புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
64 Posts - 50%
heezulia
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_m10 ONDC---தளம்  பெறும் பெரும் வெற்றி. Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ONDC---தளம் பெறும் பெரும் வெற்றி.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 11, 2023 6:29 pm

மத்திய அரசின் ONDC தளம், டிஜிட்டல் சேவை தளத்தில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற தளத்தை திக்குமுக்காட வைத்து வரும் வேளையில் தற்போது அடுத்த துறையை பதம் பார்க்க துவங்கியுள்ளது.   சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் Juspay நிறுவனம் Namma Yatri என்ற ஆன்லைன் டாக்ஸி சேவை தளத்தை மத்திய அரசு உருவாக்கிய Open Network for Digital Commerce (ONDC) தளத்தில் இணைத்து மக்களுக்கு அளித்து வரும் வேளையில் கடந்த 8 மாதத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற்றுள்ளது.
 
ONDC தளத்தில் இணைக்கப்பட்ட Namma Yatri தளம் கடந்த 8 மாதமாக இயங்கி வருகிறது. இந்த 8 மாதத்தில் ஒவ்வொரு மாதமும் 100 சதவீத வளர்ச்சி உடன், தற்போது ஓலா, உபர் பெற்று வரும் தனசரி சராசரி ஆட்டோ புக்கிங் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதத்தை Namma Yatri பெற்று வருகிறது. 


 இந்தியாவில் ஆன்லைன் டாக்சி சேவை வர்த்தகத்தில் பல வருடமாக இயங்கி வரும் ஓலா, உபர் நிறுவனத்தின் ஆட்டோ பிரிவில் தினமும் 140000 மற்றும் 150000 புக்கிங்-ஐ பெறு வேளையில்.. வெறும் 8 மாதத்தில் 20 சதவீத வர்த்தகத்தை பெற்று அசத்தியுள்ளது Namma Yatri. Namma Yatri தளம் ONDC-யில் இணைக்கப்பட்டு இயங்கி வருவதால் கமிஷன், சர்ஜ் சார்ஜ் போன்ற எந்த விஷயமும் இல்லை. தற்போது பெங்களூர் மற்றும் கொச்சி ஆகிய இரு நகரங்களில் மட்டுமே இயங்கி வரும் வேளையில் விரைவில் 6 முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பேடிஎம் போன்ற பல நிறுவனங்கள் தற்போது ONDC தளத்தில் இருக்கும் வேளையில் பேடிஎம் - Namma Yatri சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது. Namma Yatri வளர்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில் இந்த வருடத்தின் 3வது காலாண்டுக்குள் தினமும் 1 லட்சம் ஆட்டோ புக்கிங் சேவையை பெறும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக