புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலையில் எழுந்ததும் முதலில் என்ன குடிக்க வேண்டும்?
Page 1 of 1 •
காலையில் எழுந்ததும் டீ, காபி, பால் இப்படித்தான் எல்லோருமே குடிக்கிறோம். ஆனால், காலையில் எழுந்ததும் முதலில் என்ன குடிக்கிறோமோ அதுதான் அன்றைய நாள் முழுவதும் உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
வெறும் வயிற்றில் முதலில் குடிக்கும் பானம் தீங்கு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்றும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சரி, எழுந்ததும் முதலில் என்ன ஆரோக்கிய பானங்கள் குடிக்கலாம் என்று மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது ... பார்ப்போம்.
தண்ணீர் தான் முதலில்
எழுந்தவுடன் அரைமணி நேரத்திற்குள் சுத்தமான நீரை முக்கால் லிட்டர் குடிக்க வேண்டும். வெந்நீர் வேண்டாம், ஆற வைத்து வேண்டுமானால் குடிக்கலாம். சாதாரண நீர் மட்டுமே அசிடிட்டியை குறைக்கும் ஆற்றல் அதிகம் கொண்டது. வெறும் வயிற்றில் நீர் குடித்தால் அமிலத்தின் வீரியத்தை சரிசெய்து, வயிற்றை பாதுகாக்கிறது. தினமும் எழுந்ததும் நீர் குடித்தால் ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய், அல்சர், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, உடல்பருமன் போன்றவை கட்டுப்படும்.
#வெந்தயம் ஊற வைத்த நீர் குடிக்கலாம். இது சர்க்கரை நோய், உடல் சூட்டுக்கு நல்ல மருந்து. வெந்தயம் ஊற வைத்து மட்டுமே அந்த நீரை குடிக்க வேண்டும். வெந்தயத்தை போட்டுக்கொண்டு நீரைக் குடிப்பது பலன் தராது.
#அறுகம்புல் சாறும் எழுந்தவுடன் குடிக்கலாம். இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கும்.
#இஞ்சிச்_சாறு குடிக்கலாம். இது கொழுப்பைக் குறைத்து, நுரையீரல் நோய்களையும் விரட்டும். ஆனால், வயிற்றில் புண் போன்ற கோளாறு இருப்பவர்கள் இஞ்சிச் சாறை குடிக்கக் கூடாது.
#நெல்லிக்காய் சாறு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
#நீராகாரம் குடிக்கலாம். வெயில் காலங்களில் மிகவும் குளிர்ச்சி தரும் பானம் இது.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அவசியமான தகவல்கள்! நன்றி!
காலையில் 7 மணியிலிருந்து
9 மணிக்குள்ளாக திறக்கப்போகும் டாஸ்மாக் கடையில் கிடைக்கும்
சத்து பானங்களை வாங்கிக் குடிக்கலாமா சார்?
காலையில் 7 மணியிலிருந்து
9 மணிக்குள்ளாக திறக்கப்போகும் டாஸ்மாக் கடையில் கிடைக்கும்
சத்து பானங்களை வாங்கிக் குடிக்கலாமா சார்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010
இது என்ன கேள்வி ?
காலை முதல் தண்ணிதான்.
காலை முதல் தண்ணிதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
mohamed nizamudeen wrote:அவசியமான தகவல்கள்! நன்றி!
காலையில் 7 மணியிலிருந்து
9 மணிக்குள்ளாக திறக்கப்போகும் டாஸ்மாக் கடையில் கிடைக்கும்
சத்து பானங்களை வாங்கிக் குடிக்கலாமா சார்?
அரசாங்கமே அறிவுறுத்தும் பானத்தை அருந்தாமல் இருப்பது சட்டப்படி குற்றம். எனவே காலையில் எழுந்ததும் முதல் பானமாக டாஸ்மாக் சரக்கை குடிப்பது உடல் நலத்திற்கு !@#$%^&*
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:T.N.Balasubramanian wrote:இது என்ன கேள்வி ?
காலை முதல் தண்ணிதான்.
எந்த தண்ணி என தெளிவாக சொல்லி விட்டு போங்க தலைவரே...
ஒரே கன்பீஸா இருக்கு...
எந்தன் நிலை நீயறியாயோ?
தன்னிலை மறக்கச் செய்யும்
தண்ணிதனை -ஒதுக்கியே வைத்த
தலைமையன்றோ நான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Similar topics
» நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும்?
» தண்ணீர் குடிப்பதால் உட்கார்ந்து குடிக்க வேண்டும்...
» காலையில் எழுந்ததும் 'பசிக்கிறதா'? -பாலியல் பகுதி
» காலையில் எழுந்ததும் சிகரெட் புகைப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்
» தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|