புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  Poll_c10பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  Poll_m10பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 15, 2023 9:28 pm

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  OGbBWl3

``கர்ப்பம் உறுதியானதும் எல்லாப் பெண்களுக்கும் இயல்பிலேயே மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இருக்கும். பிரசவ தேதி நெருங்க நெருங்க, அந்த மகிழ்ச்சி காணாமல் போய், பயமும் பதற்றமும் அதிகரிக்கும். பிரசவம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற தவிப்பு இருக்கும். பிரசவமானதும் அந்த உணர்விலிருந்து விடுபடுவார்கள். சுகப்பிரசவமோ, சிசேரியனோ... அதனால் உணரப்படும் உடல்வலி, தாய்ப்பால் கொடுப் பதில் அசௌகர்யம், கூடவே ஹார்மோன் மாற்றங்கள் என எல்லாம் சேர்ந்துகொண்டு சிலருக்கு மனநிலையில் தடு மாற்றங்களை ஏற்படுத்தலாம். 3-4 வாரங்கள் வரை இப்படி உணர்வது இயல்பானதுதான். அதைத் தாண்டியும் தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

சில பெண்களுக்கு பிரசவமான உடனே ஒருவித மன அழுத்தம் ஆரம்பிக்கும். சிலருக்கு கர்ப்ப காலத்திலேயே இந்த மாற்றம் ஆரம்பிக்கும். பிரசவமான சில வாரங்கள் தொடங்கி சில மாதங்கள் வரை கூட இந்த மன அழுத்தம் தொடரலாம். பிரசவத்தை அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும் மன அழுத்தத்தை ‘பேபி ப்ளூஸ்’ (Baby blues) அல்லது ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்' (Postpartum Blues) என்று சொல்வோம். 3- 4 வாரங்களுக்கு மேலும் அந்த மன அழுத்தம் அதிகரித்தால் அதை ‘போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்’ (Postpartum depression) என்று சொல்வோம். கர்ப்ப காலத்திலேயே ஆரம்பிக்கும் இந்த டிப் ரெஷன், பிரசவத்துக்குப் பிறகும் தொடரும் பட்சத்தில், அதை ‘பெரிபார்ட்டம் டிப்ரெஷன்' (Peripartum Depression) என்று சொல்வோம்.

ஆரம்பகட்ட அறிகுறிகள்...

* தூக்கமின்மை

* சாப்பிடப் பிடிக்காதது

*குழந்தையைத் தூக்கி கொஞ்சவோ, தாய்ப்பால் ஊட்டவோ பிடிக்காதது

* கணவர் அருகில் வந்தாலே வெறுப்பாக உணர்வது

* பயம்...

அறிகுறிகள் மோசமாவதை உணர்ந்தால் உடனே கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். யார், என்ன நினைப் பார்களோ, தான் நல்ல அம்மா இல்லை என சொல்லிவிடுவார்களோ என்றெல்லாம் பயந்து மன அழுத் தத்தை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒருகட்டத்தில் அது தீவிர மடையும்.

தீவிர அறிகுறிகள்...

மன அழுத்தம் தீவிரமாகும்போது தனிமை உணர்வு, அதீத பயம், தற்கொலை எண்ணம், குழந்தையைத் துன்புறுத்தும் எண்ணம் போன்றவை வரலாம். யாரோ பேசுவது காதில் ஒலிப்பதாக உணர்வது, எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள், தன்னை பற்றியே பேசுகிறார்கள் என்று நினைப்பது போன்றெல்லாம் தோன்றினால் சற்றும் தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும். ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ (Postpartum psychosis) எனப்படும் அது சற்று தீவிரமான, ஆபத்தான நிலை.

தீர்வுகள்...

பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவரையே முதலில் அணுகலாம். அவர் அந்தப் பெண் ணின் மனநிலை மாற்றங்களை, அறிகுறிகளைக் கேட்டறிந்து, ஆரம்பகட்ட மருந்துகளைப் பரிந்துரைப்பார். மருந்துகள் எடுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாமா, அது குழந்தையை பாதிக்குமா என்றெல்லாம் பயப்படத் தேவை யில்லை. இது சாதாரண மருந்துகளுக்குக் கட்டுப்படுமா அல்லது மனநல மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பதை யும் மகப்பேறு மருத்துவரே முடிவு செய்வார்.

தேவைப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்தகட்டமாக தெரபி பரிந்துரைக்கப் படும். ‘ஆமாம்... நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்... உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கின்றன. நீங்கள் கற்பனையாகச் சொல்ல வில்லை...’ என சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆணுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் தெரபிஸ்ட்டுகளின் முதல் சிகிச்சை. மற்றவர் களிடம் உதவி கேட்கக் கற்றுத் தரப்படும். கிடைக்கிற ஓய்வை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளச் சொல்வோம். முன்பெல் லாம் இரவிலும் விழித்திருந்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று பிரெஸ்ட் பம்ப் உதவியோடு தாய்ப் பாலை சேகரித்து வைத்து, மற்றவர் உதவியோடு குழந்தைக்குக் கொடுக்கச் சொல்லலாம்.

தூக்கம் இல்லாததால்தான் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் பாதிக்கிறது. எனவே, அது முதலில் சரிசெய்யப்பட வேண்டும். புதிதாகக் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தெரபியின்போது கணவரும் உடனிருக்க வலியுறுத்துவோம். கணவர் மற்றும் குடும்பத்தாரின் சப்போர்ட் இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணால் சீக்கிரம் இந்தப் பிரச்னையில் இருந்து மீள முடியும். மன அழுத்தத்திலிருந்து மீளும் இந்தப் போராட்டப் பயணத்தில் கணவரும் நிச்சயம் கைகோக்க அறிவுறுத்துவோம். மனநிலையில் முன்னேற்றம் தெரியும்பட்சத்தில் மருந்து களைப் படிப்படியாகக் குறைக்கச் சொல் வார்கள் மருத்துவர்கள். அப்படியே மன அழுத்தத்திலிருந்தும் முழுமையாக வெளியே வந்துவிடலாம்.

ஆண்களையும் பாதிக்கலாம்!

`போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்' பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது கணவர்களையும் பாதிக்கும். சட்டென மாறிப்போன சூழல், பொருளாதார நெருக்கடி, குழந்தையைப் பார்த்துக்கொள்வதால் ஏற்படும் தூக்கமின்மை, மன அழுத்தம், அத் துடன் வேலையையும் பார்க்க வேண்டிய நிர்பந்தம், மனைவியின் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பியது போன்ற வையே ஆண்களுக்கு இந்தப் பிரச்னை பாதிப்பதற்கான காரணங்கள். கவுன்சலிங் மற்றும் தெரபி மூலம் இவர்களையும் இதிலிருந்து மீட்கலாம்.”

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக