ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்

 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை

View previous topic View next topic Go down

இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை

Post by பாலாஜி on Mon Jan 25, 2010 6:18 pm

த‌ற்போது படி‌‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ள் முத‌ல், வயதான தா‌த்தா பா‌ட்டிக‌ள் வரை அனைவரது கை‌யி‌லு‌ம் இரு‌ப்பது செ‌ல்போ‌ன்தா‌ன். ம‌க்க‌ள் எ‌ண்‌ணி‌க்கையை ‌விட செ‌ல்போ‌ன்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக‌ இரு‌க்கு‌ம் போல. ஏனெ‌னி‌ல் ஒருவரே பல ச‌ெ‌ல்போ‌ன்களை வை‌த்‌திரு‌ப்பதுதா‌ன் காரண‌ம்.

இ‌ந்த செ‌ல்போ‌ன்க‌ள் பல வகைக‌ளி‌ல் பயனு‌ள்ளதாக இரு‌ந்தாலு‌ம், ‌சில வகைக‌ளி‌ல் இடையூறாகவு‌ம் உ‌ள்ளன.

அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக பெ‌ண்களு‌க்கு செ‌ல்போ‌ன் மூலமாக பல வகைக‌ளி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது.

சில பெ‌ண்க‌ளி‌ன் எ‌ண்‌களு‌க்கு மு‌ன்‌பி‌ன் தெ‌ரியாத நப‌ரி‌ன் செ‌ல்பே‌சி‌யி‌ல் இரு‌ந்து எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். வருவது, ‌சில‌ர் தொலைபே‌சி‌யி‌ல் அழை‌த்து தேவை‌யி‌ல்லாத வா‌ர்‌த்தைகளை‌ப் பேசுவது என ப‌ல்வேறு ‌சி‌க்க‌ல்க‌ள் நே‌ரிடு‌கி‌ன்றன.

கேமரா உ‌‌ள்ள செ‌ல்பே‌சிகளை வை‌த்து‌க் கொ‌ண்டு, ‌சில‌ர் பெ‌ண்க‌ளை புகை‌ப்பட‌ம் எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ண்டு ‌மிர‌ட்டுவது போ‌ன்றவையு‌ம் அர‌ங்கேறு‌கி‌ன்றன.

இதுபோல வரு‌ம் அழை‌ப்புகளை பெ‌ண்க‌ள் ஒரேயடியா‌ய் புற‌க்க‌ணி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதுதா‌ன் மு‌க்‌கியமான ‌விஷயமாகு‌ம்.

[You must be registered and logged in to see this image.]
webdunia photo
WD


சில‌ர் இதுபோ‌ன்ற தெ‌ரியாத நப‌‌ர்க‌ளி‌ன் அழை‌ப்பை‌க் கூட ந‌ல்ல முறை‌யி‌ல் பேச‌ி வை‌ப்பா‌ர்க‌ள். இதனா‌ல் அவ‌ர்க‌ளு‌க்கு‌ள் ஏ‌ற்படு‌ம் உறவு காதலாகவோ, ந‌ட்பாகவோ மா‌றி, வா‌ழ்‌க்கையே‌க் கே‌ள்‌வி‌க்கு‌றியாகு‌ம் ‌நிலை‌க்கு‌க் கூட போ‌ய் இரு‌க்‌கிறது.

இதுபோ‌ன்ற மு‌ன்‌பி‌ன் தெ‌ரியாதவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து வரு‌ம் அழை‌ப்புகளை‌ப் ப‌ற்‌றி ‌நீ‌ங்க‌ள் ஒரு ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

அதாவது, எ‌தி‌ர்முனை‌யி‌ல் பேசுபவ‌ர் ‌திருமண‌ம் ஆனவரா? அ‌ல்லது ஆகாதவரா எ‌ன்பதை உ‌ங்களா‌ல் உறு‌தி செ‌ய்ய முடியாது. அவ‌ர் கூறு‌ம் தகவ‌ல் பொ‌ய்யாகவு‌ம் இரு‌க்கலா‌ம் அ‌ல்லவா?

உ‌ங்களை செ‌ல்பே‌சி‌யி‌ல் அழை‌த்து‌ப் பேசு‌ம் நப‌ர், ந‌ல்ல குணவானாக, ந‌ல்ல நட‌த்தையு‌ள்ளவராக உ‌ங்க‌ளிட‌ம் அ‌றிமுக‌ம் செ‌ய்து கொ‌ள்ள இயலு‌ம். ஆனா‌ல் அதுபோலவே அவர உ‌ண்மை‌யி‌ல் இரு‌ப்பா‌ர் எ‌ன்பத‌ற்கு சா‌ன்று உ‌ள்ளதா?

நீ‌ங்க‌ள் ஒரு ந‌ல்ல குடு‌ம்ப‌த்‌தி‌ல் ‌பிற‌ந்து, ந‌ல்ல பொறு‌ப்‌பி‌ல் இரு‌ப்‌பீ‌ர்கள‌். ஆனால‌் உ‌ங்க‌ளிட‌ம் பேசுபவரு‌ம் அதுபோ‌ன்ற ‌பி‌ன்ன‌ணியை‌க் கொ‌ண்டவராக இரு‌ப்பாரா? அ‌ப்படி இரு‌ந்தால‌் இதுபோ‌ன்ற அழை‌ப்புகளை அவ‌ர் செ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளதா?

சில நேர‌ங்க‌ளி‌ல் ந‌ம‌க்கு ந‌ன்கு அ‌றிமுகமானவ‌ர் மூலமாக ந‌ம்மை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ண்டு, ஏதோ ஒரு வ‌ழி‌யி‌ல் ந‌மது செ‌ல்பே‌சி எ‌ண்‌ணை வா‌ங்‌கி நம‌க்கு அவ‌ர் அழை‌ப்பு ‌விடு‌க்கலா‌ம். ஆனா‌ல் தனது முக‌த்தை‌க் கா‌ட்ட‌த் து‌ணியாத ஒரு நப‌ரி‌ன் ந‌ட்பு உ‌ங்களு‌க்கு அ‌வ‌‌சியமா?

உ‌ங்களை‌ச் சு‌ற்‌றி எ‌த்தனையோ உறவுகளு‌ம், கை‌த் தொடு‌ம் தூர‌த்‌தி‌ல் எ‌த்தனையோ ந‌ட்புகளு‌ம் வல‌ம் வரு‌ம் போது இதுபோ‌ன்ற மு‌ன்‌பி‌ன் தெ‌ரியாத ஒருவரது ந‌ட்பு உ‌ங்களு‌க்கு எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் அவ‌‌சியமா‌கிறது?

ரா‌ங் கா‌ல் போ‌ட்டு பே‌சி ஒருவருட‌ன் ந‌ட்பு கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌ம் ஒருவரது நட‌த்தை எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ந‌ல்ல‌விதமாக இரு‌க்கு‌ம்?

ந‌ம்முட‌ன் ஒ‌ன்றாக‌‌ப் படி‌த்து/வேலை பா‌ர்‌த்து ஒ‌ன்றாக இரு‌‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்களையே ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ச‌ரியாக பு‌ரி‌ந்து கொ‌ள்ளாம‌ல் போகு‌ம் போது, இவ‌ர்களை எ‌ப்படி உ‌ங்களா‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கி‌றீ‌ர்க‌ள்?

ரா‌ங் கா‌லி‌ல் வரு‌ம் அழை‌ப்புகளுடன‌் ந‌ட்பு கொ‌ண்டாடுவத‌ற்கு மு‌ன்பு இ‌ந்த கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் சொ‌ல்லு‌ங்க‌ள். இ‌தி‌ல் ஒரு கே‌ள்‌வி‌க்காவது உ‌ங்க‌ளிட‌ம் நே‌ர்மறையான ப‌தி‌ல் வ‌ருமா? ‌நி‌ச்சய‌ம் வராது.

மு‌‌க்‌கியமாக பெ‌ண்க‌ள் த‌ங்களு‌க்கு வரு‌ம் இதுபோ‌ன்ற அழை‌ப்புகளு‌க்கு க‌ண்டி‌ப்பான ப‌திலை‌த் தர வே‌ண்டு‌ம். இ‌ந்த நடவடி‌க்கை மேலு‌ம் தொட‌ர்‌ந்தா‌ல் காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் புகா‌ர் அ‌ளி‌ப்பது ந‌ல்லது. வா‌ழ்‌க்கையை எ‌ளிதா‌க்‌கி‌க் கொ‌ள்ள‌த்தா‌ன் செ‌ல்பே‌சியே‌த் த‌விர, அதனை படுகு‌ழி‌யி‌ல் த‌ள்‌ளி‌க் கொ‌ள்ள பய‌ன்படு‌த்‌தி‌விட‌க் கூடாது. நா‌ம்தா‌ன் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இதுப‌ற்‌றி ‌நீ‌ங்க‌ள் எ‌ன்ன சொ‌ல்‌கி‌றீ‌ர்க‌ள்?---வெப்டுனியா.


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை

Post by Manik on Mon Jan 25, 2010 6:23 pm

இந்த மாதிரில்லாம் பாலாஜி அண்ணா உங்களை டிஸ்டர்ப் பண்ணா அவங்களை என்ன பன்னனும்னு அண்ணனே சொல்லிருக்காங்க அதுபோல செஞ்சிருங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை

Post by முபிஸ் on Mon Jan 25, 2010 7:21 pm

அப்படி...போடுங்க சார்...
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை

Post by rikniz on Mon Jan 25, 2010 7:45 pm

சிரி
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை

Post by சிவா on Mon Jan 25, 2010 8:30 pm

இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை

Post by rikniz on Mon Jan 25, 2010 9:10 pm

சிவா wrote:இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...............
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum