிவேடுகளைப் புதுப்பிக்க எடை அளவுகோலை கணக்கிடுவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே 29 முதல் ஜூலை 2 வரை ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க சில விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எடையை அளவிடுவதாக கூறியுள்ளது. பயணிகள் தாமாகவே முன்வந்து எடைபோடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை?

பயணிகளிள் எடையை செக் செய்யும் நடவடிக்கை வினோதமாகத் தோன்றினாலும், இந்த நடவடிக்கைக்கு விமான நிறுவனங்கள் முறையான விளக்கம் அளித்துள்ளன. இது நியூசிலாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒழுங்குமுறைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும். இது வசதியான மற்றும் பாதுகாப்பான விமானப் பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

பயணிகளுடன் கூடிய விமானத்தின் எடை விமானத்தின் சமநிலையை பராமரிப்பதிலும் உகந்த செயல்திறனை உறுதி செய்வதிலும் ஒரு முக்கிய அங்கமாகும். இது பொதுவாக பயணிகள், சாமான்கள் மற்றும் எரிபொருளுடன் வெற்று விமானத்தின் எடையைச் சேர்ப்பதன் மூலம் அளவிடப்படுகிறது. ஏர் நியூசிலாந்து கணக்கெடுப்பு அதன் முதல் இரண்டு காரணிகளின் பதிவைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விமான நிறுவனத்தில் சுமை கட்டுப்பாட்டு மேம்பாட்டு நிபுணராக பணியாற்றும் அலஸ்டர் ஜேம்ஸ் கூறுகையில். விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும் அனைத்து பொருட்களையும் நாங்கள் எடை போடுவோம். விமானத்தில் பரிமாறப்படும் உணவு முதல் லக்கேஜ் வரை அனைத்தையும் எடை போடுவோம். கேபின் பேக்குகளுக்கு சராசரி எடையைப் பயன்படுத்துகிறோம். கணக்கெடுப்பைச் செய்வதன் மூலம் நாங்கள் அதைத் செய்கிறோம் என்றார்.

இந்த செயல்முறை விநோதமாக இருந்தாலும், பயணிகளின் எடை எங்கும் காண்பிக்கப்படாது. ஏன் விமான ஊழியர்களுக்கு கூட காட்டப்படாது என்று ஜேம்ஸ் உறுதியளித்தார். ” இது வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், பயணிகளின் எடை எங்கும் காட்டப்படாது, யாருக்கும் தெரியாது என்றார்.

விமான நிறுவனங்களின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் அதன் உள்நாட்டு விமானங்களைப் பயன்படுத்தும் பயணிகள் இதேபோன்ற பயிற்சியை மேற்கொண்டனர். பொதுவாக, நியூசிலாந்தில் வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் எடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

எடை கணக்கிடுவதன் முக்கியத்துவம்

ஒரு விமானத்தின் எடை கணக்கிடுவது முக்கிய செயலாகும். இது விமானத்தை இயக்கும் போது ஒரு பைலட் செய்ய வேண்டிய தேர்வுகளை நிர்வகிக்கிறது. விமானத்தில் அதிக சுமை இல்லை என்பதை உறுதிசெய்ய, விமானி பயணிகளின் எடை, சாமான்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை முறையாக சமநிலைப்படுத்த வேண்டும். . யுஎஸ் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனின் எடை மற்றும் இருப்பு கையேட்டின்படி, ஒரு விமானம் அதிக சுமையுடன் இருந்தால், அதற்கு அதிக டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் வேகம் தேவைப்படும். இதனால் நீண்ட தூர டேக்ஆஃப் ரன் மற்றும் லேண்டிங் ரோல் தேவைப்படும். இது விமானத்தின் சூழ்ச்சித்திறனைக் குறைத்து, தரையிறங்கும் கியரில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக தேய்மானம் ஏற்படும்.

ஒரு விமானம் எடுத்துச் செல்லக்கூடிய அதிகபட்ச எடையானது, புறப்படும் மற்றும் வரும் விமான நிலையங்களில் ஓடுபாதையின் நீளம் மற்றும் ஓடுபாதையில் ஈரமான புல் அல்லது தண்ணீர் உள்ளதா என்பதாலும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது.

வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் எடை நாடு, பாலினம் மற்றும் பருவத்தின் அடிப்படையில் மாறுபடும். SMH எனப்படும் டிராவலர் இதழ், அமெரிக்காவில், வயது வந்த ஆணின் எடை (கேரி-ஆன் லக்கேஜ் உட்பட) கோடையில் சுமார் 90 கிலோவாகவும், குளிர்காலத்தில் 93 கிலோவாகவும், வயது வந்த பெண் பயணிகளின் எடை கோடையில் சுமார் 81 கிலோ மற்றும் குளிர்காலத்தில் 83 கிலோ, மற்றும் ஒரு குழந்தை (2-12 வயதுக்கு இடையில்) கோடையில் சுமார் 37 கிலோ மற்றும் குளிர்காலத்தில் 39 கிலோவாக நிர்ணயிக்கப்படுகிறது. ஐரோப்பாவில், இவை பருவகாலத்தைப் பொருட்படுத்தாமல் முறையே 84 கிலோ, 66 கிலோ மற்றும் 30 கிலோவாக நிர்ணயிக்கப்படுகிறது.

விமானத்தின் எடை மற்றும் சமநிலையை தவறாக மதிப்பிடுவது கடந்த காலங்களில் ஆபத்தான அத்தியாயங்களை விளைவித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 16, 2023 9:24 am

நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?  1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக