புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
34 Posts - 52%
heezulia
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
17 Posts - 2%
prajai
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
9 Posts - 1%
Jenila
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
4 Posts - 1%
jairam
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சந்திராயன் 3 வெற்றி! Poll_c10சந்திராயன் 3 வெற்றி! Poll_m10சந்திராயன் 3 வெற்றி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திராயன் 3 வெற்றி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 23, 2023 7:53 pm

சந்திராயன் 3 வெற்றி! Compressed_gm_40_img_278427_2ecdd315_1692799275852_sc.jpg?tenant=sc&referrer=api-gateway&f=compressed_gm_40_img_278427_2ecdd315_1692799275852_sc
-
இந்தியா சாதனை.. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்

---
சந்திராயன் 3 வெற்றி! Main-qimg-c2659941beb598bd6dc3dddd6c6713eb
--
சந்திராயன் 3 வெற்றி! Main-qimg-fbfb40af62d39c1ef8420142aad85c21

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 23, 2023 9:39 pm

வாழ்த்துகள். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அன்பு மலர் அன்பு மலர்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 24, 2023 9:58 am

சந்திராயன் திட்ட இயக்குநர் தமிழரான வீரமுத்துவேல் பாராட்டுக்குரியவர்! சூப்பருங்க அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 24, 2023 9:18 pm

பெங்களூரு
நிலவில் 14 நாட்கள்.. சந்திரயான் விண்கலத்தின் ரோவர் செய்யப்போகும் மொத்த சம்பவமும் இதுதான்
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 14 நாட்கள் அங்கு ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பில் என்ன மாதிரியான ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது என்பதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது.. அதில், உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலவில் மனிதன் காலடி வைத்து விட்டாலும் கூட, அங்கு இருப்பவற்றை இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் சற்று பின்னடைவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்த தவறை படிப்பினையாக கொண்ட இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் மூலமாக இந்தியாவின் லட்சிய கனவை சாதித்து காட்டியது. நிலவின் தென் துருவத்தில் நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரை இறக்கியது. தற்போது லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் தரைப்பகுதியில் உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ள உள்ளது. நிலவின் மண் தன்மை, அங்குள்ள சூழல் உள்ளிட்டவை குறித்து ஆராய இருக்கிறது. பூமியின் நாள் படி 14 நாட்கள் என்றாலும் நிலவில் அது ஒருநாள் தான். எனவே இந்த ஒருநாளில் ரோவர் தனது பணிகளை முடித்து விடும். நிலவில் சுற்றி வரும் ரோவர் என்ன மாதிரியான பணிகளில் ஈடுபடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறிய விவரம் வருமாறு: பிரக்யான் ரோவரில் ஒன்றுக்கொன்று இணைந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உட்கூறுகள் மற்றும் வேதியியல் கலவை ஆகியவை பற்றி ஆய்வு செய்யும். ரோவர் தனக்கு வரையறுக்கப்பட்ட பகுதி முழுவதுமாக சுற்றி வரும். முக்கியமாக ரோபோட்டிக் பாதை திட்டத்தை செயல்படுத்தும். இது நமது வரும் கால ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என்றார்

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 25, 2023 10:13 am

சந்திராயன் 3 வெற்றி! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 25, 2023 2:25 pm

சந்திராயன் 3 வெற்றி! Main-qimg-bf59f2df02d5fa56779dc87917edd257

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2023 3:17 pm

இந்த வெற்றி நேரத்தில் நாம் மறக்காமல் முதலில் நினைக்க வேண்டியது - விக்ரம் சாராபாய் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 26, 2023 5:08 pm

ஆக.23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு
-
சந்திராயன் 3 வெற்றி! Main-qimg-0d737d4e99cf27d0e743cfb95154997b
--

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான
ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக
கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு
சிவசக்தி என்று பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி
அறிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ்
நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை
பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த
பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று
வரவேற்றனர்.

அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர்
மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு
வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,
சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம்
தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி,
தனது மனமெல்லாம் இஸ்ரோவில்தான் இருந்தது என்றார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில்
தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய
விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா
பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி
தெரிவித்தார்
-
நன்றி- நியூஸ் 18

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக