புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
89 Posts - 50%
heezulia
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
29 Posts - 55%
heezulia
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_m10கிரிக்கெட்  உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 15, 2023 10:52 pm

அரை இறுதி ---இந்தியா --நியூசீலாந்து போட்டி .

இந்தியா வெற்றி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Nov 16, 2023 2:34 am

இறுதிப்போட்டிக்குள் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳

ஹிட் மேனின் அதிரடி துவக்கம்! 

சுப்மான் கில்லின் சூப்பரான அரைசதம்! 

கிங் கோலியின் 50 வது சாதனை சதம்! 

ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான சதம்! 

மற்றும் ராகுலின் அதிரடி ஆட்டத்துடன்! 

நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து! 

இறுப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை உறுதி செய்தது இந்திய அணி! 

பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்புடன் நிச்சயம் இறுதிப்போட்டியில் நுழையும் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳

நாக் அவுட் சுற்றுகளில் இந்தியா தடுமாறும் என்ற விமர்சனங்களுக்கு! 

விடையளிக்கும் விதமாக இருந்தது இன்றைய ஆட்டம்! 

வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Nov 16, 2023 5:20 pm

எத்தனை பேருங்க அடிச்சாங்க....
முதல்ல ரோகித் அடிச்சாம்மா
அப்புறம் கில் அடிச்சாம்மா
அப்புறம் கோலி அடிச்சாம்மா
சரி இவனுங்களை அவுட்டாகிட்டால்
போதும்டான்னு பாத்தால்
ஸ்ரேயஸ் அய்யர்ன்னு ஒருத்தன்
வந்தாம்மா அவன் பேட்டுல 
அடிச்சானா இல்லை ராக்கெட்ல
அடிச்சானுன்னு தெரியலை
அந்த அடி அடிக்கிறான் 
சரி அடிச்சிட்டு போங்கடான்னு 
விட்டுட்டு பேட்டிங் செஞ்சால்
சமின்னு ஒருத்தன் பந்து போட
 வந்தாம்மா அவன் பந்து போடுறானா
இல்லை அணுகுண்டுகளை
 போடுறனான்னு தெர்லம்மா 
யாரையும் விட்டு வைக்கவே இல்லை அவன் பாட்டுக்கு போட்டுட்டே இருக்கான் மொத்தமா 7 பேரை
அவுட்டாக்கிட்டு சாதாரணமா 
சிரிச்சிட்டு போயிட்டே இருக்கான்மா
அப்புறம் அந்த கீப்பர் நின்னானே
ராகுல்ன்னு ஒருத்தன் அவன் க்ரௌண்ட்ல விழுந்து பந்தை புடிக்கிர மாதிரியே புடிக்கலைம்மா எங்க பந்து போனாலும் நீச்சல் குளத்தில் குதிக்கிர மாதிரி நீண்டு நீண்டு உழுந்து உழுந்து பந்தை புடிச்சிட்டே இருக்கான்மா
அப்புறம் அந்த ஜடேஜான்னு ஒருத்தன்மா அவன் எங்க நின்னாலும் அவன்கிட்டயே பந்து போகுதும்மா கோழிகுஞ்சை கழுகு தூக்குர மாதிரி
கேட்ச் புடிச்சிட்டே இருக்கான்மா

நாக்அவுட்ல 24 வருசமா அவன்களை
தோக்கடிச்சதுக்கு மொத்தமா
வச்சி செஞ்சு விட்டுட்டானுங்கம்மா....

வாட்ஸ் அப் வந்தது

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக