புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..  Poll_c10சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..  Poll_m10சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..  Poll_c10 
61 Posts - 49%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..  Poll_c10சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..  Poll_m10சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 11 Jul 2023 - 20:08

டோமினிக்கா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நிலை வீரராக விளங்கும் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்டில் மீண்டும் ஒரு சாதனையை படைக்கும் தருவாயில் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக விளங்கும் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அஸ்வினுக்கு முன் உரிமை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் அஸ்வின் ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 474 விக்கெட்களையும்,113 ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடி 151 விக்கெட்டுகளையும், 65 டி20 கிரிக்கெட்டில் விளையாடி 72 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 270 போட்டிகளில் விளையாடி 697 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் 36 வயதான அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
ஏற்கனவே இந்திய வீரர்கள் தரப்பில் 43 போட்டிகளில் விளையாடி 956 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 444 போட்டிகளில் விளையாடி 711 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் முரளிதரன் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், வார்னே 1001 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்திலும், ஆண்டர்சன் 975 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் அஸ்வின் தற்போது 17வது இடத்தில் இருக்கிறார். அஸ்வினுக்கு முன்பாக ஸ்டெயின் 699 விக்கெட்டுக்களுடனும், விட்டோரி 705 விக்கெட்களுடனும், ஹர்பஜன்சிங் 711 விக்கெட்டுகளுடன் உள்ளனர். இந்தத் தொடரில் அஸ்வின் குறைந்தது 15 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஹர்பஜன் சிங்கை முந்தி 14 ஆம் இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 11 Jul 2023 - 20:16

இந்திய கிரிக்கெட்டில் வடஇந்தியர்கள் அதிகம். ஹிந்தி ஆதிக்க மொழி
தமிழர்கள் அவ்வளவு திறமையாக ஹிந்தி பேசி சொல்லவேண்டியதை சொல்லமுடியாத
நிலைமையிலும் இருக்கலாம். ஆங்கிலத்தில் தமிழர்கள் பேசலாம். மற்ற வடஇந்தியர்களுக்கு
அது புரியுமா?
நாம்தான் ஹிந்தி தெரியாது போடா என்கிறோம்.
அவர்களும் தமிழன் வேண்டாம் போடா என்கிறார்கள் போலும்..
விளையாட்டில் சந்தர்பம் தராது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 12 Jul 2023 - 19:33

T.N.Balasubramanian wrote:இந்திய கிரிக்கெட்டில் வடஇந்தியர்கள் அதிகம். ஹிந்தி ஆதிக்க மொழி
தமிழர்கள் அவ்வளவு திறமையாக ஹிந்தி பேசி சொல்லவேண்டியதை சொல்லமுடியாத
நிலைமையிலும் இருக்கலாம். ஆங்கிலத்தில் தமிழர்கள் பேசலாம். மற்ற வடஇந்தியர்களுக்கு
அது புரியுமா?
நாம்தான் ஹிந்தி தெரியாது போடா என்கிறோம்.
அவர்களும் தமிழன் வேண்டாம் போடா என்கிறார்கள் போலும்..
விளையாட்டில் சந்தர்பம் தராது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா?

அருமையாகக் கூறியுள்ளீர்கள்.

ஹிந்தி கற்றுக் கொண்டால் தமிழ் அழியாது.. தமிழை வைத்து பிழைக்கும் அரசியல் கூட்டம் அழிந்து விடும்.

அதனால் தான் தமிழர்களை இந்தி கற்றுக் கொள்ள விடாமல் திராவிட அரசுகள் தடுத்து வருகிறது.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 12 Jul 2023 - 20:18

பங்களா தேஸ் /நேபால் தேசம் /ஜார்கண்ட் மாநிலங்களில் இளைஞர்களுக்கு
அவர்களது சொந்த மாநிலத்தில் அதிகம் வருமானம் கிடையாது. போட்டிகள் அதிகம்.
12 / 14 வயது பையன்கள் பெண்கள் தமிழ்நாடு வந்து வேலை செய்து தமிழை
கற்றுக்கொள்கிறார்கள். அழகு நிலையங்களில் பெண்கள் வேலை செய்கின்றனர்.
அவர்களின் வெள்ளை தோல் /நிறம் கூடுதல் கவர்ச்சி.

சமீபத்தில் முடிவெட்டும் நிலையத்தில் ஜார்கண்ட் பையன்.
தமில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். குறைக்கணுமா? வேண்டாமா?
ஷேவிங் செய்யணுமா போன்ற முக்கிய சொற்கள் தெரியும்.
நல்ல வருமானம்.
பானிபூரி .ச்சாட் --இவர்களது உச்சரிப்பு  மந்திரம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக