ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 7:59 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 7:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:32 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 6:30 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 6:26 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 6:26 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 6:24 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 6:23 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 6:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:19 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 6:18 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 6:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 2:37 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 2:37 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 9:54 am

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 9:38 am

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 9:37 am

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 9:31 am

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:20 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 6:17 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 3:34 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 3:16 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 8:32 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 6:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 5:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 4:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 4:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 3:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 3:44 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:20 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது.. --யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

2 posters

Go down

அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது.. --யஷஸ்வி ஜெய்ஸ்வால்!  Empty அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது.. --யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Post by T.N.Balasubramanian Sat Jul 15, 2023 8:51 am

ஒருத்தர விடல.. அனைவருக்கும் நன்றி சொன்ன யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12அம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும், விராட் கோலி 76 ரன்களும் விளாசினர். இதன் மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. ஆனால் அஸ்வினின் அபார பந்துவீச்சால் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் 171 ரன்கள் குவித்த அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது குறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசுகையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்காக நன்றாக தயாராகினோம். பிட்ச், மைதனாம் உள்ளிட்டவை குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் அதிகமாக உரையாடினேன். அதேபோல் என் மீது நம்பிக்கை வைத்ததற்காக தேர்வுக் குழு, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.இதற்காக தான் இத்தனை நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தேன்.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது ஸ்பெஷலானது. எனக்கு இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். அதேபோல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. கவனத்தை சிதறவிடாமல் அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றமடைய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பாதையில் முன்னேறுவதற்கு ஏராளமானோர் உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சீனியர் வீரர்களுடன் விளையாடியது உற்சாகமான அனுபவமான இருந்தது. களத்தில் அவர்களுடன் பேட்டிங் செய்யும் போது அதிகம் கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது.. --யஷஸ்வி ஜெய்ஸ்வால்!  Empty Re: அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது.. --யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Post by Dr.S.Soundarapandian Sat Jul 15, 2023 9:02 am

யஷஸ்வி ஜெய்ஸ்வால் -
பழைய ஆட்கள் தடுமாறும் நிலையில் , வந்த நம்பிக்கை நட்சத்திரம் இவர்! இவர் ஆட்டத்தால் நிற்கிறார் , அரசியலால் அல்ல!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்டநாயகன் திரைப்படம் தறவிறக்கம்
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
» 11 வயதிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வியப்பில் ஆழ்த்திய அகஸ்தியா ஜெய்ஸ்வால்
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
» ஆட்டநாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் - மும்பை வீரர் பொல்லார்ட் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum