Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியாவுக்கு தங்கம்; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி
Page 1 of 1
ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியாவுக்கு தங்கம்; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி
ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டியில்
ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது
2023-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23-ந் தேதி சீனாவின் ஹாங்சோவில் தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5 லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.
இதில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி பி. பிரிவில் 2-வது இடம் பிடித்த தென்கொரியா அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில், ஹர்திக் சிங் 5-வது நிமிடத்தில் கோல் அடித்து இந்திய அணியை முன்னிலைபடுத்தினார்.
தொடர்ந்து 11வது நிமிடத்தில் மன்தீப் சிங், 15-வது நிமிடத்தில் லலித்குமார், 24-வது நிமிடத்தில் அமித்ரோஹிதாஸ், 54-வது நிதிடத்தில் அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதற்கு பதிலடியாக 17, 20, மற்றும் 42 என தென்கொரியா ஹாட்ரிக் கோல் அடித்திருந்தாலும் இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்திய ஜப்பான் இறுதிப்போட்டிக்கு முன்னுறியது. இந்தியா ஜப்பான் ஆகிய இரண்டு அணிகளும் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நிலையில், லீக் சுற்றில் இந்திய ஜப்பான் அணியை தோற்கடித்திருந்தது. இதனிடையே ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஹாக்கி அணி, முதல் பாதியில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-ம் பாதி ஆட்டத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், ஹர்மன்பிரீத் சிங் இரண்டு பெனால்டி கார்னர்களையும் கோலாக மாற்றிய நிலையில், அமித்ரோஹிதாஸ், அபிஷேக் மற்றும் மன்பிரீத் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் 4-வது தங்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கி அணி அடுத்து 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. மேலும் சென்னையில் நடைபெற்ற ஆசியகோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்தியா 5-0 என்ற கணக்கில் ஜப்பன் அணியை வீழ்த்தியதை தொடர்ந்து தற்போது மீண்டும் தோற்கடித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டி: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி
» ஆசிய விளையாட்டு போட்டி:இந்தியாவுக்கு 3வது தங்கம்
» ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்-1 தங்கம், 3 வெள்ளி
» 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
» காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி
» ஆசிய விளையாட்டு போட்டி:இந்தியாவுக்கு 3வது தங்கம்
» ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்-1 தங்கம், 3 வெள்ளி
» 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
» காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|