புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
67 Posts - 64%
heezulia
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
24 Posts - 23%
mohamed nizamudeen
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
2 Posts - 2%
cordiac
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
2 Posts - 2%
prajai
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
2 Posts - 2%
Barushree
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
194 Posts - 57%
heezulia
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
12 Posts - 4%
prajai
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_m10தூண்டிவிடும் அரசியல்வாதிகள். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டிவிடும் அரசியல்வாதிகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 25, 2023 5:04 pm

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‛‛இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமை மற்றும் ஜனநாயகம்' குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் வன்மத்துடன் ட்விட்டரில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். அவரது தந்தை, தாய் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனக்கூறி அவரை கடுமையாக சிலர் சீண்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த பயணத்தில் மிகவும் முக்கிய நிகழ்வு என்பது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோரின் சந்திப்பாகும்.
இந்த இரு தலைவர்களின் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை நடந்தது. அன்றைய தினம் பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். மோடியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் பேசினர்.
அதைத்தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையேயான தொழில், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். பிறகு வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது ‛‛இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. ஆனால் உங்கள் அரசு மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், எதிர்கருத்து கூறுபவர்களை மவுனமாக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் பல மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பேச்சுரிமையை நிலைநிறுத்துவதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?'' என கேட்டார். பிரதமர் மோடியிடம் கேட்ட ஒரு கேள்வி.. ஒரேநாளில் கவனம் பெற்ற பெண் நிருபர்.. யார் இந்த அமெரிக்க பெண்? இதற்கு பிரதமர் மோடி, ‛இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகம் ஒவ்வொருவரின் டிஎன்ஏவிலும் உள்ள. ஜனநாயகத்தின் படியே வாழ்ந்து வருகிறோம். அதன்படியே அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது. எனவே சாதி, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கு இடமில்லை'' என்றார். இதற்கிடையே பத்திரிகையாளர் கேள்வி மற்றும் பிரதமர் மோடி அளித்த பதில் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கின. மேலும் மோடியிடம் இந்த கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் பின்னணி பற்றியும் விபரம் வெளியானது. அதன்படி அவரது பெயர் சப்ரினா சித்திக். இவர் வால்ஸ்டீரிட் பத்திரிகையாளர் ஆவார். இந்த பத்திரிகை நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிலையில் சப்ரினா சித்திக் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும் சப்ரினா சித்திக்கின் தந்தை ஒருங்கிணைந்த இந்தியாவில் பிறந்தாலும் வளர்ந்தது பாகிஸ்தானில் தான். அதன்பிறகு பாகிஸ்தானை பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசிக்க தொடங்கினர். அமெரிக்காவில் தான் சப்ரினா சித்திக் பிறந்து பத்திரிகையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதற்கிடையே தான் சிலர் சப்ரினா சித்திக்கை ட்விட்டரில் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக பதிலளித்துள்ளார். மேலும் சப்ரினா சித்திக் யார் சார்பில் இந்த கேள்வியை கேட்டார். இடதுசாரிகள் சார்பில் அவர் கேட்டாரா? இல்லை இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக கேட்டரா? இல்லாவிட்டால் டூல்கிட் கும்பலுக்கு (காங்கிரஸை விமர்சிக்க சமீபகாலமாக பயன்படுத்தப்படும் வார்த்தை) ஆதரவாகவா? என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இன்னொரு நபரோ, ‛‛சப்ரினா சித்திக் இந்தியா-பாகிஸ்தானிய தந்தைக்கும், பாகிஸ்தானிய தாய்க்கும் பிறந்தவர். இதனை புரிந்து கொண்டால் அவர் யாருக்காக கேள்வி கேட்டுள்ளார் என்பதை உணரலாம்'' என வன்மத்தை கக்கி உள்ளார். மேலும் சிலர் இதேபோல் அவரை விமர்சனம் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக டூல்கிட் கும்பலை சேர்ந்தவர் என சப்ரினா சித்திக்கை ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் சப்ரினா சித்திக்கிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் வெளிநாடுகளை சேர்ந்த சில பிரமுகர்களுக்கும் சப்ரினா சித்திக்கிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சப்ரினா சித்திக் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிகையாளராக சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள். உங்கள் பணிக்கு முழு மதிப்பெண் தரலாம்'' என ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதனால் தற்போது இது ட்விட்டரில் விவாதமாக தொடர்ந்து வருகிறது

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக